Breaking News
Home / Tamil News / Tamilnewsstar.com (page 4)

Tamilnewsstar.com

தூத்துக்குடிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும் – தமிழிசை

Spread the love           பக்கத்தை பகிர்ந்து கொள்ள! தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கனிமொழி பல தகவல்களை மறைத்து விட்டதாகவும் அதற்காக தான் வழக்குத் தொடுத்துள்ளதாகவும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் முக்கியத்துவம் பெற்ற ஸ்டார் தொகுதிகளில் தூத்துக்குடியும் ஒன்று. அங்கே திமுகவின் கனிமொழியும் பாஜகவின் தமிழிசையும் போட்டியிட்டதால் அதிக கவனம் பெற்றது. கடைசியில் திமுகவின் கனிமொழி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் …

Read More »

சிறுமியை 5 பேர் சேர்ந்து பலாத்காரம் செய்த கொடுமை

Spread the love           பக்கத்தை பகிர்ந்து கொள்ள! சென்னையில், 5 பேர் கொண்ட ஒரு கும்பல், 16 வயது சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து கூட்டாக கற்பழித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சில மாதங்களாகவே பெண் சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை நிகழ்வுகள் அதிகமாகிக் கொண்டே வருகின்றன. இதன் தொடர்ச்சியாக தற்போது சென்னை புரசைவாக்கம் பகுதியில் ஒரு சிறுமியை, 5 பேர் கொண்ட கும்பல் கூட்டாக …

Read More »

இனிமே ‘அது’ பண்ணாதான் திருமணம் பண்ண முடியுமாம்.

Spread the love           பக்கத்தை பகிர்ந்து கொள்ள! திருமணத்திற்கு முன்பு, மணமக்களுக்கு எச்.ஐ.வி. பரிசோதனை செய்து கொள்வதை கட்டாயமாக்க திட்டமிட்டுள்ளதாக கோவா அரசு தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும், கடந்த 10 ஆண்டுகளாக, எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வை, பொதுமக்களுக்கு கொண்டு செல்வதற்காக பல வழிமுறைகளை மாநில அரசுகளும், மத்திய அரசுகளும் கையாண்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது, கோவா மாநிலத்தில் திருமணம் செய்யவிருக்கும் தம்பதிகள், எச்.ஐ.வி. பரிசோதனை செய்துகொள்ள வேண்டியதை …

Read More »

மாணவிக்கு காதல் வலை விரித்த ஆசிரியர்

Spread the love           பக்கத்தை பகிர்ந்து கொள்ள! திண்டுக்கல் அருகே பிளஸ் 2 மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த ஆசிரியர், மாவட்ட கல்வி அலுவலரால் இடை நீக்கம் செய்யப்பட்டார். திண்டுக்கல் அருகே உள்ள தருமப்பட்டியில் இயங்கி கொண்டிருக்கும் அரசு பள்ளியில் ப்ளஸ் 2 படித்த மாணவி ஒருவருக்கு, அதே பள்ளியில் பணிபுரியும் அறிவியல் ஆசிரியர் அசோக் குமார் என்பவர், காதல் கடிதம் கொடுத்துள்ளார். அசோக் குமார் அந்த மாணவிக்கு காதல் …

Read More »

ஓவியாவின் அட்வைஸ் யாருக்கு தெரியுமா?

Spread the love           பக்கத்தை பகிர்ந்து கொள்ள! பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு பெண் போட்டியாளர்களும் தாங்களும் ஓவியா போல் புகழ் பெற வேண்டும் என்பதற்காக ஓவியாவை இமிடேட் செய்து வருகின்றனர். கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா போல் நடிக்க முயன்று ஐஸ்வர்யா தத்தா தோல்வி அடைந்தார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் சாக்சி, ஷெரின், அபிராமி, மீராமிதுன் ஆகியோர் சிலசமயம் தங்களுடைய இயல்பு நிலையை மறந்து ஓவியாவை இமிடேட் …

