Breaking News
Home / Tamil News (page 20)

Tamil News

நல்லூர் வீதியில் தோன்றியுள்ள ஆபத்து

Spread the love13         13Shares பக்கத்தை பகிர்ந்து கொள்ள! யாழ்.மாநகர சபைக்கு முன்பாக வீதியில் வாகனங்களில் செல்வோர் மிக அவதானமாக செல்லவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு யாழ்.மாநகர சபையிலிருந்து வேறு ஒரு இடத்திற்கு பீப்பாயில் நிரப்பிய ஓயில் டிராக்டர் மூலம் எடுத்து சென்றபோது அதில் இருந்து சரிந்து வீதியில் சிந்தப்பட்டுள்ளது. இதையடுத்து மாநகர சபை ஊழியர்கள் வீதியில் மணல் நிரப்பியிருந்தனர். ஆனாலும் மணல் போட்டும் ஓயில் வழுக்கியமையால் நேற்றும் அவ்வீதியில் …

Read More »

போதை மாத்திரைகளுடன் நபரொருவர் கைது

Spread the love13         13Shares பக்கத்தை பகிர்ந்து கொள்ள! கிரேண்பாஸ் – ஜோர்ஜ் வீதி பிரதேசத்தில் 3 ஆயிரத்து 950 ட்ரமடோல் போதை மாத்திரைகளினை கைவசம் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டசுற்றிவளைப்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 51 வயதுடையவர் என்பதுடன், கொழும்பு 12 பிரதேசத்தினை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

கையளிக்கப்படவுள்ள இடைக்கால அறிக்கை

Spread the love13         13Shares பக்கத்தை பகிர்ந்து கொள்ள! குருநாகல் போதனா மருத்துவமனையின் மருத்துவர் சேகு சியாப்தீன் மொஹமட் சாஃபி தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கை இன்று கையளிக்கப்படவுள்ளது. இந்த அறிக்கை சுகாதார அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கப்படவுள்ளது. கிடைக்க பெற்ற வாக்குமூலம் மற்றும் முறைப்பாடுகளை கருத்திற் கொண்டு குறித்த இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் லால் பனாபிட்டி தெரிவித்துள்ளார். இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள …

Read More »

ஆளும் கட்சியின் தலைவர்களை சந்திக்கவுள்ள பிரதமர்

Spread the love13         13Shares பக்கத்தை பகிர்ந்து கொள்ள! எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ இன்றையதினம் பிரதமர் தலைமையிலான ஆளும் கட்சியின் தலைவர்களை சந்திக்கவுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார். இதன்போது, நிலவும் பொருளாதார பிரச்சினைக்கு மக்களுக்கு நிவாரண கொடுப்பனவை வழங்குவது குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Read More »

நாம் கூட்டணி வைத்தே ஆகவேண்டும் – தினகரனுக்கு அழுத்தம்

Spread the love13         13Shares பக்கத்தை பகிர்ந்து கொள்ள! தேர்தலில் நாம் கூட்டணி வைக்காததால் நம்மைக் குறிவைத்து அனைவரும் தாக்குகின்றனர் என தினகரனிடம் கட்சி நிர்வாகிகள் கூறியுள்ளனர். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் முடிவுகள் அமமுக, தமிழகத்தில் உள்ள திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்று கட்சியாக இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் பேரிடியாக விழுந்துள்ளது. தமிழ்நாட்டின் 300க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் அமமுகவிற்கு ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. முகவர்களின் வாக்குகள் கூடவா …

Read More »

முதன்முறையாக பிகினி உடையில் போஸ் கொடுத்த காஜல்!

Spread the love13         13Shares பக்கத்தை பகிர்ந்து கொள்ள! நடிகை காஜல் அகர்வால் முதன்முறையாக பிகினி உடை அணிந்து நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் படுவைரலாகி வருகிறது. நடிகை காஜல் அகர்வால் தமிழ் , தெலுங்கு , இந்தி என அனைத்து மொழி சினிமாக்களிலும் ரவுண்டு கட்டி வலம் வருகிறார். சினிமாவில் நுழைந்த ஆரம்பத்திலுருந்து தற்போதுவரை உச்ச நடிகர்களுடன் நடித்து தொடர்ந்து முன்னனணி நடிகையாக திகழ்பவர் காஜல் அகர்வால்.அந்தவகையில் …

Read More »

விழுந்தது அடுத்த விக்கெட்: காலியாகும் தினகரன் கூடாரம்!

Spread the love13         13Shares பக்கத்தை பகிர்ந்து கொள்ள! தினகரனின் அமமுக கட்சியில் இருந்து தங்க தமிழ்செல்வனின் வலது கரமான விளங்கிய அருண் குமார் தனது ஆதர்வாளர்களுடன் விலகியுள்ளார். அமமுக தமிழகத்தில் உள்ள திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்று கட்சியாக இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் முடிவுகள் பேரிடியாக விழுந்தது. தமிழ்நாட்டின் 300க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் அமமுகவிற்கு ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. இந்த தேர்தல் …

Read More »

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது !

Spread the love13         13Shares பக்கத்தை பகிர்ந்து கொள்ள! கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள கருமலை எஸ்டேட் முதல் டிவிசனில் சுடலை என்பவர் கூலித்தொழிலாளியாக வேலை செய்துவந்தார். இவரும் இவரது மனைவியும் நேற்று பணிக்குச் சென்றுவிட்டனர். அப்போது அவர்களது இளைய மகள்(12), பள்ளிக்கு விடுமுறை என்பதால் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அதே பகுதியில் வசிக்கும் ரூபன் என்பவர்(49), அந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்ல் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதனையடுத்து சிறுமியின் …

Read More »

வர்த்தகப்போரை விரும்பவில்லை சீனா சொல்கிறது

Spread the love13         13Shares பக்கத்தை பகிர்ந்து கொள்ள! தாங்கள் வர்த்தகப்போரை விரும்பவில்லை என சீனா தனது வெள்ளை அறிக்கையில் தெரிவித்துள்ளது. சீனாவின் நியாயமற்ற ஏற்றுமதி கொள்கைகளால் அமெரிக்காவின் நலன்கள் பாதிக்கப்படுவதாக கூறி, சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கணிசமாக உயர்த்தினார். அதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்தது. இதனால் உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளுக்கு …

Read More »

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் 8 போலீசார் பலி

Spread the love13         13Shares பக்கத்தை பகிர்ந்து கொள்ள! ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்த தலீபான் பயங்கரவாத அமைப்பின் பிரதிநிதிகளுடன் அமெரிக்க அரசு மேற்கொண்டு வரும் பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை. எனவே இலக்கை அடையும் வரை போர் நிறுத்தத்துக்கு வாய்ப்பு இல்லை என தலீபான்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் பயங்கரவாத தாக்குதல்கள் தீவிரமடைய தொடங்கி உள்ளது. இந்த நிலையில், நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கஜினி மாகாணத்தின் தலைநகர் …

Read More »