Sunday , April 21 2019
Home / Tamilaruvi News (page 88)

Tamilaruvi News

Tamilaruvi News

மகள் போல் பார்த்த பாலாஜிக்கு ஜனனி கொடுத்த ஷாக் ?

பிக்பாஸ் வீட்டில் அடுத்தடுத்து திருப்பங்கள் பல இருக்கின்றன. கடந்த முறை பிக்பாஸ் வீட்டில் ஆண் போட்டியாளர்கள் அதிகம் இருந்தார்கள். இம்முறை பெண் போட்டியாளர்கள் தான் அதிகம். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரு புதிய புரொமோ வந்துள்ளது. அதில் ஜனனி, பாலாஜியிடம் ஒரு வேண்டுகோள் விடுகிறார். அதாவது தான் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் நீங்கள் மொட்டை அடிக்க வேண்டும் என்கிறார். இதனை கேட்டு ஷாக் ஆன பாலாஜி சில யோசனைகளுக்கு பிறகு …

Read More »

தமிழ் தாயிக்கும் மகனுக்கும் திடீரென நேர்ந்த அசம்பாவிதம்!

மட்டக்களப்பு புன்னச்சோலை கிராமத்தை சேர்ந்த தாயும், மகனும் காணாமல் போயுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு புன்னச்சோலை பகுதியை சேர்ந்த தர்ஷன் ஜோதிமலர் என்ற தாய் மற்றும் அவருடைய நான்கு வயது மகன் ஆகியோரே காணாமல் போயுள்ளனர். வீட்டில் இருந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை முதல் அவர்கள் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். காணாமல் போயுள்ள குறித்த பெண்ணின் …

Read More »

வவுனியாவில் இராணுவத்தினரை விரட்ட முதலமைச்சரின் புதிய ஆலோசனை!

வவுனியா பம்பைமடு பகுதியில் உள்ள இராணுவத்தினரை அகற்ற முகாமுக்கு அண்மையில் குப்பைகளை கொட்டினால் எழுப்பமுடியும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் யோசனை முன்வைத்துள்ளார். வவுனியா மாவடட அபிவிருத்தி குழுக் கூட்டம் மாவட்ட செயலக கேட்ப்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் வவுனியா பம்பைமடு பகுதியில் குப்பை கொட்டபடுவது தொடர்பில் பேசப்பட்டது. தற்போது குப்பைகொட்டும் பகுதிக்கு அண்மையில் இராணுவமுகாம் ஒன்று இருக்கிறது அதனை அகற்றித் தந்தால் அவ் விடத்தில் …

Read More »

இன்றைய ராசிபலன் 04.09.2018

மேஷம்: துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்ப வர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தைரியம் கூடும் நாள். ரிஷபம்: கணவன்-மனை விக்குள் மனம் விட்டு பேசு வீர்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன விஷயங்கள்உடனே முடியும்.உடல்நிலை  சீராகும். உறவினர்களால் உதவிகள்கிடைக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். …

Read More »

ஐஸ்வர்யாவை கதறவிட்ட விஜயலட்சுமி- எப்படி அழ வைக்கிறார் பாருங்கள்

பிக்பாஸ் வீடு மீண்டும் சண்டை, சச்சரவு நிறைந்து காணப்படுகின்றது. அதற்கு முக்கிய காரணம் விஜயலட்சுமி வருகை தான். ஆம், விஜயலட்சுமி வந்ததில் இருந்தே சண்டைகள் வெடித்து வருகின்றது, அவர் வந்த முதல் நாளில் இருந்து ஐஸ்வர்யாவை தான் சீண்டி வருகின்றார். இன்று இவர் ஐஸ்வர்யாவிடம் ‘தமிழ் மக்கள் எல்லோரையும் அரவணைப்பார்கள், ஆனால், முட்டாள் இல்லை’ என திட்டினார். இதன் பிறகு ஐஸ்வர்யா, யாஷிகாவிடம் சென்று நடந்ததை கூறி அழுதேவிட்டார், ஆனால், …

Read More »

பிக்பாஸில் இருந்து வெளியேறியதும் திருமணம் செய்த டேனி!

அருள் 3rd September 2018 சினிமா செய்திகள், முக்கிய செய்திகள் பிக்பாஸில் இருந்து நேற்று எலிமினேட் ஆனவர் தான் டேனியல். வீட்டில் எப்போதுமே கலகலப்பாக இருக்கும் ஒரு நபர். ஆனால் எலிமினேஷன் நாமினேஷனில் இவரது பெயரும் இருந்ததால் இவரை மக்கள் வெளியேற்றி விட்டனர். ஆனால் அதுவும் நல்லது தான் போல என்று டேனி தற்சமயம் நல்லதொரு காரியத்தை புரிந்துள்ளார். அவர் நீண்டகாலமாக காதலித்து வந்த காதலி குட்டுவை திருமணம் செய்ய …

Read More »

விக்கிக்கு உரிய நேரத்தில் தக்க பதிலடி கொடுப்பேன்!

“வடக்கு மாகாண முதலமைச்சர் தனது பக்க நியாயங்களைப் பட்டியல்படுத்தியுள்ளார். மறுபக்க நியாயங்களை நாம் முன்வைக்கவேண்டும். அதனை அவசரப்பட்டுச் செய்ய முடியாது. விக்னேஸ்வரன் முன்வைத்த கருத்துக்களை அலசி ஆற அமர இருந்து ஆராய்ந்து உரிய நேரத்தில் பதில் வழங்குவேன்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் பணிமனைத் திறப்பு விழாவில் உரையாற்றும்போது, தமிழ்த் தேசியக் …

Read More »

எம்மை விரட்டியதால் மொட்டு உருவானது – முன்னாள் ஜனாதிபதி

எம்மை கட்சியில் இருந்து விரட்டி கட்சிக்கு நாம் தேவையில்லை என்று கூறினர். அதனாலே தாமரை மொட்டு உருவாகியது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று முற்பகல் மொனராகலை மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களை சந்தித்தார். இதன் போது கருத்து தெரிவித்த போதே ஜனாதிபதி இதனை தெரிவித்திருந்தார். இங்கு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 67 …

Read More »

இன்றைய ராசிபலன் 03.09.2018

மேஷம்: இன்று தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக நடக்கும். நயமாக பேசுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. வேலை பார்க்கும் இடத்தில் பொருள்களை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5 ரிஷபம்: இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே உறவு பலப்படும். …

Read More »

இப்போ கூட பொய்தானா! ஐஸ்வர்யாவின் பொய்யை பொது மேடையில் அம்பலமாக்கிய அம்மா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் ஒரு போட்டியாளர் தான் ஐஸ்வர்யா தத்தா. அவரின் மீது பலரும் சின்னக்குழந்தை என அன்பு வைத்திருந்தார்கள். ஆனால் அவர் பலருக்கும் கோபம் வரும்படியாக செய்துவிட்டார். ராணி மகா ராணி டாஸ்க்கில் அவர் நடந்து கொண்ட விதமும், பாலாஜி மீது குப்பை கொட்டியது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சி தான். கடைசியில் வெறுப்பில் தான் அப்படி நடந்து கொண்டதாக ஒத்துக்கொண்டார். இந்நிலையில் கடந்த வாரத்தில் அவர் தன் மீது …

Read More »