Tuesday , November 13 2018
Home / Cinema News

Cinema News

Cinema News

கிணறு வெட்டுன ரசீதும்; தணிக்கை சான்று ரஜினியும்

சர்கார் திரைப்படத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த ரஜினியை அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா நாளிதழ் விமர்சனம் செய்துள்ளது. விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான சர்கார் திரைப்படத்தில் தமிழக அரசு வழங்கிய இலவச பொருட்களை எரிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதனால் கொந்தளிப்படைந்த அதிமுகவினர் சர்காருக்காக வைக்கப்பட்ட பேனர்களை கிழித்தெறிந்தனர். இதனையடுத்து சர்கார் மறு தணிக்கை செய்யப்பட்டு தற்போது திரையிடப்பட்டு வருகிறது. இதற்கிடையே சர்காருக்கு ஆதரவாக திரையுலகை சேர்ந்தவர்கள் குரல் …

Read More »

விமர்சனங்களை ஏற்க துணிவில்லாத அரசு

விஜய் நடித்த ‘சர்கார்’ பிரச்சனை குறித்து பேசாத அரசியல்வாதிகளே குறைவு என்று சொல்லலாம். இந்த களேபேரத்திலும் திமுக தரப்பிடம் இருந்து இந்த படம் குறித்து எந்தவித ஆதரவோ எதிர்ப்போ வராமல் இருப்பது ஆச்சரியம் இல்லை. ஏன் என்பதும் அனைவரும் அறிந்த்தே.இந்த நிலையில் கோலிவுட் திரையுலகில் இருந்து முதல் நபராக கமல்ஹாசன், சர்கார் படத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். சற்றுமுன் கமல்ஹாசன் தனது டுவிட்டரில், ”முறையாகச்சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு, …

Read More »

தமிழ் ராக்கர்ஸுக்கு சவால் விட்ட தயாரிப்பாளர் சங்கம்!!!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!                         சர்கார் படம் இணையதளத்தில் வெளியாகும் என்ற தமிழ்ராக்கர்ஸின் மிரட்டலை முறியடிப்போம் என்று தாயாரிப்பாளாரகள் சங்கம் கூறியுள்ளது. தமிழ்நாடு திரையரங்க சங்கத்துக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளார் சங்கம் அறிவுறுத்தி இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளதுஅதில் கூறப்பட்டுள்ளதாவது. யாராவது திருட்டுத்தனமாக படத்தை மொபைல் போனிலோ காமிராவிலோ படம் எடுத்தால் உடனடியாக காவல் …

Read More »

ஆண்கள் முன் அரை நிர்வாண குளியல்….

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!                         பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சொப்பன சுந்தரி நிகழ்ச்சி கவர்ச்சியை மட்டுமே நோக்கமாக வைத்து ஓடுகிறது. மாடல் அழகிகள் பார்ப்பவர்களின் முகம் சுளிக்கும் வகையில் நடந்துகொள்வதுதான் இந்த நிகழ்ச்சியின் ஹைலைட். நிகழ்ச்சி முழுவதும் மாடல்கள் அரை நிர்வாணமாக, கவர்ச்சி உடைகள் அணிந்து வருகின்றனர். கடந்த சில நிகழ்ச்சிகளில் …

Read More »

குட்டையான ஆடையால் பொது நிகழ்ச்சியில் சங்கடம்

2015 ஆம் மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிப்படமான ப்ரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மடோனா சபாஸ்ட்டின். சமீபத்தில் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் கிண்டலான கமன்ட் கலை அல்லி வீசி வருகின்றனர். ப்ரேமம் படத்திற்கு பின்னர் தமிழில் விஜய் சேதுபதி நடத்த காதலும் கடந்து போகும் என்று படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை மடோனா. அந்த படத்திற்கு பின்னர் கவண் …

Read More »

இயக்குனர் மீது சஞ்சனா கல்ராணி பகீர் புகார்

நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியான சஞ்சனா கல்ராணி, தனக்கு 15 வயதாக இருக்கும் போது பிரபல இயக்குனரால் பாலியல் துன்புறுத்தல் நடந்ததாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். பிரபல தமிழ் நடிகையான நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி, இவர் கன்னடத்தில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார், சில தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் சஞ்சனா நடித்துள்ளார். இவர் கன்னட மொழி பத்திரிக்கை ஒன்றுக்கு அண்மையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் …

Read More »

வைரமுத்து அப்பல்லோ மருத்துவமனையில் திடீர் அனுமதி

சமீபத்தில் பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் சற்றுமுன் கவிஞர் வைரமுத்து மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. வைரமுத்து அவர்கள் மதுரை சென்றிருந்தபோது திடீரென அவருக்கு உணவு ஒவ்வாமை பிரச்னை ஏற்பட்டதாகவும் அதனையடுத்து அவர் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. வைரமுத்துவுக்கு அளிக்கபட்டு வரும் சிகிச்சை …

Read More »

நடிகர் விஷாலுக்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

சேவை வரி செலுத்தாத வழக்கில் நடிகர் விஷாலுக்கு எழும்பூர் பொருளாதார குற்றபிரிவு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நடிகர் விஷால் ரூ. 1 கோடி வரை சேவை வரி செலுத்தாத காரணத்தால், நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சேவை வரித்துறையினர் கடந்த 2016-ம் ஆண்டு அவருக்கு சம்மன் அனுப்பினர். பல முறை சம்மன் அனுப்பியும் அவர் நேரில் ஆஜராகததால் நடிகர் விஷால் மீது சேவை வரித்துறையினர் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் …

Read More »

நான் செய்தது தப்பு தான்..!இனிமேல் பண்ண மாட்டேன்..!

தமிழ் சினிமாவின் தேசிய விருதுபெற்ற பாடலாசிரியர் வைரமுத்து மீது பிரபல பிண்ணனி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை வைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து #metoo என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தி பல்வேறு பெண்களும் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை கூறி வருகின்றனர். Kalyan Master was named by a victim named ‘Hema’ for harassment who shares a name with his ex-wife.#MeToo is …

Read More »

வைஜயந்திமாலா சுயசரிதை: நடிகை பூஜா குமார் ஆசை

மூத்த நடிகை வைஜயந்தி மாலாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கினால் அதில் நாயகியாக நடிக்க ஆசை என்று நடிகை பூஜா குமார் தெரிவித்தார். தமிழில் காதல் ரோஜாவே, விஸ்வரூபம், உத்தமவில்லன், மீன் குழம்பும் மண் பானையும் உட்பட சில படங்களில் நடித்திருப்பவர் பூஜா குமார். தற்போது நெட் பிளிக்ஸிற்காக பிரியதர்ஷன் இயக்கத்தில் ‘த இன்விசிபிள் மாஸ்க் ’ என்ற இந்திப் படத்தில் நடித்து வருகிறார். அவர் கூறும்போது, ‘என்னுடன் ஆதீத்யா ஷீல் …

Read More »