Tuesday , December 11 2018
Home / Tamilaruvi News (page 42)

Tamilaruvi News

Tamilaruvi News

இன்றைய ராசிபலன் 07.09.2018

மேஷம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களால் வீண் டென்ஷன் வந்துச் செல்லும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள்  மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள். ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள்.அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். …

Read More »

தமிழிசை கூறுவது பொய்: சித்தார்த் விமர்சனம்…

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த தமிழிசை வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது அனைவரும் அறிந்ததே. இதற்காக கைது செய்யப்பட்ட மாணவி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக ஸ்டாலின் தமிழிசையை கடுமையாக விமர்சித்தார். இதற்கிடையே மாணவி சோபியா பாஜக ஒழிக என்று கோஷம் போட்டதற்காக கைது செய்யப்பட்ட செய்தி இந்தியா முழுதும் டிரெண்ட் ஆனது. …

Read More »

சோபியா விவகாரம்: கருத்து கூற ரஜினிகாந்த் மறுப்பு

கடந்த இரண்டு வாரங்களாக தமிழகத்தையே பரபரப்பை ஏற்படுத்திய தமிழிசை-சோபியா விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்காத அரசியல்வாதிகளே இல்லை எனலாம். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினில் இருந்து சமீபத்தில் அரசியல் கட்சி ஆரம்பித்த கமல்ஹாசன் வரை இந்த விஷயம் குறித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். பாஜக மற்றும் அதிமுக தலைவர்களை தவிர அனைவரும் சோபியாவுக்கே தங்கள் ஆதரவை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்த விஷயம் குறித்து இதுவரை …

Read More »

செண்ட்ராயனுடன் மோதலில் இறங்கும் மும்தாஜ், மற்றவர்கள் வேடிக்கை

மேஷம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களால் வீண் டென்ஷன் வந்துச் செல்லும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைத் …

Read More »

யாழில் மீண்டும் அட்டகாசத்தை ஆரம்பித்த வாள்வெட்டுக் குழு! மூவர் படுகாயம்

யாழ்ப்பாணம் – கல்வியங்காடு ஆடியபாதம் வீதியில் நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் மூவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிள்கள மற்றும் பாரியளவான பொருட்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். வாள்களுடன் சென்ற ஆவா குழுவினரே இந்த நாசகார செயலை செய்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. இரண்டு வீடுகள் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் 70 வயதான முதியவர், …

Read More »

இன்றைய ராசிபலன் 06.09.2018

மேஷம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. புது வேலைஅமையும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சகஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். ரிஷபம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்ப வர்களின் நட்பு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் …

Read More »

ஐஸ்வர்யாவுக்காவது பரவாயில்லை, பாவம் ரித்விகாவுக்கு என்ன டாஸ்க் கொடுத்திருக்காங்கனு பாருங்க!

பிக்பாஸ்-2 தமிழ் 80 நாட்களை கடந்து வெற்றிகரமாக போகும் நிகழ்ச்சி. இதை பார்க்கும் மக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் போகிறது. ஆனால் பிக்பாஸின் டாஸ்க்குகள் கடந்த சீசனை விட கொஞ்சம் எளிதாகவே இருக்கிறது என பார்வையாளர்கள் கூறி வந்தனர். ஆனால் பிக்பாஸ் இப்போது தான் தனது சுயரூபத்தை காட்டி கொண்டு வருகிறது. ஐஸ்வர்யாவின் தலைமுடியை காவு வாங்கியது மட்டுமில்லாமல், நல்ல பொண்ணு ரித்விகாவுக்கு டாட்டூ என்ற …

Read More »

செண்ட்ராயனுக்காக தலைமுடியை இழக்க தயாரான ஐஸ்வர்யா

அருள் 5th September 2018 சினிமா செய்திகள், முக்கிய செய்திகள் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய டாஸ்க்கில் செண்ட்ராயனை ஏமாற்றி ஐஸ்வர்யா செய்த செயலால் செண்ட்ராயன் மீதும் ஐஸ்வர்யா மீதும் சக போட்டியாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.இந்த நிலையில் இன்று ஐஸ்வர்யாவின் முடியை வெட்டும் டாஸ்க் செண்ட்ராயனுக்கு கொடுக்கப்படுகிறது ஐஸ்வர்யா போல் பொய் சொல்லாமல் நேர்மையாக தனக்கு கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க் குறித்து செண்ட்ராயன் ஐஸ்வர்யாவிடம் கூற, நேற்றைய செயலால் குற்ற உணர்ச்சிக்கு …

Read More »

குழந்தைகளுக்கு அபிராமி கொடுத்தது தூக்க மாத்திரைகள் அல்ல – அதிர்ச்சி செய்தி

குன்றத்தூரில் கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக தனது குழந்தைகளை விஷம் கொடுத்து கொலை செய்து போலீசாரிடம் சிக்கியுள்ள அபிராமி கொடுக்கும் வாக்குமூலங்கள் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. குழந்தைகளை கொல்ல அவர் தூக்க மாத்திரைகளை பயன்படுத்தியதாக முன்பு செய்திகள் வெளியாகியிருந்தது. ஆனால், அவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் தூக்க மாத்திரைகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இந்நிலையில், போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் ‘நான் குழந்தைகளுக்கு கொடுத்தது தூக்க மாத்திரைகள் அல்ல. மாதவிடாய் காலத்தில் …

Read More »

கொழும்பிக்குள் நுளையும் மகிந்த!! கலக்கத்தில் முப்படையினர்…

கொழும்பில் இன்று இடம்பெறவுள்ள பொது எதிரணியின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக விசேட நீதிமன்றத்திற்கும், நிதிக்குற்றங்கள் தொடர்பான விசேட பொலிஸ் பிரிவிற்கும் பாதுகாப்பை அதிகரித்துள்ளதாக சட்டமொழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். “விசேட நீதிமன்றத்திற்குள்ளும், விசேட பொலிஸ் பிரிவின் அலுவலகத்திற்குள்ளும் புகுந்து அங்குள்ள ஆவணங்களை அழிப்பதற்கு காடையர் கும்பலொன்று திட்டமிட்டுள்ளது. மிக முக்கியமான இடங்களிற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நிதிக்குற்றங்கள் தொடர்பான விசேட பொலிஸ் பிரிவின் அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் …

Read More »