Read More »

மதிமுகவில் வாரிசு அரசியலுக்கு இடமில்லை

Spread the love           பக்கத்தை பகிர்ந்து கொள்ள! மதிமுக வில் தனது மகனை முக்கியப் பொறுப்புக்குக் கொண்டுவரப் பார்க்கிறார் வைகோ என்ற கேள்விகளுக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணி சார்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் அவர் மீதான தேசத்துரோக வழக்கில் ஓராண்டு சிறைத்தண்டனையும் ரூ.10ஆயிரம் தண்டனையும் மதிமுக விதிக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு ஒருமாதம் வரை நிறுத்தப்பட்டுள்ளது. ராஜ்யசபா தேர்தலில் அவரது வேட்புமனு …

Read More »

மோகன் தான் அடுத்த எலிமினேஷன்” – உளறிய சாண்டி!

Spread the love           பக்கத்தை பகிர்ந்து கொள்ள! பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் இந்த வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்டில் வனிதா, சரவணன், மதுமிதா, மீரா, மோகன் வைத்யா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் வனிதா தான் வெளியேறவேண்டும் என பெரும்பாலானோர் தெரிவித்தனர். ஆனால் வனிதா வெளியேறிவிட்டால் கன்டென்ட் இல்லாமல் நிகழ்ச்சி சுவாரஸ்யத்தை இழந்துவிடும் என்பதால் வனிதா தக்கவைக்க படுவார். எனவே இதில் சரவணன் அல்லது மோகன் வைத்யா வெளியேற வாய்ப்பு இருக்கிறது. காரணம் …

Read More »

பெற்ற மகனையே கழுத்தை நெறித்து கொலைமுயற்சி செய்த வனிதா!

Spread the love           பக்கத்தை பகிர்ந்து கொள்ள! பிக்பாஸ் வீட்டிலிருக்கும் சொர்ணாக்கா வனிதா கொடிய ராட்சசி எனவும் அவர் முகமூடியை அணிந்து கொண்டு அங்கு நாடகமாடுகிறார் எனவும் சமூக வலைத்தளங்களில் பலரும் தெரிவித்து வருகின்றனர். அதனை நிரூபிக்கும் வகையில் தான் பெற்ற மகனை கதற கதற கழுத்தை நெறித்து கொலைமுயற்சியில் ஈடுபட்டுள்ள வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்ட வனிதாவுக்கு …

Read More »

ஓரினச்சேர்க்கை இளைஞனின் அதிர்ச்சி முடிவு !

Spread the love           பக்கத்தை பகிர்ந்து கொள்ள! சென்னையில் முடி திருத்தும் நிலையம் ஒன்றில் பணிபுரிந்துவந்த ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடு கொண்ட வட இந்திய இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த அவினாஷ் படேல் எனும் 20 வயது இளைஞர் சென்னையில் முடிதிருத்தும் அழகு நிலையம் ஒன்றில் பணிபுரிந்துள்ளார். தனது தொழில் திறமையால் அனைவரையும் கவர்ந்த இவர் தனது மற்றொரு இயல்பால் அனைவராலும் கேலி செய்யப்பட்டுள்ளார். இவர் …

Read More »

மாநிலங்களவை தேர்தல்: வைகோவின் மனு ஏற்பு

Spread the love           பக்கத்தை பகிர்ந்து கொள்ள! தமிழகத்தில் மொத்தம் ஆறு உறுப்பினர்களுக்கான மாநிலங்களவை தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் அதிமுகவின் இரண்டு வேட்பாளர்கள், திமுகவின் இரண்டு வேட்பாளர்கள் மற்றும் அதிமுகவின் கூட்டணி கட்சியான பாமக, திமுக கூட்டணி கட்சியான மதிமுக என மொத்தம் ஆறு பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்தனர், இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக வைகோ மீது நடைபெற்று வந்த …

Read More »