Tuesday , December 11 2018
Home / Tamilaruvi News (page 20)

Tamilaruvi News

Tamilaruvi News

தப்பு கணக்கு போட்ட மோடி; திமிரிய ரிசர்வ் வங்கி ஆளுநர்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள! மத்திய அரசு சமீபத்தில் சிபிஐ விவகாரத்தில் எடுத்த முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்து ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கு நடந்து வந்த பனிப்போர் தற்போது வெளியே தெரிய துவங்கியுள்ளது. ஆம், ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுக்கும் மத்திய அரசுக்கும் இடையே முரண்பாடுகள் முற்றிவருவதாக தகவ்ல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்கு உரிய சுதந்திரத்தை வழங்குவதில்லை என்ர குற்றச்சாட்டி இருந்து வந்தது. …

Read More »

இலங்கையின் ரூபாய் மதிப்பு மீண்டும் வீழ்ச்சி

அருள் 30th October 2018 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் பக்கத்தை பகிர்ந்து கொள்ள! அமெரிக்கா டொலருக்கான இலங்கை ரூபாயின் பெறுமதி 175 ரூபாய் 56 சதவீதமாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ரூபாயின் பெறுமதி, நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வருவதாகவும் மத்திய வங்கி மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை ரூபாயின் வீழ்ச்சியை தடுப்பதற்கு பிராந்திய நாடுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் இலங்கை …

Read More »

மைத்திரிக்கு கடிதம் எழுதிய சபாநாயகர்! அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

அருள் 30th October 2018 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் பக்கத்தை பகிர்ந்து கொள்ள! பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். பாராளுமன்ற அரசியல் கட்சிகள் சில மற்றும் சர்வதேச நாடுகள் சபாநாயகரிடம் விடுத்துள்ள கோரிக்கைக்கு அமைவாக சபாநாயகர் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார். பாராளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் நவம்பர் 16ம் திகதி வரை ஒத்தி வைக்கும் விசேட வர்த்தமானி …

Read More »

நீதிமன்றத்தின் திடீர் அறிவிப்பால் ரணிலிற்கு பேரிடி

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அருள் 30th October 2018 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் பக்கத்தை பகிர்ந்து கொள்ள! தற்பொழுது கொழும்பில் நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆர்ப்பாட்டத்திற்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. Check Also பக்கத்தை பகிர்ந்து கொள்ள!சர்கார் திரைப்படத்தின் கதை இயக்குனர் முருகதாஸ் கதை அல்ல இணை இயக்குனர் வருண் ராஜேந்திரனுடையது என கூறி …

Read More »

ரஜினிக்கு வயசாயிடுச்சி.. அவரால முடியாது : ராஜேந்திர பாலாஜி

அருள் 29th October 2018 தமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் செல்லும் இடமெங்கும் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை ராஜேந்திர பாலாஜி விமர்சித்து வருகிறார். 3 அமாவாசைகளுக்குள் கமல்ஹாசன் கட்சி காணாமல் போய் விடும் என்றார். அதன்பின், ஒரு தேர்தல் நடந்து முடிந்தால் கமல்ஹாசன் கட்சியே …

Read More »

ரூ.1 லட்சம் சம்பளத்தை வைத்துகொண்டு நாக்கையா வழிப்பது? கருணாஸ்

அருள் 29th October 2018 தமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பின்வருமாறு பேசினார். என் தொகுதி மக்களுக்காகவும் எந்த ஒரு சலுகையும் செய்திடாத அரசில் எம்.எல்.ஏ.வாக பதவியை தொடர நான் விரும்பவில்லை. நான் எம்.எல்.ஏ.வாக ஆனது அனைத்து பிரிவிலும் கமிஷன் பெற்று அரசுக்கு கொடுப்பதற்காக …

Read More »

மஹிந்தவை பிரதமராக்கி ஐ.நா.வை கேலிக்கூத்தாக்கினார் மைத்திரி!

நாட்டின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையை கேலிக்கொன்றாக மாற்றியுள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “இலங்கையின் செயற்பாடுகளில் நம்பிக்கை வைத்தே ஐக்கிய நாடுகள் ஆதரவு வழங்கி வந்தது. ஆனால் நாம் அப்போதே கூறினோம் இலங்கை …

Read More »

மைத்திரியும் – மஹிந்தவும் முதன் முறையாக ஒன்றாக

ஜனாதிபதியும் பிரதமரும் திஸ்ஸமஹாராம விகாரையில் சமய கிரியைகளில் ஈடுபட்டனர். தேசிய ஏர்பூட்டு விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று திஸ்ஸமஹாராம சந்தகிரிகொட வயல்வெளியில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்கு முன்னர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் திஸ்ஸமஹாராம விகாரைக்குச் சென்று சமய கிரியைகளில் ஈடுபட்டனர். திஸ்ஸமஹாராம ரஜமகா விகாரையின் விகாராதிபதி கலாநிதி சங்கைக்குரிய தேவாலேகம தம்மசேன நாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் …

Read More »

கொழும்பு அரசியலில் திருப்பம்; மகிழ்ச்சியில் ரணில்

அருள் 29th October 2018 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் ஜனாதிபதி மைத்திரி தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரான துமிந்த திஸாநாயக்க ஜக்கிய தேசிய கட்சியின் வசம் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற ஆட்சி மாற்றம் தொடர்பில் சுதந்திர கட்சியின் செயற்பாட்டில் அதிருப்தியடைந்த நிலையிலேயே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. …

Read More »

பாலியல் புகாரில் பிக்பாஸ் யாஷிகா போட்டுடைத்த உண்மை!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். ஆனால் அவர் ஃபைனல் லிஸ்டில் இடம் பெறாமல் போனது தான் அதிர்ச்சி. இந்நிலையில் அவர் Me too ல் பாலியல் புகார் அளித்துள்ளார். இதில் அவர் புகழ் பெற்ற இயக்குனர் ஒருவரை சந்திக்க சென்றபோது யாஷிகாவின் அம்மா மூலமாக பாலியல் ரீதியாக அணுக முயற்சித்தாராம். அப்பா வயதுள்ள அவர் நேரடியாக என்னை துன்புறுத்தல் செய்திருந்தால் நான் நிச்சயமாக புகார் கொடுத்திருப்பேன். …

Read More »