Breaking News
Home / Tamil News / Tamilpriyam.com (page 20)

Tamilpriyam.com

மாலத்தீவை அடுத்து இலங்கை வந்த பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு

Spread the love           பக்கத்தை பகிர்ந்து கொள்ள! மாலத்தீவு நாட்டில் சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்த பிரதமர் மோடி இன்று இலங்கை வந்தடைந்தார். கொழும்பு விமான நிலையத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலத்தீவு நாட்டில் இருநாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்த பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணியளவில் இலங்கை வந்தடைந்தார். கொழும்பு விமான நிலையத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் அவருக்கு சிறப்பான …

Read More »

இளைஞரின் நாக்கைக் கடித்து துப்பிய பெண் டாக்டர் !

Spread the love           பக்கத்தை பகிர்ந்து கொள்ள! தென்ஆப்பிரிக்காவில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் ஒரு பெண் மருத்துவர் வேலை செய்துவந்தார். அவரை ஒரு வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அவனிடமிருந்து தப்பிச் செல்ல நினைத்த மருத்துவர் அவனது நாக்கைக் கடித்து துப்பிய தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் உள்ள மருத்துவமனையில் பெண்மருத்துவர் ஒருவர் பணியாற்றி வந்தார். அவர் பணிக்களைப்பில் அங்குள்ள அறையில் தூங்கிக்கொண்டிருந்தார். …

Read More »

தாய் – தந்தை கொடூர தாக்குதல் – நண்பர்களுடன் பழிதீர்த்த மகன்

Spread the love           பக்கத்தை பகிர்ந்து கொள்ள! விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்துள்ள வடகுச்சிப்பாளையத்தில் வசித்துவந்தவர் தினேஷ்குமார்(24). இவர் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுபவராக வேலை செய்துவந்தார். இந்நிலையில் நேற்று முந்தினம் இரவு 7:30 மணிக்கு முனியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு எதிரில் உள்ள டீக்கடையில் டீ குடித்தார். அந்தக் கடையை நடத்திவந்தவர் முருகையன் என்பவர் ஆவார். தினேஷ் டீ குடித்துவிட்டு ரூ. 500 கொடுத்திருக்கிறார். ஆனால் சில்லரை இல்லையென்று முருகையன் கூறியுள்ளார். …

Read More »

இன்றைய ராசிப்பலன் 09 ஆனி 2019 ஞாயிற்றுக்கிழமை

Spread the love           இன்றைய ராசிப்பலன் பக்கத்தை பகிர்ந்து கொள்ள! இன்றைய பஞ்சாங்கம்09-06-2019, வைகாசி 26, ஞாயிற்றுக்கிழமை, சப்தமி திதி இரவு 12.36 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி.மகம் நட்சத்திரம் பிற்பகல் 03.49 வரை பின்பு பூரம்.மரணயோகம் பிற்பகல் 03.49 வரை பின்பு சித்தயோகம்.நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் …

Read More »

இந்தியப் பிரதமாின் இலங்கை விஜயம் சர்வதேசத்திற்கான செய்தி

Spread the love           பக்கத்தை பகிர்ந்து கொள்ள! ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ளும் இலங்கை விஜயம் சர்வதேசத்திற்கு செய்தி ஒன்றை வழங்குவதாக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஏ.என்.ஐ ஊடகத்திடம் கருத்து தெரிவித்துள்ளபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும், மாலைதீவுக்கும், இலங்கைக்கும் விஜயம் மேற்கொள்ள உள்ளார். இந்த நிலையில், குறித்த விடயம் …

Read More »

உந்துருளியில் பயணித்த இளைஞா் பேருந்தில் மோதி பலி

Spread the love           பொலிஸ் பக்கத்தை பகிர்ந்து கொள்ள! முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட மூங்கிலாறு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவா் உயிரிழந்துள்ளாா். நேற்று மாலை இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. உந்துருளியில் பயணித்த இளைஞன், பேருந்து ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில் பேருந்தில் மோதுண்டு தூக்கி வீசப்பட்ட நிலையில், விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். புதுக்குடியிருப்பில் இயங்கி வருகின்ற தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணி புரிகின்ற …

Read More »

முஸ்லிம் அமைச்சா்கள் பதவி விலகியமை குறித்த வா்த்தமானி அறிவித்தல் வெளியீடு

Spread the love           பக்கத்தை பகிர்ந்து கொள்ள! அனைத்து முஸ்லிம் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவி விலகியமை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியூதீன், கபீர் ஹாஸிம், அப்துல் ஹலீம் ஆகியோர் தமது அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகியுள்ளனர். அத்துடன், பைசல் காஷிம், மொஹமட் ஹரீஸ், அமீர் அலி மற்றும் அலிசாஹிர் மௌலானா ஆகியோரும், பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்பும் தங்களது …

Read More »

சாமி சிலைக்கு முன்பு தொடையை தூக்கி காண்பித்து மோசமாக போஸ் கொடுத்த யாஷிகா!

Spread the love           பக்கத்தை பகிர்ந்து கொள்ள! அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழ்பவர் நடிகை யாஷிகா. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமசான யாஷிகா பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. அந்நிகழ்ச்சிக்கு பின்னர் …

Read More »

அரை குறை ஆடையில் மழையில் ஆட்டம் போட்ட கஸ்தூரி!

Spread the love           பக்கத்தை பகிர்ந்து கொள்ள! தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்த நடிகை கஸ்தூரி கிட்டத்தட்ட அனைத்து ஹீரோக்களுடனும் மரத்தை சுற்றி டூயட் ஆடிவிட்டார். 45 வயதாகும் நடிகை கஸ்தூரி இப்போதும் பார்ப்பதற்கு 20 வயது இளம் பெண் போன்றே தோற்றமளிக்கிறார். எந்த விஷயமாக இருந்தாலும் தைரியமாக நேருக்கு நேர் பேசக்கூடிய நடிகை கஸ்தூரி குறிப்பாக சமூகத்தில் நடக்கும் எந்த விஷயமாக …

Read More »

ஒரு கோடியை தூக்கி கொடுத்த கார்த்தி: விஷால்லாம் எம்மாத்திரம்…!

Spread the love           பக்கத்தை பகிர்ந்து கொள்ள! நடிகர் சங்க கட்டிடத்தை விரைவாக கட்டி முடிக்க நடிகர் கார்த்தி ரூ. 1 கோடியை வழங்கியுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. சென்னை தியாகராய நகரில் நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக இடத்தில் நடிகர் சங்கத்திற்காக கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. சுமார் ரூ.30 கோடி செலவில் இந்த கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு துவங்கிய இந்த பணி …

Read More »