Breaking News
Home / Tamil News (page 2)

Tamil News

மகனை முதலிரவுக்கு விடாமல் தடுத்த தந்தை – கொலையில் முடிந்த சண்டை !

Spread the love13         13Shares பக்கத்தை பகிர்ந்து கொள்ள! அரியலூர் மாவட்டத்தில் மொய்க்கணக்கில் இழுபறி ஏற்பட்டதால் தந்தைக்கும் மகனுக்கும் நடந்த சண்டையில் தந்தையை அடித்துக்கொன்றுள்ளார் மகன். அரியலூர் மாவட்டம் ஆதிச்சனூர் கிராமத்தைச் சேர்ந்த இளமதி எனும் இளைஞருக்கு நேற்று முன் தினம் சிறப்பாக திருமணம் முடிந்துள்ளது. திருமனத்தன்று இரவு வீட்டில் மனமகனும் அவரது தந்தை சண்முகமும் மொய் வரவு செலவுக் கணக்கை பார்த்துள்ளனர். மொய்க்கணக்கு இடிக்கவே தந்தைக்கு மகன் மேல் சந்தேகம் …

Read More »

தமிழ்நாட்டிலும் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம்

Spread the love13         13Shares பக்கத்தை பகிர்ந்து கொள்ள! மேற்கு வங்கத்தில் கடந்த 10ம் தேதி அன்று முதியவர் ஒருவர் இறந்ததற்கு டாக்டர்களை உறவினர்கள் தாக்கியதை கண்டித்து மருத்துவர்கள் போராட்டம் தொடங்கியது. இன்று அது தேசிய அளவில் நடக்கிறது. தமிழகத்தை சேர்ந்த மருத்துவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். மேற்கு வங்கத்தில் உள்ள என்.ஆர்.எஸ் மருத்துவமனையில் கடந்த 10ம் தேதி சிகிச்சை பெற்று வந்த ஒரு முதியவர் உயிரிழந்தார். அதற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் …

Read More »

பிரதமரிடம் என்ன பேசினார் எடப்பாடி பழனிச்சாமி?

Spread the love13         13Shares பக்கத்தை பகிர்ந்து கொள்ள! கடந்த சனிக்கிழமை டெல்லியில் பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அதற்கு முன் பிரதமரை அவரது இல்லத்தில் தனியாக சந்தித்த எடப்பாடி பழனிசாமி 29 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துள்ளார். அதில் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் தமிழகத்திற்கு தண்ணீருக்கான ஒரே வழி காவிரி-கோதாவரி இணைப்பு திட்டம் மட்டுமே. அதனால் அந்த …

Read More »

இன்றைய ராசிப்பலன் 17 ஆனி 2019 திங்கட்கிழமை

Spread the love13         13Shares பக்கத்தை பகிர்ந்து கொள்ள! இன்றைய பஞ்சாங்கம்17-06-2019, ஆனி 02, திங்கட்கிழமை, பௌர்ணமி திதி பிற்பகல் 02.00 வரை பின்பு தேய்பிறை பிரதமை.கேட்டை நட்சத்திரம் பகல் 10.43 வரை பின்பு மூலம்.நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00,சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 …

Read More »

தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் அபராதம்

Spread the love13         13Shares பக்கத்தை பகிர்ந்து கொள்ள! தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை ஒருசில நாட்கள் கடுமையாக கடைபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு கொஞ்சம் கொஞ்சமாக தொடங்கிவிட்டதுஇந்த நிலையில் இன்று முதல் பிளாஸ்டிக்கை விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோர் யாராக இருந்தாலும் அதாவது வியாபாரியாக இருந்தாலும் பொதுமக்களாக இருந்தாலும் அவர்களிடம் அபாரதம் வசூலிக்கப்படும் என்றும் அபராத …

Read More »

இன்றைய ராசிபலன் 17.06.2019

Spread the love13         13Shares பக்கத்தை பகிர்ந்து கொள்ள! மேஷம்: பகல் 12 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம். திட்டமிட்டு செயல் படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள். ரிஷபம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர …

Read More »

எந்தவொரு தேர்தலுக்கும் முங்கொடுக்க தயார்

Spread the love13         13Shares மஹிந்த ராஜபக்ஷ அருள் 16th June 2019 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் பக்கத்தை பகிர்ந்து கொள்ள! நாட்டில் எதிர்காலத்தில் நடத்தப்படவுள்ள எந்தவொரு தேர்தலுக்கும் முங்கொடுக்க தாம் தயாராக உள்ளதாக, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தங்காலை கால்டன் இல்லத்தில் மகிந்தவை அங்குள்ள மக்கள், சந்தித்து பேசியிருந்தனர். இதன்போது, ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சரவையை கூட்டுவதில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் குறித்தும் கருத்து …

Read More »

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் விடுதலை!

Spread the love13         13Shares அருள் 16th June 2019 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் பக்கத்தை பகிர்ந்து கொள்ள! இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 18 தமிழக மீனவர்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கடற்படையினர் கைதுசெய்து தடுப்புக்காவலில் வைத்திருந்தனர். இந் நிலையில் இவர்கள் தொடர்பான வழக்கு நேற்றைய தினம் நீதிமன்றுக்கு வந்தபோது நீதிவான் அவர்களை விடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து தமிழக மீனவர்கள் 18 பேரையும் இந்திய …

Read More »

யாழில் முஸ்லிம் குடும்பங்களுக்கு தானம் வழங்கிய படையினர்

Spread the love13         13Shares அருள் 16th June 2019 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் பக்கத்தை பகிர்ந்து கொள்ள! யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரப் பகுதியில் வசிக்கும் 20 முஸ்லிம் குடும்பங்களுக்கு படையினரால் அத்தியாவசிய உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளது. பொசன் பண்டிகையை முன்னிட்டு படையினர் குறித்த பொருட்களை வழங்கியுள்ளனர். யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சியின் ஏற்பாட்டில் படை அதிகாரிகள் கலந்து கொண்டு இந்த உலர் உணவுப் …

Read More »

சஹ்ரானுடன் தொடர்பு வைத்திருந்த இளைஞன் கைது

Spread the love13         13Shares பக்கத்தை பகிர்ந்து கொள்ள! தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹசீமுடன் தொடர்புகளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை வெலிமடை போரகஸ் சில்மியாபுர – பதுரியா மாவத்தையில் வசித்து வரும் 21 வயதான இளைஞரே இவ்வாறு இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்த இளைஞன், தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹசீம் நடத்திய உபதேச கூட்டங்களில் கலந்துக்கொண்டுள்ளதுடன் மாவனெல்லையில் …

Read More »