Breaking News
Home / Tamil News / Tamilpriyam.com (page 2)

Tamilpriyam.com

திருச்சியில் கல்லூரி மாணவி கொலை!

Spread the love13         13Shares பக்கத்தை பகிர்ந்து கொள்ள! சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம்பெண் அரிவாளால் வெட்டப்பட்டு உயிருக்காக போராடி வருவதாக திடுக்கிடும் செய்தி ஒன்று சற்றுமுன் வெளியான நிலையில் திருச்சியில் கல்லூரி மாணவி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட இன்னொரு திடுக்கிடும் சம்பவம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது திருச்சி அண்டங்கொண்டான் பகுதியில் மக்கள் நடமாடும் பிசியான பகுதியில் கல்லூரி மாணவி மலர்விழி என்பவர் கத்தியால் குத்திக் கொலை …

Read More »

ரஜினி மட்டும் தான் உழைச்சிருக்காரா ? சீமான் கடும் தாக்கு…

Spread the love13         13Shares பக்கத்தை பகிர்ந்து கொள்ள! தமிழ் பாடநூலில் 5 ஆம் வகுப்பு பாடத்தில் ரஜினி காந்த் குறித்து பாடம் வைத்தற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான விமர்சித்துள்ளார். தமிழ்சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் ரஜினி காந்த். அவர் சாதாரண ஏழைக்குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்து, தன் உழைப்பால் முன்னேறி இன்று சூப்பர் ஸ்டாராக உயந்துள்ளார். இந்நிலையில் 5 ஆம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் ரேக்ஸ் …

Read More »

இன்றைய ராசிப்பலன் 15 ஆனி 2019 சனிக்கிழமை

Spread the love13         13Shares இன்றைய ராசிப்பலன் பக்கத்தை பகிர்ந்து கொள்ள! இன்றைய பஞ்சாங்கம்15-06-2019, வைகாசி 32, சனிக்கிழமை, திரியோதசி திதி பிற்பகல் 02.33 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி.விசாகம் நட்சத்திரம் காலை 09.59 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் சித்தயோகம்.நேத்திரம் – 2. ஜீவன் – 1. லஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை …

Read More »

கொக்குவில் தொடரூந்து தாக்குதல் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணை

Spread the love13         13Shares பக்கத்தை பகிர்ந்து கொள்ள! யாழ்ப்பாணம் – கொக்குவில் தொடரூந்து நிலையத்தின் அதிபர் உள்ளிட்ட 3 பேர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதல் குறித்து யாழ்ப்பாண காவற்துறையினர் தொடர்ச்சியாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் இது தொடர்பில் யாரும் கைது செய்யப்படவில்லை. கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த தொடரூந்து நிலைய அதிபர், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். தொடரூந்து நிலையத்துக்கும் சேதமேற்பட்டுள்ளது. இந்த …

Read More »

உள்நாட்டு துப்பாக்கிகளுடன் இருவர் கைது

Spread the love13         13Shares பக்கத்தை பகிர்ந்து கொள்ள! மொரவெவ – பன்குளம் கோவில் அருகில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றுடன் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை காவற்துறையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதல்களின் போது அவர்கள் கைதானதாக காவற்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கைதானவர்கள் ஜயந்திபுர மற்றும் மஹதிவுல்வெவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவ, 26 மற்றும் 32 வயதுகளை உடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஜிபி டேட்டா ரூ.5000: எந்த …

Read More »

ஒரு ஜிபி டேட்டா ரூ.5000: எந்த நாட்டில் தெரியுமா?

Spread the love13         13Shares பக்கத்தை பகிர்ந்து கொள்ள! இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இன்கமிங் அழைப்புகளுக்கு கூட கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இன்று பெரும்பாலான தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டி காரணமாக உள்நாட்டு, வெளிநாட்டு அழைப்புகளை குறைந்த கட்டணத்தில் வழங்கி வருகிறது. அதேபோல் உலகிலேயே இண்டர்நெட்டை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் டேட்டா கட்டணமும் மிகக்குறைந்த அளவில்தான் உள்ளது. குறிப்பாக ரிலையன்ஸ் …

Read More »

பாடசாலை பாதுகாப்பிற்காக பெற்றோரை பயன்படுத்த வேண்டாம்

Spread the love13         13Shares பக்கத்தை பகிர்ந்து கொள்ள! பாடசாலைகளில் இடம்பெறும் பாதுகாப்பு வேலைத்திட்டங்களில் பெற்றோர்களை பயன்படுத்த வேண்டாம் என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் பாடசாலைகளில் பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டாலும், நாட்டின் பாதுகாப்பு, சிறந்த நிலையில் காணப்படுவதால் பெற்றோர்களை அதில் பயன்படுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளரால் அனைத்து மாகாண கல்வி செயலாளர்களுக்கும், மாகாண …

Read More »

அமைச்சரவை கூட்டம் 18 ஆம் திகதி

Spread the love13         13Shares பக்கத்தை பகிர்ந்து கொள்ள! எதிர்வரும் 18 ஆம் திகதி அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளது. அமைச்சர் மனோ கணேஷன் இதனை தெரிவித்துள்ளார். வழமையாக அமைச்சரவை கூட்டம் செவ்வாய்கிழமைகளில் இடம்பெறும். எனினும் கடந்த 11 ஆம் திகதி அமைச்சரவை கூட்டம் இடம்பெறவில்லை. உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் தம்மை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படுமானால் தாம் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க …

Read More »

கண்டபடி ரசித்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்!

Spread the love13         13Shares பக்கத்தை பகிர்ந்து கொள்ள! நடிகை ராய் லட்சுமி அவ்வப்போது படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுப்பதையே வழக்கமாக வைத்துள்ளார். தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த ‘கற்க கசடற’ என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி. அதன்பிறகு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து …

Read More »

இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்புடையவனுடன் கோவை இளைஞன் தொடர்பா?

Spread the love13         13Shares பக்கத்தை பகிர்ந்து கொள்ள! கோவையில் இன்று காலை முதல் என்.ஐ.ஏ அதிரடி சோதனை செய்து வரும் நிலையில் இந்த சோதனையில், இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவனுடன் கோவை இளைஞன் ஒருவருக்கு தொடர்புள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து என்.ஐ.ஏ என்ற தேசிய புலனாய்வு அமைப்பு நடத்திய அதிரடி விசாரணையில் மேலும் சில அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது. கோவையின் உக்கடம் என்ற பகுதியை சேர்ந்த முகமது …

Read More »