Saturday , February 16 2019
Home / Tamilaruvi News (page 4)

Tamilaruvi News

Tamilaruvi News

இன்றைய ராசிபலன் 09.02.2019

பக்கத்தை பகிர்ந்து கொள்ள! மேஷம்: இன்று எதிலும் நிதானம் தேவை. மாணவர்கள் சக மாணவர்களின் கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்களை கூறாமல் அனுசரித்து செல்வது சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்தும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். எந்த ஒரு காரியத்தையும் நிதானமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகலாம். பயணங்களால் நன்மை உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை …

Read More »

30வது நாளில் பேட்ட, விஸ்வாசம் !

அருள் 8th February 2019 சினிமா செய்திகள், முக்கிய செய்திகள் பக்கத்தை பகிர்ந்து கொள்ள! ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் இரண்டு படங்களுமே ஹிட் வரிசையில் உள்ளது. இதுவரை நாமும் இப்படங்களின் வெற்றி குறித்து தினமும் அப்டேட்டுகள் கொடுத்துக் கொண்டே வருகிறோம். இப்போதும் அப்படி விஷயத்தை தான் பார்க்க இருக்கிறோம். இன்றோடு 30வது நாளை எட்டியுள்ள இந்த இரண்டு படங்களும் 29 நாளில் சென்னையில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற …

Read More »

தமிழர் பகுதியில் 30 வருடங்களாக ராணுவம் வசமிருந்தது விடுவிப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள! மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் படையினர் வசமிருந்த சைவமங்கையர் கழகத்தின் கட்டடங்கள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளன. மன்னார் பிரதேச செயலாளர் திருமதி கனகாம்பிகை சிவசம்புவால், சைவமங்கையர் கழகத்தின் தலைவி திருமதி யோகேஸ்வரா சிவாநந்தினியிடம் விடுவிப்புப் பத்திரங்கள் கையளிக்கப்பட்டன. 1953 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட திருக்கேதீஸ்வரம் சைவமங்கையர் கழகம், பெண்களின் வாழ்வியலை பாதுகாத்து முன்னேற்றும் நோக்கில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்கள், கணவனை இழந்த பெண்கள், பெற்றோரால் கைவிடப்பட்ட சிறு பெண்குழந்தைகளுக்கு …

Read More »

ஏ- 9 வீதியில் போக்குவரத்து தடை

அருள் 8th February 2019 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் பக்கத்தை பகிர்ந்து கொள்ள! பொதுமக்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்தினையடுத்து தம்புள்ளை, பனாம்பிட்டிய பிரதேசத்தின் ஏ – 9 வீதியினூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது. குறித்த பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் கடந்த இரு மாதகாலமாக தரம் 5 இற்கு ஆசிரியர் ஒருவர் இல்லாமைக்கு எதிர்ப்பு …

Read More »

மூத்த கட்சிகளுக்கு நேர்ந்த நிலை எமக்கு ஏற்படாது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள! மூத்த கட்சிகள் போன்று இக்கட்டான நிலைக்கு பொதுஜன பெரமுன முகங்கொடுக்காது என, கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இக்கட்டான தருணங்களை எதிர்கொள்வதை தவிர்த்துக் கொள்வதற்காக கட்சியின் சேமிப்பில் 21 மில்லியன் ரூபாய் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பத்தரமுல்லையிலுள்ள கட்சி அலுவலகத்தில் உறுப்பினர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார். ஐக்கிய தேசிய கட்சி எதிர்க்கட்சியாக தொழிற்பட்ட காலத்தில் கட்சி தலைமை அலுவலகமான …

Read More »

இன்றைய ராசிபலன் 08.02.2019

பக்கத்தை பகிர்ந்து கொள்ள! மேஷம்: எளிதில் முடித்து விடலாம் என நினைத்த காரி யங்கள் கூட இழுபறியில் போய் முடியும். பிள்ளைகள் எதிர்த்துப் பேசுவார்கள். பழைய கடன் பிரச்சனை அவ்வப் போது மனசை வாட்டும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோ கத்தில் சக ஊழியர்களால் நெருக்கடிகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள். ரிஷபம்: சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். …

Read More »

இன்றைய ராசிபலன் 07.02.2019

பக்கத்தை பகிர்ந்து கொள்ள! மேஷம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். வெளிவட்டா ரத்தில் அந்தஸ்து உயரும். சொந்த-பந்தங்களில் சிலர்கேட்ட உதவியை  செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ், கௌரவம் கூடும் நாள். ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை  இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புது இடத்திற்கு …

Read More »

இன்றைய ராசிபலன் 06.02.2019

பக்கத்தை பகிர்ந்து கொள்ள! மேஷம்: தவறு செய்பவர்  களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள். ரிஷபம்: கோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியையோசிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் …

Read More »

பேட்ட, விஸ்வாசம் கோயமுத்தூரில் மட்டும் இத்தனை கோடி வசூலா!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள! பேட்ட, விஸ்வாசம் இந்த இரண்டு படங்களும் உலகம் முழுவதும் வசூல் சாதனை செய்து வருகின்றது. இப்படங்கள் இதுவரை தமிழ் சினிமா கண்டிராத வசூலை கொடுத்துள்ளதாக அனைத்து விநியோகஸ்தர்களும் கூறி வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் ராம் சமீபத்தில் ஒரு நிகழ்வில், தான் பேரன்பு படம் ரிலிஸின் போது கோயமுத்தூரில் இருந்ததாகவும், அப்போது படங்கள் பற்றி விசாரித்ததாகவும் கூறியுள்ளார். அதில் ஒரு விநியோகஸ்தர்கள் ‘சார் இந்த இரண்டு படங்களும் …

Read More »

சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்ளாதது ஏன்?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள! பீல்ட் மார்ஷல் பதவிக்கு மதிப்பளிக்கப்படாத அணிவகுப்பிற்கு, இராணுவ சம்பிரதாயம் மற்றும் ஒழுங்கு மீறப்படும் இடத்திற்கு, பீல்ட் மார்ஷல் என்ற வகையில் என்னால் சென்று நிற்கமுடியாமையால் நான் அங்கு செல்வதைத் தவிர்த்தேன் என, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இன்றைய தின 71ஆவது தேசிய தின நிகழ்வில் தாம் கலந்துகொள்ளாமை தொடர்பில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இவ்வாறு …

Read More »