Breaking News
Home / Tamil News / Tamilnewsstar.com (page 5)

Tamilnewsstar.com

பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு தடை!!

Spread the love           பக்கத்தை பகிர்ந்து கொள்ள! நேபாளத்தில் திபெத் தலைவர் தலாய்லாமாவின் பிறந்தநாளை கொண்டாட அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள தர்மசாலாவில் வசித்து வருபவர் தலாய்லாமா. இவர் கடந்த 1959-ல் சீன ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியை அடுத்து இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். 1935-ல் பிறந்த அவருக்கு தற்போது 84 வயதாகிறது. இந்நிலையில் நேபாளத்தில் வசித்துவரும் திபெத்தியர்கள் தங்களது தலைவரின் பிறந்த நாளை ஸ்வயம்பூநாத் …

Read More »

ஈரானில் நில நடுக்கம்

Spread the love           பக்கத்தை பகிர்ந்து கொள்ள! ஈரான் நாட்டில், தென்மேற்கு பகுதியான குசேஸ்தான் மாகாணத்தில் இன்று 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை இரான் நேரப்படி 11.30 மணியளவில், ஈரான் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள குசேஸ்தான் மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமியின் அடியில் 17 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.7 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் …

Read More »

காதலில் கொக்கி போடும் சாக்‌ஷி

Spread the love           பக்கத்தை பகிர்ந்து கொள்ள! பிக்பாஸ் சீசன் 3-ன் ப்ரொமோ வீடியோவை சற்றுமுன் வெளியாகியுள்ளது. அதில் சாக்‌ஷியும் கவினும் தனிமையில் உடகார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். பிக்பாஸ் வீட்டில் உள்ள பெண்களிடம் கடலை போடும் கவின் இதுவரையில் யாரைத்தான் காதலிக்கிறார் என்று தெரியாத நிலையில், தற்போது சாக்‌ஷியிடம் காதல் வலையை விரித்துள்ளார். சாக்‌ஷி கவினின் நடவடிக்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார். மேலும் நீ உன்னோட மனதை தொட்டுபாரு …

Read More »

லாஸ்லியாவை வம்புக்கு இழுக்கும் மீரா

Spread the love           பக்கத்தை பகிர்ந்து கொள்ள! பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசி போட்டியாளராக களமிறங்கிய மீராமிதுன், ஒருவர் பின் ஒருவரிடம் வம்புக்கு இழுத்து அவர்களுடைய இமேஜை உடைக்க வேண்டும் என்ற சதியுடன் வந்திருப்பதாக தெரிகிறது. வனிதா, அபிராமி, சாக்சி, மதுமிதா, முகின், என ஒவ்வொருவரிடம் வம்புக்கு இழுத்து அவர்களுக்கு மக்கள் மத்தியில் கெட்ட பெயர் உண்டாக்கும் முயற்சியில் ஈடுபட்டமீரா, தற்போது எந்த வம்புதும்புக்கும் செல்லாமல் அமைதியாக தானுண்டு தன்னுடைய வேலையுண்டு …

Read More »

‘பிகில் படத்தின் சூப்பர் அப்டேட்: ரசிகர்கள் கொண்டாட்டம்

Spread the love           பக்கத்தை பகிர்ந்து கொள்ள! விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ‘பிகில் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இம்மாதத்துடன் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும் அடுத்த மாதத்துடன் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து, வரும் தீபாவளி ரிலீசுக்கு இந்த படம் தயாராகிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட்லுக், செகண்ட்லுக் ஆகிய அப்டேட்டுக்கள் …

Read More »

முகிலனுக்கு திடீர் நெஞ்சுவலி மருத்துவமனையில்

Spread the love           பக்கத்தை பகிர்ந்து கொள்ள! சமூக செயற்பாட்டாளர் முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் திடீரென காணாமல் போன நிலையில் நேற்று அவர் திருப்பதி ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டு சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்திய சிபிசிஐடி அதிகாரிகள் பின்னர் அவரை பாலியல் வழக்கு ஒன்றில் கைது செய்தனர். இதனையடுத்து அவரை ராயபுத்தில் உள்ள எழும்பூர் குற்றவியல் பெருநகர இரண்டாவது நீதிமன்ற நீதிபதி ரோஸ்லின் வீட்டில், நள்ளிரவு …

Read More »

புலிகள் மீதான தடையை நீக்க அமெரிக்காவிடம் கோரும் முன்னாள் போராளிகள்

Spread the love           பக்கத்தை பகிர்ந்து கொள்ள! அமெரிக்காவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்க வெளியுறவு விவகாரங்களுக்கான செனட் சபை உறுப்பினர்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை முதல் முறையாக சந்தித்து கலந்துரையாடல்களை நடத்திய சந்தர்ப்பத்திலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள், …

Read More »

சசிகலாவின் திட்டம் என்ன?

Spread the love           பக்கத்தை பகிர்ந்து கொள்ள! முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, தற்போது சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். தண்டனைக்காலம் முடிவடைதற்குள் அவர் விடுதலையாகிவிடுவார் என்று செய்திகள் வெளிவந்தாலும் அதில் சிறிதும் உண்மையில்லை என சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இரண்டு ஆண்டு தண்டனையை முடிக்க போகும் சசிகலா, இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்து விடுதலை ஆனவுடன் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லையாம். …

Read More »

முகிலனுடன் பேசியது என்ன? மனைவி பூங்கொடி

Spread the love           பக்கத்தை பகிர்ந்து கொள்ள! கடந்த பிப்ரவரி மாதம் திடீரென காணாமல் போன முகிலன் நேற்று திருப்பதி ரயில் நிலையத்தில் ஆந்திர மாநில போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடந்த நிலையில் இன்று மாலை அவர் பாலியல் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் முகிலனின் மனைவி பூங்கொடி தனது கணவரை பார்க்க சென்னை வந்துகொண்டிருந்தபோது அவர் வந்த …

Read More »

மு.க.ஸ்டாலினை சீண்டிய ஹெச். ராஜா

Spread the love           பக்கத்தை பகிர்ந்து கொள்ள! சமீபத்தில் திமுக தலைவர் முக. ஸ்டாலின் தன் மகன் உதயநிதி ஸ்டாலினை திமுக இளைஞர் அணி செயலர் பதவி வழங்கினார். இதற்கு முன்னதாக இந்த பதவியை வகித்த சாமிநாதனுக்கு வேறு ஒரு முக்கிய பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் சிறப்பாக பிரசாரம் மேற்கொண்டதற்காக உதயநிதி ஸ்டாலினுக்கு இந்தப் பதவி வழங்கபட்டது. இதை அக்கட்சி உறிபினர்கள் …

Read More »