Breaking News
Home / Tamil News / Tamilpriyam.com (page 25)

Tamilpriyam.com

மோடியை சந்தித்துள்ள ஜனாதிபதி

Spread the love           பக்கத்தை பகிர்ந்து கொள்ள! இரண்டாவது தடவையாக இந்தியாவின் பிரதமர் பதவியை ஏற்றுள்ள நரேந்திர மோடியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சந்தித்துள்ளார். ஐதாபாத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது இருநாட்டு உறவுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்திய பிரதமராக இரண்டாவது தடவையாகவும் நரேந்திரமோடி பதவி ஏற்கும் நிகழ்வில் கலந்துக் கொள்வதற்காக ஜனாதிபதி தலைமையில், அமைச்சர்களான மனோகணேசன், ரவுப் ஹக்கீம் …

Read More »

சூர்யாவின் உருக்கமான ட்விட்! சமாதானப்படுத்தும் ரசிகர்கள்!

Spread the love           பக்கத்தை பகிர்ந்து கொள்ள! தமிழ் சினிமாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய சிறந்த இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள என்.ஜி.கே திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் இன்று திரைக்கு வந்துள்ளது. ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை என்.ஜி.கே பூர்த்தியடைய செய்ததா என்றால்…? இல்லை என்று தான் சொல்லமுடியும். படத்தின் ரிசல்ட் பின்வாங்கியுள்ளதை அறிந்த நடிகர் சூர்யா தனது ரசிகர்களுக்காக உருக்கமான ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அந்த …

Read More »

அமைச்சர் பதவி : ஓபிஎஸ் மகனுக்கு ஏமாற்றம் ! அதிர்ச்சியில் அதிமுக

Spread the love           பக்கத்தை பகிர்ந்து கொள்ள! இந்தியாவின் 17 வது மக்களவைத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரமராக இன்று பதவியேற்கிறார். இந்த விழாவில் பங்கேற்க வெளிநாட்டு தலைவர்கள், மாநில தலைவர்கள் பலர் அழைக்கப்பட்டனர். நம் நாட்டின் குடியரசு தலைவர் மற்றும் முதல்குடிமகனான ராம் நாத் கோவிந்த் மேடையில் நின்று அழைக்க. கெம்பீரமாக நடந்துவந்த மோடி மைக்கின் முன்னால் நின்றுகொண்டு இந்தியப் …

Read More »

திருப்பி அனுப்பப்பட்டுள்ள புகழிடக்கோரிக்கையாளர்கள்

Spread the love           பக்கத்தை பகிர்ந்து கொள்ள! படகுமூலம் அவுஸ்திரேலியாவுக்கு பயணித்த 20 இலங்கை புகழிடக்கோரிக்கையாளர்கள், அந்நாட்டு அதிகாரிகளினால் இடைமறிக்கப்பட்டு மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலிய கடலோர பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள்காட்டி அந்நாட்டு ஊடகங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன. குறித்த இலங்கை புகழிடக்கோரிக்கையாளர்கள், நடுக்கடலில்வைத்து இடைமறிக்கப்பட்டு, கிறிஸ்மஸ்தீவுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கடற்படையினரால் மீட்கப்பட்டவர்களில் ஒரு குழந்தையும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாத முற்பகுதியில் இலங்கையிலிருந்து புறப்பட்டதாக கருதப்படும் குறித்த …

Read More »

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள கூப்பர்

Spread the love           பக்கத்தை பகிர்ந்து கொள்ள! அமெரிக்காவின் அரசியல் மற்றும் இராணுவ விவகாரங்களுக்கான உதவி ராஜாங்க செயலாளர் ஆர்.க்ளார்க் கூப்பர் அடுத்தவாரம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. சிங்கபூருக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், அடுத்தவாரம் இலங்கை வந்து பல்வேறு சந்திப்புகளை நடத்தவுள்ளார். அரசாங்க அதிகாரிகள், புத்திஜீவிகள் உள்ளிட்ட தரப்பினரை சந்திக்கவுள்ள அவர், பாதுகாப்பு, சமாதனம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.

Read More »

சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை மேற்கொண்டிருக்கவில்லை

Spread the love           பக்கத்தை பகிர்ந்து கொள்ள! உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு முன்னர் இரண்டு மாதங்களாக பாதுகாப்புச் சபையின் கூட்டம் இடம்பெறாமை பாரிய பிரச்சினைக்குரியதாகும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். தங்காலை – கால்டன் இல்லத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இரண்டு மாதங்களாக பாதுகாப்புச் சபையின் கூட்டம் இடம்பெறாமலிருந்தது பாரிய தவறாகும். இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட …

Read More »

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அறிந்திருக்கவில்லை – ஜனாதிபதி மீண்டும் தெரிவிப்பு!

Spread the love           பக்கத்தை பகிர்ந்து கொள்ள! கடந்த ஏப்ரல் 8ம் திகதி சிரேஷ்ட காவற்துறை அதிகாரிகளின் கூட்டத்தின் போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தனக்கு அறிவிக்கப்பட்டதாக வௌியாகியுள்ள செய்தியை நிராகரிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் கணக்கில் பதிவொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். தனக்கு அவ்வாறு எவ்வித அறிவிப்புக்களும் மேற்கொள்ளப்படவில்லை என ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

Read More »

ரஜினிக்கு இருக்கும் தகுதி ஸ்டாலினுக்கு இல்லையா? பாஜக அழைப்பு விடாதது ஏன்?

Spread the love           பக்கத்தை பகிர்ந்து கொள்ள! மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்கும் விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் அழைக்காதது ஏன் என சில யூகங்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவின் 17 வது மக்களவைத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரமராக இன்று பதவியேற்கிறார். இந்த விழாவிற்கு வெளிநாட்டு தலைவர்கள், மாநில தலைவர்கள் பலர் அழைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டை பொருத்தவரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை …

Read More »

வலியின் சுகங்கள் -02

Spread the love           பக்கத்தை பகிர்ந்து கொள்ள! உயிரில் கலந்த வலியின் சுகங்கள்************************************* அவளும் பலரால் எதிர்பார்க்கப்பட்ட சாதனை நாயகியாய் தனக்கு நடக்க விருக்கும் சதித் திட்டத்தை அறியாமல்மகிழ்வுடனே போட்டிக்கு தயாராகின்றாள். போட்டி நேரம் அருகில் வந்தமையால் அனைத்து போட்டியாளர்களும் அழைக்கப்பட்டு போட்டி ஆரப்பிக்கப்படுகின்றது . இலட்சிய நாயகியும் தனது இலக்கில் வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணத்துடனே போட்டியில் விரைவாக பயணிக்கின்றாள். இவ்வாறு சில நிமிடங்கள் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கையில் …

Read More »

கிளிநொச்சியில் இன்று மாலை வாள்வெட்டுக் கும்பல் அடாவடி

Spread the love           பக்கத்தை பகிர்ந்து கொள்ள! கிளிநொச்சி, செல்வாநகர் பகுதியில் இன்று (29) மாலை இடம்பெற்ற வாள்வெட்டுக் கும்பலின் தாக்குதலில் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஒரு கர்ப்பிணிப் பெண் உட்பட 6 பெண்களும், 3 ஆண்களும் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவம் இடம்பெற்ற பகுதியில் உள்ள வீடுகள் இரத்தத்தால் தோய்ந்து காணப்படுகின்றன. பட்டா ரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் முகமூடி அணிந்து …

Read More »