Saturday , October 20 2018
Breaking News
Home / Tamilaruvi News (page 30)

Tamilaruvi News

Tamilaruvi News

கருணாநிதியின் வீட்டில் மோதல்? உடைகின்றது தி.மு.க…!!

தி.மு.க தானாகவே உடையும் என்றும், அதனை உடைக்க வேண்டிய அவசியம் தனக்கு கிடையாது என்றும் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார். தி.மு.க தலைவர் கருணாநிதி உயிரிழந்து நாளையுடன் ஒரு வாரம் ஆகவுள்ள நிலையில் அவரது வீட்டில் தற்போது மோதல் வெடித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கட்சியில் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி அழகிரி தற்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வருகின்றார். “தி.மு.கவில் உள்ளவர்கள் பணத்திற்கு விலைப்போய்விட்டார்கள். இந்நிலையில், நான் அதிருப்தியில் …

Read More »

நீ என்ன பெரிய **** ஆஹ் பிக் பாஸ் வீட்டில் ஆரம்பித்த இன்னுமொரு யுத்தம்..!

அருள் 13th August 2018 சினிமா செய்திகள், முக்கிய செய்திகள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாரதர் என்று அழைக்கப்படும் வைஷ்ணவிவை மற்றும் ஏமாற்றுக்காரன் டானியலை வைத்து தான் இந்த வாரம் ஓடப்போகிறது என்பது இன்றைய இரண்டு ப்ரோமோக்களில் தெரிய வந்துள்ளது . இன்று காலை வந்த ப்ரோமோவில் தொடங்கிய யுத்தம் இரவு பெட்டிலும் நடக்கிறது . அதாவது டானியல் வைஷ்ணவியை எதிர்த்து போராட போவதாகவும் வைஷ்ணவி அவன் என்ன பெரியா …

Read More »

திமுகவில் அழகிரிக்கு இடமில்லை; அன்பழகன் அதிருப்தி

அருள் 13th August 2018 தமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பின் நாளை திமுக செயற்குழு கூட்டம் முதல்முறையாக நடைபெற உள்ளது. இதில் திமுக கட்சியின் நிர்வாக அமைப்பில் மாற்றம் செய்யப்படுவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அவரை கட்சியில் சேர்க்க அவரது ஆதரவாளர்கள் சிலர் வலியுறுத்தி …

Read More »

பிக்பாஸ் பொன்னம்பலம் சேட்டைகள் – ஸ்பெஷல் வீடியோ

Check Also பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாரதர் என்று அழைக்கப்படும் வைஷ்ணவிவை மற்றும் ஏமாற்றுக்காரன் டானியலை வைத்து தான் இந்த வாரம் ஓடப்போகிறது …

Read More »

என் தமிழ் மொழியை குறை கூறியது தவறு- பொங்கிய டேனியல்

பிக்பாஸ் வீட்டில் சண்டைகள், சிரிப்புகள், போட்டிகள் என மாறி மாறி இருக்கும். அப்படி இப்போது வீட்டில் அதிகமாக சண்டை தான் அதிகமாகியுள்ளதாக தெரிகிறது. கமல்ஹாசன் அவர்கள் வந்த நிகழ்ச்சியில் டேனியல் பற்றி வைஷ்ணவி நிறைய புகார்கள் கூறியிருந்தார். இந்த வார நாமினேஷனில் வைஷ்ணவி, டேனியலை நாமினேட் செய்கிறார். பின் டேனியல் பேசும்போது, என் தமிழை குறை சொல்லி கமல்ஹாசன் அவர்களிடம் பேசியிருந்தார். என் மொழியை வைத்து என்னை குறை கூறுவது …

Read More »

கமல் உட்பட யாரிடமும் உண்மை இல்லை… கோபத்தில் டானி!

அருள் 13th August 2018 சினிமா செய்திகள், முக்கிய செய்திகள் பிக்பாஸ் வீட்டில் கமல் உள்பட யாருமே உண்மையாக இல்லாமல் தங்களது நடிப்பை பிரம்மாதபடுத்தி வருகின்றனர். முதல் பாகத்தில் இருந்த விறுவிறுப்பு பாதிகூட இந்த இரண்டாம் பாகத்தில் இல்லாததால் நிகழ்ச்சியின் தரம் குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் இன்றைய பிக்பாஸ் முதல் புரமோவில் எவிக்சன் பட்டியல் நடக்கின்றது. இதில் வைஷ்ணவி, டேனியலை நாமினேட் செய்கிறார். அதற்கு பழிவாங்கும் வகையில் …

Read More »

தி.மு.க விற்குள் மீண்டும் வருவாரா அழகிரி – தமிழ்நாட்டில் பரபரப்பு

தி.மு.க.வின் தென்மண்டல அமைப்புச் செயலாளராகப் பதவி வகித்த மறைந்த கலைஞர் திரு.மு.கருணாநிதி அவர்களின் புதல்வர் மு.க.அழகிரிகடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டு தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் அவர் நிரந்தரமாக நீக்கப்பட்டதாக அப்போது அறிவிக்கப்பட்டது. கடந்த ஓகஸ்ட் 07 இல் கருணாநிதி மறைவின் பின்னர் கட்சித் தலைமைத்துவம் மற்றும் கட்சி நிர்வாகிகளை …

Read More »

“மஹத் இரவில் நீ செம்ம எனர்ஜி ” எதில் எனர்ஜி ? கொஞ்சம் பாருங்க..!

அருள் 12th August 2018 சினிமா செய்திகள், முக்கிய செய்திகள் பிக் பாஸ் வீட்டிற்குள் ஆண்டவர் செய்யும் செயல் கொஞ்சம் அதிகம் தான் . நம்ம போட்டியாளர்கள் சும்மாவே வஞ்சம் இல்லா பிஞ்சு உள்ளங்கள் இதில் வஞ்சக புகழ்ச்சி செய்ய சொல்கிறார் . விடுவார்களா என்ன சும்மா புகழ்ந்து தள்ளிவிடுகிறார்கள். இன்றைய ப்ரோமோவில் ரித்விகா டானியலை புகழ பாலாஜி சென்றாயனை புகழ மும்தாஜ் மஹத்தை புகழ்கிறார் . இதில் பெஸ்ட் …

Read More »

பதுளையில் பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்:ஒருவர் பலி

பதுளை கொகோவத்த பிரதேச வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவியதினால் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று அதிகாலை 1.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இரு மாடிகளை கொண்ட வர்த்தக நிலையம் ஒன்றில் இவ்வாறு தீபரவியுள்ளதுடன், பதுளை காவற்துறை மற்றும் தீயணைப்பு பிரிவு தீயணைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பதுளை பிரிதேசத்தினை சேர்ந்த 40 வயதுடைய நபர் தீ பரவிய போது வர்த்தக நிலையத்தில் இருந்துள்ள நிலையில், குறித்த நபர் …

Read More »

இனிமேல் யாழ்ப்பாணத்தில் அதிரடி வேட்டை! மக்களிற்கு முக்கிய அறிவித்தல்

யாழ்ப்பாணத்தில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கில் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் தொடர்பில் தகவல் வழங்க தொலைபேசி இலக்கம் ஒன்று காவல்துறையினரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, 076 609 3030 என்ற இலக்கத்திற்கு குறித்த தகவல்களை வழங்குமாறு வட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிக் காவல்துறை அதிகாரி இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து யாழ்ப்பாணம், கோப்பாய் மற்றும் சுன்னாகம் பகுதிகளில் துண்டுப் பிரசுரங்கள் ஊடாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், குற்றச் …

Read More »