Sunday , August 19 2018
Breaking News
Home / Tamilaruvi News

Tamilaruvi News

Tamilaruvi News

பிக் பாஸ் வீட்டில் மக்களின் வெறுப்பை சம்பாதித்த டானியல் உலக சாதனை [ world record ]

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் டானியலை தெரியாதவர் தமிழ் சினிமாவில் குறைவு என்று சொல்லலாம் . ஒரே ஒரு டயலாக்கின் மூலம் இளைஞ்சர்களின் மனதில் நீங்காமல் இருக்கின்றார் அட ஆமாங்க ” பிரண்டு லவ் மேட்டரு பீலாகிட்டாப்ல ஒரு புள் அடிச்சா சரியாகிடும் ” இது தான் அந்த தாரக மந்திரம். இதனை பிக் பாஸ் தொடக்க விழாவில் கமலஹாசன் கூட பேசியிருந்தார் . சரி டானியல் பிக் பாஸ் …

Read More »

பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியே விரட்டப் பட்ட ஐஸ்வர்யா..! ஆண்டவர் அதிரடி

பிக் பாஸ் வீட்டில் இன்று மகிழ்ச்சியான நாள் உண்மையில் இன்று தான் கமலஹாசன் உருப்படியாக ஒரு விடயத்தை செய்து இருக்கிறார் . ஓவராக பிலிம் காட்டி ஓவரா பில்டப் கொடுக்கும் ஐஸ்வர்யாவின் ஆட்டத்திற்கு முடிவு கிடைக்க வேண்டும் என பலரும் எதிர் பார்த்திருக்க இன்று வந்தது அந்த நல்ல நாள் . யாரையும் மதிக்காது நடப்பதை மட்டுமே வேலையாக வைத்திருக்கும் ஐஸ்வர்யாவிற்கு இன்று ஆண்டவர் கொடுத்த விடயம் அவர் எதிர் …

Read More »

வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்த சிறிலங்கா ரூபாயின் மதிப்பு!

சிறிலங்கா ரூபாயின் மதிப்பு மீண்டும் வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு எதிராக சிறிலங்கா ரூபாயின் மதிப்பு இவ்வாறு பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது. நேற்று தொடர்ந்து ஆறாவது நாளாக, டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு சரிவைச் சந்தித்தது. அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி நேற்று 161.55 ரூபாவாக அதிகரித்துள்ளது. கடந்த ஆறு நாட்களில், அமெரிக்க டொலரின் மதிப்பு 23 சதங்களால் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஓகஸ்ட் 16ஆம் …

Read More »

வடக்கில் புலிகளை இனி ஒருபோதும் உயிர்ப்பிக்க விடமாட்டோம்! சரத் பொன்சேகா

சரத் பொன்சேகா அருள் 18th August 2018 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் நாம் வடக்கில் விடுதலைப்புலிகளை ஒழித்துள்ளோம். தற்போது பிரிவினை வாதம் பற்றி பேச அனுமதிக்க முடியாது என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய விசேட செய்தியிலேயே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,நாங்கள் புலிகளை அழித்துள்ளோம். சமாதானம் நல்லிணக்கத்திற்கான பின்னணியை தோற்றுவித்துள்ளோம். Check Also பிக் பாஸ் வீட்டில் இருக்கும் டானியலை தெரியாதவர் …

Read More »

இன்றைய ராசிபலன் 18.08.2018

மேஷம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். மாலை 4.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் அதிகம் உழைக்க வேண்டிய நாள். ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். அதிகாரப் பதவியில் …

Read More »

நேற்று இரவு பிக் பாஸ் வீட்டிற்குள் என்ன நடந்திச்சி ..? மிட் நைட் மசாலா.!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ன நடந்திச்சி? என்ன நடந்திட்டு இருக்கு இதெல்லாம் ஒரு கோர்வையாகதொகுத்து சிரிக்க மட்டுமே சிந்திப்பதற்கு இல்லை என்ற தொனியில் வரும் வீடியோ தான் மிட் மிட் மிட் நைட் மசாலா . நீங்களும் நாட்களும் இந்த நக்கல் மன்னனின் குரலுக்காகவே காத்திருப்பது வழக்கம் . இன்றும் வந்தாச்சு நம்மாலும் ஏதோ இன்னிக்கு சரி உருப்படியா நடந்திருக்கா என்று பார்த்தால் ஏமாற்றம் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் …

Read More »

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா மும்தாஜ் .? எதற்காக .?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் முக்கியமாக இவர்களின் பக்கம் தான் அதிக பார்வைகள் இருக்கும் அதாவது மும்தாஜ், ஜனனி, ரித்விகா, யாஷிகா, இப்ப ஐஸ்வர்யா . இதில் மக்களுக்கு பிடித்தவர்களாக இருப்பது இரண்டு பேர் தான். ஜனனி மற்றும் ரித்விகா தான். மற்றைய போட்டியாளர்களின் பார்வையும் கோவமும் இவர்கள் மேல் தான் . இன்று முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது . அதில் டாஸ்கில் சிறப்பாக விளையாடி பெஸ்ட் பேர்பேமராக தெரிவு …

Read More »

வாகன தரிப்பிடத்தில் போலி பற்றுச்சீட்டுக்கள் விநியோகம்

அருள் 17th August 2018 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் வவுனியா புகையிரத வீதியில் வங்கிகளுக்கு முன்பாக அமைந்துள்ள வாகன தரிப்பிடத்தில் போலி பற்றுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்படுவதாக வவுனியா நகரசபையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா புகையிரத வீதியில் வங்கிகளுக்கு முன்பாக அமைந்துள்ள வாகன தரிப்பிடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு சிறியரக வாகனத்திற்கு 30 ரூபாய் மற்றும் கனரக வாகனத்திற்கு 50 ரூபாய் மட்டுமே வழமையாக அறவிடப்பட்டது. …

Read More »

யாழ். சென்ற ரயிலுடன் மோதுண்டு பறிபோன இரு உயிர்கள்

அருள் 17th August 2018 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் வவுனியா – பறநாட்டன்கல் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு இரு மாடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. குறித்த விபத்து நேற்று காலை வேளையில் இடம்பெற்றுள்ளது. பறநாட்டன்கல் புகையிரதக் கடவைக்கு அருகாமையில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயிலுடன் மோதுண்டு இரு நாம்பன் மாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இந்த விபத்தின் காரணமாக 15 நிமிடங்கள் தாமதித்தே குறித்த ரயில் பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. …

Read More »

இன்றைய ராசிபலன் 17.08.2018

மேஷம்: பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவார்கள். நன்மை கிட்டும் நாள். ரிஷபம்: குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்ட றிந்து பூர்த்தி செய்வீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள். …

Read More »