Breaking News
Home / Tamil News / Tamilnewsstar.com (page 3)

Tamilnewsstar.com

வனிதாவை விடாமல் வெளுத்து வாங்கும் தர்ஷன்!

Spread the love           பக்கத்தை பகிர்ந்து கொள்ள! பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் வனிதாவுக்கு , தர்ஷனுக்கு சண்டை முட்டியுள்ளது. முதல் ப்ரோமோ வீடியோவில் பிக்பாஸ் கொடுத்த டாஸ்க் கேம் விளையாடி கொண்டிருக்கும் போது சாக்ஷியுடன் தேவையில்லாமல் சண்டை இழுக்கும் வனிதாவை தர்ஷன் தட்டி கேட்கிறார். இதனால் கடுப்பான வனிதா தர்ஷன் பக்கம் திரும்பி சண்டையிடுகிறார். ” தேவையில்லாமல் நீ எதுக்கு வர நான் உன்கிட்ட …

Read More »

தற்கொலை செய்ய முடிவெடுத்த காதலர்கள்

Spread the love           பக்கத்தை பகிர்ந்து கொள்ள! காதல் தோல்வியால் காதலன் மற்றும் காதலி தற்கொலை செய்ய முடிவு செய்த நிலையில் திடீரென காதலன் தனது காதலியை கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று சென்னையில் நடந்துள்ளது சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த சுமர்சிங் என்பவர் காஜல் என்ற பெண்ணண கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்த நிலையில் இந்த காதலை காஜலின் பெற்றோர் ஏற்கவில்லை. காஜலுக்கு வேறொரு மாப்பிள்ளையை …

Read More »

இனி பாட்டிலில் தான் பால் விற்க வேண்டும்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Spread the love           பக்கத்தை பகிர்ந்து கொள்ள! பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது என்ற தமிழக அரசின் உத்தரவு செல்லும் என்று உத்தரவிட்ட நிலையில், இனி பால் பாக்கெட் விற்கக்கூடாது என்ற அதிரடி உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. மறு சுழற்சி செய்ய முடியாத 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு, கடந்த ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.பின்பு ஜனவரி 2019 முதல் அமலுக்கு …

Read More »

இறுதி போட்டியில் இங்கிலாந்து! கோப்பையை வெல்லுமா?

Spread the love           பக்கத்தை பகிர்ந்து கொள்ள! உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 4வது முறையாக இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதுவரை மூன்று முறை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தும் இங்கிலாந்து அணி இதுவரை கோப்பையை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கதுஏற்கனவே கடந்த 1979ஆம் ஆண்டு, 1987ஆம் ஆண்டு, 1992ஆம் ஆண்டு ஆகிய மூன்று உலகக்கோப்பைகளில் இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. 1979ஆம் ஆண்டு மேற்கிந்திய …

Read More »

அமைச்சரிடம் வாக்குவாதம் செய்த ராகுல்காந்தி

Spread the love           பக்கத்தை பகிர்ந்து கொள்ள! கடந்த மே மாதம் நடைபெற்ற மக்களவை தேர்தலில் அமேதி, வயநாடு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல்காந்தி, அமேதியில் தோல்வி அடைந்தாலும் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்று எம்பியானார். இந்த நிலையில் வயநாடு எம்பியாக ராகுல்காந்தி நேற்று மக்களவையில் கேரள விவசாயிகளின் பிரச்சினையை குறித்து கேள்வி எழுப்பினார். இதுகுறித்து ராகுல்காந்திக்கும் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் அவர்களுக்கும் காரசாரமான விவாதம் நடைபெற்றது. வாங்கிய …

Read More »

இலங்கையில் 1,15,000 சிறுவர்கள் போதைப்பொருளுக்கு அடிமை

Spread the love           பக்கத்தை பகிர்ந்து கொள்ள! இலங்கையில் 18 வயதுக்குக் குறைந்த சுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரம் சிறுவர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. போதைப்பொருள் தொடர்பிலான ஜனாதிபதி செயலணி, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் போலீஸார் ஒன்றிணைந்து மேற்கொண்ட ஆய்வில் இந்தத் தகவல் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த ஆய்வு அறிக்கை, அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது. …

Read More »

இன்றைய ராசிப்பலன் 12 ஆடி 2019 வெள்ளிக்கிழமை

Spread the love           பக்கத்தை பகிர்ந்து கொள்ள! இன்றைய பஞ்சாங்கம்12-07-2019, ஆனி 27, வெள்ளிக்கிழமை, ஏகாதசி திதி இரவு 12.31 வரை பின்பு வளர்பிறை துவாதசி.விசாகம் நட்சத்திரம் பிற்பகல் 03.57 வரை பின்பு அனுஷம்.நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. ஏகாதசி.பெருமாள் வழிபாடு நல்லது. இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம் – மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00,சுப …

Read More »

தீய சக்திகளை கண்டறிந்து வெளியேற்றுவது எப்படி..?

Spread the love           பக்கத்தை பகிர்ந்து கொள்ள! ஒரு வீட்டில் எதிர்மறை அதிர்வுகள் இருந்தால், அந்த வீட்டின் மனசஞ்சலங்கள் அதிகரிக்கும். மேலும் பார்க்கும் வேலையில் ஈடுபாடு இல்லாமல் இருப்பது. எதிலும் எளிதில் முடிவு எடுக்க முடியாமல் திணருவது, ஒரு செயலை செய்வதா? வேண்டாமா? என இருவிதமான மனநிலையில் இருப்பது. வீட்டில் உள்ளவர்களுக்கு ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நல கோளாறுகள் ஏற்படுவது போன்ற பிரச்சனைகள் ஏற்படும். சிலர் காலையில் நன்றாக இருப்பார்கள். …

Read More »

வனிதாவை காப்பாற்ற இன்னும் எத்தனை பேரைத்தான் கொலை செய்வீங்க பிக்பாஸ்?

Spread the love           பக்கத்தை பகிர்ந்து கொள்ள! பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவை வெளியேற்ற இந்த வாரம் வாக்குகளை ஒருபக்கம் மக்கள் குவித்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் மொக்க டாஸ்க் ஒன்றை கொடுத்து வனிதாவை காப்பாற்ற பெரும் முயற்சி செய்து வருகிறார் பிக்பாஸ் வனிதாவுக்கு கொலைகாரி என்ற பட்டம் கொடுத்த பிக்பாஸ், சக போட்டியாளர்களை கொலை செய்ய வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கின்றார். சாக்சியின் மேக்கப்பை கலைப்பது, மோகன் வைத்யாவை …

Read More »

சட்டத்தில் ஓட்டையாம்… சிமெண்டோடு ஓடி வந்த எச்.ராஜா!!

Spread the love           பக்கத்தை பகிர்ந்து கொள்ள! வைகோ ராஜ்யசபா எம்பி ஆவதை சட்டத்தில் ஓட்டை என விமர்சித்துள்ள எச்.ராஜாவை டிவிட்டரில் கலாய்த்து வருகின்றனர் டிவிட்டர்வாசிகள். 2009-ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட தேசதுரோக வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைப்பட்டுள்ள நிலையில் அவர் ராஜ்யசபா எம்பி ஆவதில் எந்த சிக்கலும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இது …

Read More »