Breaking News
Home / Tamil News (page 5)

Tamil News

ஒரு ஜிபி டேட்டா ரூ.5000: எந்த நாட்டில் தெரியுமா?

Spread the love13         13Shares பக்கத்தை பகிர்ந்து கொள்ள! இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இன்கமிங் அழைப்புகளுக்கு கூட கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இன்று பெரும்பாலான தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டி காரணமாக உள்நாட்டு, வெளிநாட்டு அழைப்புகளை குறைந்த கட்டணத்தில் வழங்கி வருகிறது. அதேபோல் உலகிலேயே இண்டர்நெட்டை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் டேட்டா கட்டணமும் மிகக்குறைந்த அளவில்தான் உள்ளது. குறிப்பாக ரிலையன்ஸ் …

Read More »

பாஜக – அதிமுக கூட்டணி ப்ரேக் அப்?

Spread the love13         13Shares பக்கத்தை பகிர்ந்து கொள்ள! உள்ளாட்சி தேர்தலுக்கு பாஜக – அதிமுக கூட்டணி அமைக்குமா என்பதுதான் தற்போதைய ஹாட் டாப்பிக்காக உள்ளது. தமிழகத்தில் பாஜக, அதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. மெகா கூட்டணியுடன் தேர்தலை சந்தித்த அதிமுக ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. எனவே, பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் அதிமுக தோல்வியை சந்தித்ததாக அதிமுகவினரே வெளிப்படையாக பேச …

Read More »

இரண்டு முறை ஏமாற்றிய காதலன்- சென்னைப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !

Spread the love13         13Shares பக்கத்தை பகிர்ந்து கொள்ள! சென்னைப் இளம்பெண் ஒருவரைக் காதலித்து இருமுறைக் கர்ப்பமாக்கிய இளைஞர் திருமணத்துக்கு மறுத்தது மட்டுமல்லாமல் தலைமறைவாகவும் ஓடி ஒளிந்துள்ளார். சென்னைப் பம்மலை சேர்ந்த அரவிந்த் என்ற இளைஞர் பூந்தமல்லிப் பகுதியை சேர்ந்த லத்திபா என்ற பெண்ணை காதலித்துள்ளார். அரவிந்தை நம்பிய லத்திபா அவரோடு நெருக்கமாகப் பழகியுள்ளார். இதனால் லத்திபா கர்ப்பமாகியுள்ளார். இதை அறிந்த லத்திபா அரவிந்தை உடனடியாகக் கல்யாணம் செய்ய சொல்லி வற்புறுத்தியுள்ளார். …

Read More »

ஞான பழத்திற்காக மோடியை சுற்றி வரும் ஈபிஎஸ்-ஓபிஎஸ்

Spread the love13         13Shares பக்கத்தை பகிர்ந்து கொள்ள! தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுகவின் நிலை அதள பாதாளம் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஒரு இடத்தில் மட்டும் வெற்றிபெற்று மண்ணை கவ்வியுள்ள நிலையில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது என்பது கவலைக்கிடமாக உள்ளது. அதனால் இப்போதே மாவட்ட, வார்டு பொறுப்பாளர்களை சந்தித்து கட்சியை வலிமைப்படுத்த வேண்டிய பணிகளை மேற்கொள்ளும் பணியை மேற்கொண்டனர். ஆனால் பொறுப்பாளர்களோ …

Read More »

இன்றைய ராசிபலன் 14.06.2019

Spread the love13         13Shares பக்கத்தை பகிர்ந்து கொள்ள! மேஷம்: தன் பலம் பலவீனத்தை உணருவீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். தாய்வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பாராத நன்மை கிட்டும் நாள். ரிஷபம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர் களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். அரசால் அனுகூலம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் …

Read More »

இன்றைய ராசிப்பலன் 14 ஆனி 2019 வெள்ளிக்கிழமை

Spread the love13         13Shares பக்கத்தை பகிர்ந்து கொள்ள! இன்றைய பஞ்சாங்கம்14-06-2019, வைகாசி 31, வெள்ளிக்கிழமை, துவாதசி திதி பிற்பகல் 03.30 வரை பின்பு வளர்பிறை திரியோதசி.சுவாதி நட்சத்திரம் பகல் 10.16 வரை பின்பு விசாகம்.நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பிரதோஷ விரதம்.சிவ-லஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள்.சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம …

Read More »

2020 இலும் ஜனாதிபதி யார்?

Spread the love13         13Shares பக்கத்தை பகிர்ந்து கொள்ள! கடந்த 2005 ஆம் ஆண்டும் 2010 ஆம் ஆண்டும் 2015 ஆம் ஆண்டும் இந்த நாட்டில் ஜனாதிபதி யார் என்பதைத் தீர்மானித்தது ஜாதிக ஹெல உறுமய எனவும் 2020 ஆம் ஆண்டிலும் தாமே அதனைத் தீர்மானிப்பதாகவும் அக்கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். ஜாதிக ஹெல உறுமய கட்சியினால் நேற்று நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் …

Read More »

பாடசாலை பாதுகாப்பிற்காக பெற்றோரை பயன்படுத்த வேண்டாம்

Spread the love13         13Shares பக்கத்தை பகிர்ந்து கொள்ள! பாடசாலைகளில் இடம்பெறும் பாதுகாப்பு வேலைத்திட்டங்களில் பெற்றோர்களை பயன்படுத்த வேண்டாம் என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் பாடசாலைகளில் பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டாலும், நாட்டின் பாதுகாப்பு, சிறந்த நிலையில் காணப்படுவதால் பெற்றோர்களை அதில் பயன்படுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளரால் அனைத்து மாகாண கல்வி செயலாளர்களுக்கும், மாகாண …

Read More »

அமைச்சரவை கூட்டம் 18 ஆம் திகதி

Spread the love13         13Shares பக்கத்தை பகிர்ந்து கொள்ள! எதிர்வரும் 18 ஆம் திகதி அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளது. அமைச்சர் மனோ கணேஷன் இதனை தெரிவித்துள்ளார். வழமையாக அமைச்சரவை கூட்டம் செவ்வாய்கிழமைகளில் இடம்பெறும். எனினும் கடந்த 11 ஆம் திகதி அமைச்சரவை கூட்டம் இடம்பெறவில்லை. உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் தம்மை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படுமானால் தாம் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க …

Read More »

நாட்டை விட்டு புறப்பட்டார் மைத்திரி

Spread the love13         13Shares மைத்திரிபால சிறிசேன அருள் 13th June 2019 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் பக்கத்தை பகிர்ந்து கொள்ள! தஜிகிஸ்தான் நாட்டில் இடம்பெறும் மாநாடொன்றில் கலந்து கொள்ள ஜனாதிபதி சற்று முன்னர் கட்டுநாயக்க விமானநிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றார். அவருடன் 50 பேர் கொண்ட குழாமும் பயணமாகியுள்ளது. Check Also பக்கத்தை பகிர்ந்து கொள்ள!பொசன் தினத்தை முன்னிட்டு அனுராதபுரத்தில் 8000 ஆயிரம் பாதுகாப்பு படையினர் கடமையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. …

Read More »