Breaking News
Home / Tamil News / Tamilnewsstar.com

Tamilnewsstar.com

இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை – மக்களை மகிழ்வித்த செய்தி !

Spread the love           பக்கத்தை பகிர்ந்து கொள்ள! சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் சில பகுதிகளில் நேற்று பெய்த மழையைத் தொடர்ந்து இன்னும் இரண்டு நாட்களுக்கு மழைப்பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வதைத்தது. கடுமையான வெயிலால் மக்கள் தண்ணீர் பஞ்சத்தை சந்தித்து வரும் வேளையில் சென்னைக்கு நீர் வழங்கும் ஏரிகள் முழுவதுமாக வற்றும் நிலையில் உள்ளன. …

Read More »

பெரிய ஆளுங்க பயந்துட்டு சும்மா இருக்க… கெத்தா பேசுரான்ல: சூர்யாவுக்கு சீமான் ஆதரவு!

Spread the love           பக்கத்தை பகிர்ந்து கொள்ள! கல்விக்கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியதில் எந்த தவறும் இல்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 40 வது ஆண்டு விழாவில் கலந்துக்கொண்டு சூர்யா புதிய கல்விக்கொள்கை, நுழைவு தேர்வு ஆகியவற்றை குறித்து பேசியது தமிழக அரசியலில் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. எச்.ராஜா, தமிழிசை, அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ஜெயக்குமார் ஆகியோர் சூர்யாவின் …

Read More »

பெண் எம்.பி.க்களுக்கு எதிராக ஜனாதிபதியின் சர்ச்சைக்குறிய கருத்து

Spread the love           பக்கத்தை பகிர்ந்து கொள்ள! பெண் எம்.பி.க்களுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி, இனவெறி கருத்துகளை பேசியதால் அந்நாட்டில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ”அமெரிக்கா அமெரிக்க மக்களுக்கே” என்ற கொள்கையை விடாப்பிடியாக கடைபிடித்து வருவதால், பிற நாடுகளில் பிறந்து அமெரிக்காவில் குடியுரிமைப் பெற்றவர்கள் மீது இனவெறி கருத்துகளை பேசி வருகிறார். இதனால் அவர் அடிக்கடி பல சர்ச்சைகளில் சிக்கிகொள்கிறார். இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், …

Read More »

காங்கிரஸ் தான் முதலில் இந்தியை திணிக்க முயன்றது :தமிழிசை

Spread the love           பக்கத்தை பகிர்ந்து கொள்ள! தமிழகத்தில் முதலில் இந்தியை திணிக்க முயன்றது காங்கிரஸ் தான் என தமிழக பாஜக தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை குறித்து, பல அரசியல் தலைவர்கள் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் நடிகர் சூர்யா, மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை குறித்து கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்தது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதை தொடர்ந்து …

Read More »

இரவு நன்றாக தூங்க உதவும் 5 இயற்கை உணவுகள்

Spread the love           பக்கத்தை பகிர்ந்து கொள்ள! இரவு நன்றாக தூங்க உதவும் 5 இயற்கை உணவுகள் பற்றியும், உறக்கம் வர காரணமாய் அவற்றில் இருக்கும் வேதியியல் பொருட்களையும் பற்றி தெரிந்துகொள்வோம். செர்ரி பழங்கள்: நம் உடலுக்குள் இருக்கும், உடலியக்கங்களை கட்டுப்படுத்தும் ஒருவகையான கடிகாரமான உயிரியல் கடிகாரமானது நம்ம தூக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது. இந்த கடிகாரத்தை உறக்கத்தை நெறிப்படுத்த ஆணையிடும் திறனுள்ள மெலடோனின் அப்படீங்கிற வேதியியல் பொருளின் இயற்கை உறைவிடம் தான் …

Read More »

பொடுகு சுத்தமாக நீங்கி விடும்

Spread the love           பக்கத்தை பகிர்ந்து கொள்ள! காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும். அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு …

Read More »

சூர்யாவின் பேச்சு வன்முறையை தூண்டுகிறது: ஹெச்.ராஜா

Spread the love           பக்கத்தை பகிர்ந்து கொள்ள! நடிகர் சூர்யா நேற்று ஒரு விழாவில் கலந்து கொண்டபோது புதிய கல்விக்கொள்கை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும் என்றும், இந்த கல்விக்கொள்கையில் பொருந்தாத அம்சங்களை பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் நீட் தேர்வு, நுழைவுத்தேர்வு ஆகியவகளுக்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆசிரியர்களே இல்லாத பள்ளிகள் இன்னும் தமிழகத்தில் இருக்கும் நிலையில் அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் …

Read More »

சாம்பியன் ஆனது இங்கிலாந்து

Spread the love           பக்கத்தை பகிர்ந்து கொள்ள! உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது. கடைசி வரை யாருக்கு வெற்றி என்ற த்ரில் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று முதல்முறையாக கோப்பையை வென்றது லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்ற உலகக்கோப்பை இறுதி போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 8 …

Read More »

மதுமிதா காப்பாற்றப்பட்டதும் சாண்டி செய்த காமெடி

Spread the love           பக்கத்தை பகிர்ந்து கொள்ள! பிக் பாஸ் வீட்டில் வெளியேறும் பட்டியலில் இருந்த வனிதா, மதுமிதா சரவணன் மோகன் வைத்யா மற்றும் மீராமிதுன் ஆகியோர் 5 பேர்கள் இருந்த நிலையில் நேற்று மோகன் வைத்யா காப்பாற்றப்பட்டார். இதனை அடுத்து மதுமிதா வனிதா, சரவணன் மீரா மிதுன் ஆகிய நால்வரில் ஒருவர் இன்று வெளியேற வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது இந்த நிலையில் சற்று முன் வெளியான புரோமோ வீடியோ …

Read More »

தமிழகத்தில் பயங்கரவாத தாக்குதலுக்கு சதியா?

Spread the love           பக்கத்தை பகிர்ந்து கொள்ள! தமிழகத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக ஒரு திடுக்கிடும் செய்தி வெளியாகி உள்ளது. இந்தியாவில் ஆங்காங்கே பயங்கரவாத தாக்குதல், அவ்வப்போது நடந்துவருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு, புலனாய்வு அதிகாரிகளுடனும், தேசிய உளவுப்பிரிவினருடனும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம், இலங்கையில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றதை தொடர்ந்து தற்போது இந்தியா முழுவதும், கடந்த …

Read More »