Breaking News
Home / Tamil News

Tamil News

அமைச்சர்களுடன் முக்கிய கலந்துரையாடலில் பிரதமர் ரணில்

Spread the love13         13Shares பக்கத்தை பகிர்ந்து கொள்ள! நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட கூட்டம் நடைபெற்றுவருகின்றது. அலரிமாளிகையில் இடம்பெறும் இக்கூட்டத்தில் அமைச்சர்களான மங்கள சமரவீர, எரான் விக்ரமரத்ன, ஹர்ஷ டி சில்வா, திலக் மாரப்பன மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். இதன்போது நாட்டில் நிலவும் தற்போதைய நிலை மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கான பதில்கள் குறித்தும் கலந்துரையாடப்படுகின்றன. இந்த சந்திப்பிற்கு முன்னர் …

Read More »

இருதரப்பு ஆறாம் கட்டபேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

Spread the love13         13Shares அருள் 17th June 2019 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் பக்கத்தை பகிர்ந்து கொள்ள! ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து புதிய கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பில் பேச்சு நடத்திவருகின்றது. குறித்த விடம் தொடர்பில் ஐந்து கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்த நிலையில் ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவிருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. …

Read More »

யாழ். பல்கலைக்கழகதிற்கு அதிகளவான முஸ்லீம்கள் விண்ணப்பம்

Spread the love13         13Shares பக்கத்தை பகிர்ந்து கொள்ள! யாழ் பல்கலைக்கழகத்தில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு கிடைத்துள்ள 454 விண்ணப்பங்களில் 137 விண்ணப்ப படிவங்கள் முஸ்லீம்களின் விண்ணப்ப படிவங்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பல்கலைக் கழகத்தில் நீண்டகாலமாக காணப்படும் வெற்றிடத்தை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அதன் பிரகாரம் குறித்த வெற்றிடங்களிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களால் பரிந்துரைக்கக்படும் விண்ணப்பதாரிகளை நேர்முகத் தேர்விற்கு உட்படுத்தி அவர்களில் தகுதியானவர்களை நியமிக்க முடியும் என்பது விதிமுறை. அதற்கமைய நாடாளுமன்ற …

Read More »

மீண்டும் மகிந்தருடன் சங்கமிக்கும் ஹிஸ்புல்லா!

Spread the love13         13Shares அவ்வாறு பார்க்கப்போனால் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஹிஸ்புல்லா எவ்வளவு சாதுரியமாக ஏமாற்றியுள்ளார் என்பதை எம்மால் அவதானிக்க முடிகின்றது. அவரது சகல சக்தியையும் பாவித்து கடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஸவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று செயற்பட்டவர்தான் ஹிஸ்புல்லா. பின்னர் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடந்த பின், மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக செயற்பட்ட ஹிஸ்புல்லா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமே சென்று தேசிய பட்டியல் …

Read More »

ஒருவருட நட்பை குடியும் கூத்துமாக கொண்டாடிய யாஷிகா, ஐஸ்வர்யா!

Spread the love13         13Shares பக்கத்தை பகிர்ந்து கொள்ள! பிக்பாஸில் கலந்து கொண்டு நெருங்கிய நண்பர்களாக மாறிய யாஷிகா ஆனந்தும் ஐஸ்வர்யா தத்தாவும் பிக்பாஸ் சீசன் 2 சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் அதிகமாக கவனத்தை ஈர்த்தவர்கள். முதல் சீசனில் பங்குபெற்ற காயத்ரி ,சக்தி நட்பைப் போல இவர்கள் நட்பு பெரிதும் பேசப்பட்டது. பிக்பாஸ் முடிந்து அனைவரும் வெளியுலக வாழ்க்கைக்கு திரும்பியுள்ள நிலையில் பிக்பாஸில் வீட்டில் இருந்து வெளிவந்த பிரபலங்கள் தங்கள் …

Read More »

நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் …மக்கள் அதிர்ச்சி

Spread the love13         13Shares பக்கத்தை பகிர்ந்து கொள்ள! நியூசிலாந்து நாட்டில் இன்று காலையில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதற்கு முன்னர் சுனாமி எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் அந்நாட்டு அரசு அறிவிப்பை வாபஸ் பெற்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நியூஸிலாந்து நாட்டில் இன்று காலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது ஆள் நடமாட்டம் அதிகம் …

Read More »

ஆர்.எஸ்.எஸ்-இல் இணைந்தாரா கிருஷ்ணசாமி? அதிர்ச்சி தகவல்

Spread the love13         13Shares பக்கத்தை பகிர்ந்து கொள்ள! புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி ஆர்.எஸ்.எஸ்-இல் இணைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அருந்ததியர் இன மக்களுக்காக புதிய தமிழகம் கட்சியை தோற்றுவித்தவர் கிருஷ்ணசாமி. தென் மாவட்டங்களில் பிரபலமான கட்சியாக அதை வளர்த்தெடுக்கவும் செய்தார். தீவிரமான இந்துத்வா கொள்கைகளை கொண்டவர் கிருஷ்ணசாமி. தொடர்ந்து பல மேடைகளிலும், விவாதங்களிலும் அதை பற்றி பேசியும் வந்திருக்கிறார். கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியோடு இணைந்து …

Read More »

இனி ஊடகங்கள் முன் தோன்றமாட்டேன் – பரபர நடிகர் சங்கத் தேர்தல் !

Spread the love13         13Shares பக்கத்தை பகிர்ந்து கொள்ள! நடிகர் சங்கத் தேர்தல் ஜூன் 23 ஆம் தேதி நடக்க இருக்கும் நிலையில் இன்று சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் பாண்டவர் அணியைச் சேர்ந்த விஷால் நடிகர் சங்கத்துக்கான தேர்தல் ஜூன் 23 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் நாசர் தலைவர் பதவிக்கும், விஷால் பொதுச்செயலாளர் பதவிக்கும் மீண்டும் போட்டியிடுகிறார்கள். துணைத்தலைவர் பதவிக்கு கருணாஸ் மீண்டும் நிற்கிறார். இதற்கிடையில் நடிகர் …

Read More »

அரைகுறை ஆடையணிந்து பெல்லி டான்ஸ் ஆடி வீடியோவை வெளியிட்ட ஜான்வி கபூர்!

Spread the love13         13Shares பக்கத்தை பகிர்ந்து கொள்ள! தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முடி சூடா நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்த இவரது புகழ் இந்தி சினிமாவிலும் மேலோங்கி பறந்து லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தார். கடந்த ஆண்டு இறந்த இவரது மரணம் இந்திய சினிமாவையே சோகத்தில் ஆழ்த்தியதோடு பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு ஜான்வி கபூர், …

Read More »

காதலன் முகத்தில் ஆசிட் வீசிய பெண்

Spread the love13         13Shares பக்கத்தை பகிர்ந்து கொள்ள! டெல்லியில் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலன் மீது பெண் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் விகாஸ்பூரி பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவரும், 24 வயது இளைஞர் ஒருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த பெண் ”என்னை திருமணம் செய்து கொள்” என அந்த இளைஞரை வற்புறுத்தியுள்ளார். …

Read More »