Saturday , March 23 2019
Home / Tamilaruvi News (page 84)

Tamilaruvi News

Tamilaruvi News

யாஷிகாவின் மூக்கை உடைத்த ஜனனி ..!

அருள் 21st August 2018 சினிமா செய்திகள், முக்கிய செய்திகள் பிக் பாஸ் வீட்டில் அவார்ட் நடந்துகொண்டிருக்கின்றது எல்லோருக்கும் எல்லோரும் அவார்ட் கொடுக்கிறார்கள் . இதில் யாஷிகா கொடுக்கும் நேரம் வந்த போது மும்தாஜ் க்கு அட்டை அவார்ட் கொடுத்துவிட்டு ஜனனிக்கு முதலை அவார்ட் கொடுத்தார் அதாவது தனது தேவையை அழுது சாதிப்பவர் யார் என்ற விருது . இதை பார்த்ததும் நம்ம ஜனனிக்கு கோவம் வந்திச்சி அட ஆமாங்க …

Read More »

இலங்கையில் சீன முதலீட்டுக்கு இதுவே காரணம்

இரா­ணுவ மூலா­போ­யத்­தின் ஓர் அங்­க­மா­கவே சீனா அம்­பாந்­தோட்­டைத் துறை­மு­கத்தை வசப்­ப­டுத்­தி­யுள்­ளது என்று அமெ­ரிக்க இரா­ணு­வத் தலை­மை­க­மான பென்­ட­கன் அறிக்­கை­யிட்­டுள்­ளது . அமெ­ரிக்க நாடா­ளு­மன்­ற­மான காங்­கி­ர­ஸூக்கு இரா­ணுவ மற்­றும் பாது­காப்பு முன் னேற்­றங்­கள் தொடர்­பாக பென்­­ரகன் சமர்­பித்­துள்ள அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பி­டப்பட்டுள் ளது.அந்த அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது கடந்த ஜூலை மாதம் டிஜி­போட்­டி­யில் சீனா தனது இரா­ணு­வத் தளம் ஒன்றை அமைத்த சில மாதங்­க­ளில் இலங்­கை­யின் அம்­பாந்­தோட்­டைத் துறை­மு­கத்தை வசப்­ப­டுத்­தி­யுள்­ளது. பீஜிங்­கின் நல­னுக்­காக …

Read More »

மஹிந்த ஆட்சியின் ஊழல்களுக்கு தீர்வு! விசேட நீதிமன்றம் இன்று திறப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரணை செய்து முடிப்பதற்காக அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்ட விசேட நீதிமன்றம் இன்று திறந்துவைக்கப்படுகிறது. விசேட நீதிமன்றத்தை திறந்து வைக்கும் நிகழ்வு, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தலைமையில் இடம்பெறுகிறது.அதற்கமைய முதலாவது வழக்கு விசாரணை எதிர்வரும் 24ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதன்போது, அரசாங்க நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் …

Read More »

மஹிந்த ராஜபக்சேவின் சகோதரர் காலமானார்

அருள் 21st August 2018 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் சந்திர ராஜபக்ச இன்று காலமானார்.இவரது மரணம் ராஜபக்சேவின் குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Check Also பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றியும் அங்கு நடக்கும் கொடுமைகளும் எவ்ளோ பேசினாலும் தீராது. தற்போது முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது …

Read More »

ஐஸ்வர்யா மற்றும் மஹத்துடன் மீண்டும் இணைந்து கொண்ட யாஷிகா. சூழ்ச்சி வலையில் சிக்கிய மும்தாஜ் .!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று நாம் அனைவரும் காத்திருந்த நாள் என்று சொல்லலாம் அதாவது எவிக்சன் நாள். இன்று ஐஸ்வர்யா நாமினேட் லிஸ்டில் வர வேண்டும் என பலரும் காத்திருகின்றோம் . ஆனால் இம்முறை நடக்குமா என்பது சந்தேகமே. இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவை பார்த்ததுமே கடுப்பாகிறது . காரணம் மும்தாஜ் உடன் இணைந்து இருந்த யாஷிகா மறுபடி ஐஸ்வர்யாவுடன் இணைந்து இருக்கிறார் . யாஷிகா டேஞ்சரஸ் என்பது பலரும் …

Read More »

நாமினேட் ஆகியும் பிக் பாஸ் டீமால் காப்பாற்றப்பட்ட ஐஸ்வர்யா..! இதெல்லாம் கேவலம் கமல் சேர்..!

