Breaking News
Home / Tamil News (page 65)

Tamil News

இன்றைய ராசிபலன் 29.05.2019

Spread the love           பக்கத்தை பகிர்ந்து கொள்ள! மேஷம்: சில வேலைகளை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள். ரிஷபம்: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வாகன வசதிப் பெருகும். …

Read More »

இன்றைய ராசிப்பலன் 29 வைகாசி 2019 புதன்கிழமை

Spread the love           Spread the love இன்றைய பஞ்சாங்கம்29-05-2019, வைகாசி 15, புதன்கிழமை, தசமி திதி பகல் 03.21 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி.உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 09.17 வரை பின்பு ரேவதி.சித்தயோகம் இரவு 09.17 வரை பின்பு மரணயோகம்.நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள்.சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.அக்னி நட்சத்திரம் முடிவு காலை 07.46 மணிக்கு. இராகு காலம் மதியம் 12.00-1.30, …

Read More »

பயங்கரவாத தாக்குதலுக்கு காரணம்

Spread the love           பக்கத்தை பகிர்ந்து கொள்ள! நாட்டின் பாதுகாப்பு பிரிவு, குழுவாக செயற்படாத காரணத்தினாலேயே பயங்கரவாத தாக்குதலுக்கு நாடு முகம் கொடுக்க நேர்ந்ததாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியா – கெலகொல பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். நாட்டை பாதுகாக்க வேண்டிய கடமை பாதுகாப்பு தரப்புக்கே உள்ளது. பாதுகாப்புத் தரப்பின் தலைமைகளுக்கு இடையில் பிணக்குகள் இருந்தால், குழுவாக செயற்பட முடியாத நிலைமை ஏற்படும். …

Read More »

பாரவூர்தியுடன் மோதுண்ட உந்துருளி..

Spread the love           பக்கத்தை பகிர்ந்து கொள்ள! ஹொரன – பெல்லபிடிய பிரதேசத்தில் நேற்றைய தினம் பாரவூர்தி மற்றும் உந்துருளி நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் உந்துருளியாளர் உயிரிழந்துள்ளார். உந்துருளியாளர் மற்றும் ஓர் வாகனத்தினை முன்னோக்கி செல்ல முற்பட்ட போது பாரவூர்தியுடன் மோதுண்ட குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

Read More »

அவநம்பிக்கை பிரேரணை ஆதரித்து வாக்களிக்கவிருப்பதாக சிவசக்தி ஆனந்தன் தெரிவிப்பு

Spread the love           சிவசக்தி ஆனந்தன் பக்கத்தை பகிர்ந்து கொள்ள! அமைச்சர் றிசாட் பதியுதீன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை ஆதரித்து வாக்களிக்கவிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். எமது செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார். முதலில் அமைச்சர் றிசாட் பதியுதீன் தமது பதவியில் இருந்து விலகி, அவர் மீதான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று சிவசக்தி …

Read More »

ராகுல்காந்தி ராஜினாமா செய்யக் கூடாது – ரஜினிகாந்த் வேண்டுகோள்!

Spread the love           Spread the love கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி இந்தியாவில் தொடங்கிய மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று மே 19 ஆம் தேதி முடிவடைந்தது. பிறகு உலகமே எதிர்பார்த்த இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதற்கான பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த 23 ஆம் தேதி வெளியானது. அதில் பாஜக கூட்டணி சார்பில் 354 தொகுதிகளும், பாஜக தனிப்பெரும்பான்மையாக 303 தொகுதிகளிலும் …

Read More »

பாஜக வேணாம்னு சொன்னது நாங்க.. ஆனா ஜெயிச்சது திமுக…? – சீமான் பதில் !

Spread the love           Spread the love பாஜக வேண்டாம் என்று முதலில் சொன்னது நாங்கள்தான் என்றும் ஆனால் அதை அறுவடை செய்தது திமுக எனவும் சீமான் கூறியுள்ளார். நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி எந்தவொருத் தொகுதியிலும் வெற்றியினைப் பெறவில்லை என்றாலும் பல இடங்களில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. இது குறித்து மதுரையில் விமான நிலையத்தில் சீமானிடம் கேள்வி கேடகபட்டது. அப்போது ‘ பாஜக வரக்கூடாது …

Read More »

ராஜினாமா உறுதி – அடுத்த தலைவரை பரிந்துரைத்த ராகுல் !

Spread the love           Spread the love காங்கிரஸின் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்வதில் உறுதியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 542 தொகுதிகளில் காங்கிரஸ் வெறும் 52 தொகுதிகளை மட்டுமே பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது. இதையடுத்து காங்கிரஸின் காரிய கமிட்டி கூடிய போது கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதை …

Read More »

தேர்தல் தோல்வி – தினகரன் மீது அதிருப்தியில் சசிகலா ?

Spread the love           Spread the love மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் தனியாகப் போட்டியிட்ட அமமுக படுதோல்வி அடைந்ததை அடுத்து அமமுக தலைவர் சசிகலா தினகரன் மீது வருத்தத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் முடிவுகள் அமமுக, தமிழகத்தில் உள்ள திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்று கட்சியாக இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் பேரிடியாக விழுந்துள்ளது. தமிழ்நாட்டின் 300க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் அமமுகவிற்கு ஒரு வாக்கு …

Read More »