Breaking News
Home / Tamil News (page 3)

Tamil News

பெண் காவலரை எரித்துக் கொன்ற சக போலீஸ்காரர் : திடுக்கிடும் சம்பவம்

Spread the love13         13Shares பக்கத்தை பகிர்ந்து கொள்ள! கேரள மாநிலத்தில் பெண் காவலர் மீது சக போலீஸகாரர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் ஆழப்புலாவில் வள்ளிகுன்னம் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்தவர் சவுமியா (34).இவருக்கு 3 பெண்குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவருகிறார். இந்நிலையில் பெண் காவலர் சவுமியா கடந்த சனிக்கிழமை அன்று பணி …

Read More »

பிக்பாஸ் வைஷ்ணவிக்கு திருமணம் முடிந்தது! மாப்பிள்ளை இவர்தான்!

Spread the love13         13Shares பக்கத்தை பகிர்ந்து கொள்ள! கடந்த ஆண்டு பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த மக்களாலும் மிகவும் வெறுக்கப்பட்டவர் ஐஸ்வர்யா தான். அவருக்கு அடுத்த இடத்தில் படு டேமேஜ் செய்யப்பட்டவர் வைஷ்ணவி. இவர் ஒரு ரேடியோ தொகுப்பாளராக வேலை செய்து பின்னர் ஒரு பத்திரிக்கையாளராக பல கட்டுரைகள் எழுதியுள்ளார். பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான இவர் சக போட்டியாளர்கள் …

Read More »

தீ விபத்துக்கு பின் திறக்கப்பட்ட ’புகழ்பெற்ற தேவாலயம்’ !

Spread the love13         13Shares பக்கத்தை பகிர்ந்து கொள்ள! நேத்ரோ தோம் தேவாலயம் பிரான்ஸில் உள்ள பழமைவாய்ந்த தேவாலயம் ஆகும்.இந்த தேவாலயத்தில் அண்மையில் தீவிபத்துக்குள்ளானது. இதனையடுத்து இரு மாதங்களுக்கு பின் இந்த தேவாலயத்தில் ஆராதனை மற்றும் திருப்பலி நடைபெற்றது. இந்த ஆலயம் வரலாற்றுப் பெருமை கொண்டதாகும். கடந்த 1,345ம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கட்டி எழுப்பப்பட்ட உலகப்புகழ்பெற்ற தேவாலயம்தான் நாட்ரே தேவாலயம். சமீபத்தில் இந்த தேவாலயத்தில் நடைபெற்ற புனரமைப்பு வேலை …

Read More »

குழந்தைகளைக் கொன்ற கொடூர தந்தை !

Spread the love13         13Shares பக்கத்தை பகிர்ந்து கொள்ள! தனது 4 குழந்தைகளும் தன் ஜாடையில் இல்லை என சந்தேகப்பட்டு கொடூரமான செயல் ஒன்றை செய்துள்ளார் உத்தர பிரதேசத்தை சேர்ந்த தகப்பன் ஒருவர். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நிர்மல்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரோஹ்டாஷ். இவருக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள். ரோஹ்டாஷுக்குத் தன் மனைவி வேறு யாருடனோ கள்ளத்தொடர்பு உள்ளதாகவும் அந்த குழந்தைகள் அனைத்தும் கள்ளத்தொடர்பில்தான் பிறந்ததாகவும் சந்தேகப்பட்டு வந்துள்ளார். …

Read More »

கறிவிருந்து கேட்கும் ஊர்மக்கள் – தந்தையின் கையறு நிலை !

Spread the love13         13Shares பக்கத்தை பகிர்ந்து கொள்ள! மத்திய பிரதேசத்தில் பாலியல் வல்லுறவுக்குள்ளான பெண்ணின் களங்கம் போகவென்றுமென்றால் ஊருக்கே கறி விருந்து வைக்க வேண்டும் என பஞ்சாயத்தார் தீர்ப்பு வழங்கியது அதிர்ச்சியளித்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் பெண் ஒருவரை ஒரு ஆண் வலுக்கட்டாயமாக பாலியல் ரீதியாக அத்திமீறி இருக்கிறார். அந்த ஆண் ஒரு தாழ்த்தப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த பெண்ணின் தந்தை கிராமப் …

Read More »

செவ்வாய் கிரகத்திற்கு ஹெலிகாப்டர்:ஆச்சரியப்படுத்தும் நாசா

Spread the love13         13Shares பக்கத்தை பகிர்ந்து கொள்ள! அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகத்திற்கு ஹெலிகாப்டர் ஒன்றை அனுப்பபோவதாக செய்தி வெளியாகியுள்ளது. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா? மனிதர்கள் வாழ முடியுமா? என்று பல விண்கலன்களை அனுப்பி, பல ஆய்வுகளை நாசா மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தற்போது நாசா செவ்வாய் கிரகத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இத்திட்டத்தின் மேலாளர் மிமி ஆங், …

Read More »

இன்றைய ராசிப்பலன் 16 ஆனி 2019 ஞாயிற்றுக்கிழமை

Spread the love13         13Shares இன்றைய ராசிப்பலன் பக்கத்தை பகிர்ந்து கொள்ள! இன்றைய பஞ்சாங்கம்16-06-2019, ஆனி 01, ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி பிற்பகல் 02.02 வரை பின்பு பௌர்ணமி.அனுஷம் நட்சத்திரம் பகல் 10.06 வரை பின்பு கேட்டை.நாள் முழுவதும் மரணயோகம்.நேத்திரம் – 2. ஜீவன் – 1. பௌர்ணமி விரதம்.கரிநாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 …

Read More »

இன்றைய ராசிபலன் 16.06.2019

Spread the love13         13Shares பக்கத்தை பகிர்ந்து கொள்ள! மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களைப் பற்றிக் குறைக்கூற வேண்டாம். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள். ரிஷபம்:  பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வெளியூர் …

Read More »

சன் டிவிக்கு டாட்டா பைய் சொல்லிட்டு இந்த பிரபல தொலைக்காட்சிக்கு மாறிவிட்டாரா ராதிகா?

Spread the love13         13Shares ராதிகா பக்கத்தை பகிர்ந்து கொள்ள! தமிழகத்தில் எத்தனை புதிய தொலைக்காட்சிகள் ஆரம்பிக்கப்பட்டாலும், பழமைவாய்ந்த தொலைக்காட்சியாக மக்கள் மனதில் ஆழமாக பதிந்தது சன் தொலைக்காட்சி. இந்த வளர்ச்சிக்கு அதில் ஒளிபரப்பாகும் தொடர்களும், நிகழ்ச்சிகளும்தான் காரணம். குறிப்பாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு உள்ளது. இதில் 90ஸ் காலகட்டங்களில் கொடிகட்டி பறந்த நடிகர் நடிகைகள் தங்கள் வயதான நேரத்தில் தன் நடிப்பை தொடர …

Read More »

சென்னையில் பிரபல ரவுடி என்கவுண்ட்டர்

Spread the love13         13Shares பக்கத்தை பகிர்ந்து கொள்ள! சென்னையில் பிரபல ரவுடையை போலீஸ்காரர்கள் என்கவுண்ட்டரில் சுட்டு கொன்றது அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் வல்லரசு. பிரபல ரவுடியான இவர் மீது ஏராளமான கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இவரை போலீஸார் தேடி வந்துள்ளனர். தலைமறைவாக இருந்து வந்த வல்லரசை நேற்று வியாசர்பாடி மேம்பாலம் அருகே போலீஸார் வளைத்து பிடித்தனர். உடனே வல்லரசு போலீஸாரை …

Read More »