பிக் பாஸ் என்பது எத்தனை கேவலமான நிகழ்ச்சி என்பதற்கு இது தான் உதாரணம் . ஒவ்வொரு முறையும் ஐஸ்வர்யாவை காப்பாற்றுவதில் எத்தனை முக்கியத்துவம் கொடுகின்றது என்பதை இதை பார்த்தே தெரிந்துகொள்ள வேண்டும் . அத்தனை மக்களும் ஐஸ்வர்யா நாமினேட் ஆகும் அந்த நாளுக்காக காத்திருக்க யாஷிகாவிற்கு பவர் கொடுத்து இம்முறையும் ஐஸ்வர்யாவை காப்பாற்றி விட்டது . இப்படி விஜய் டிவி மற்றும் பிக் பாஸ் டீம் ஏன் இப்படி செய்கிறது …

Read More »

அவ ஒரு தப்பான பொம்புள” ஜனனியை தடவியபடி மும்தாஜை தரக்குறைவாக பேசிய மஹத்

மஹத் என்றாலே பொதுவாக பிடிக்காது காரணம் அவரது லீலைகள். முதலில் யாஷிகாவுடன் ஆரம்பித்த லீலைகளால் சிலரால் வெறுக்கப்பட்ட மஹத் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி பார்க்கும் அனைவராலும் வெறுக்கப் படுகிறார் இதற்கான காரணம் யாரையும் மதிக்காமல் நடப்பதே . வந்த புதிதில் பூனைபோல் இருந்த மஹத்தை பார்த்து மும்தாஜ் உன்னை உன் வீட்டில் நன்றாக வளர்த்துள்ளார்கள் என்கிறார் அது மட்டுமின்றி குடும்பத்தினருக்கும் அதையே கேமரா ஊடாக கூறினார் . இன்று …

Read More »

வவுனியா விடுதியில் பரபரப்பை ஏற்படுத்திய சடலம்

வவுனியா பஸார் வீதியில் அமைந்துள்ள விடுதியொன்றிலிருந்து இன்று காலை 10.30 மணியளவில் வயோதிபர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில். வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு பின்பாக உள்ள பஸார் வீதியில் அமைந்துள்ள விடுதியொன்றில் யாழ்ப்பாணம் வேலணை பகுதியினை சேர்ந்த 71 வயதுடைய வேலன் கந்தசாமி என்ற வயோதிபரின் சடலத்தினை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த நபர் இன்று அதிகாலையிலையே விடுதியில் வந்து தங்கியதாகவும் காலை 10.30 …

Read More »

யாழ் போதனா வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம்! நோயாளிகளின் நிலை என்ன?

யாழ்.கொக்குவில் பகுதியில் வைத்தியரின் வீடு தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக இன்று மதியம் அரை மணிநேர கண்டன போராட்டத்தில் வைத்தியர்கள் ஈடுபட்டனர். தாக்குதலாளிகளை பொலிஸார் விரைந்து கைது செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்த வைத்தியர்கள், கைது செய்யப்பாடத விடத்து, தாம் தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் என தெரிவித்தனர். யாழ். கொக்குவில் சம்பியன் ஒழுங்கையில் உள்ள வைத்தியரின் வீட்டுக்குள் நேற்று ஞாயிற்றுக்கிழமை அத்துமீறி …

Read More »

டானியலை வைத்து செய்த தாடி பாலாஜி . ஐயோ பாவம்..!

அருள் 19th August 2018 சினிமா செய்திகள், முக்கிய செய்திகள் இன்றைய நாட்களில் பிரபலமான டிவி நிகழ்ச்சி என்ன என்று கேட்டால் எல்லோரும் சொல்லும் விடயம் பிக் பாஸ் தான் இதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில் ஐயோ வேண்டாம் என நினைக்க வைக்கும் நிகழ்ச்சியும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தான் . நேற்று ஒருவரை பற்றி ஒருவரிடம் கேட்கப் பட்டது . அதற்கு தங்கள் மனதில் …

Read More »