Tuesday , December 11 2018
Home / Tamilnewsstar

Tamilnewsstar

Tamilnewsstar

இன்றைய தினபலன் – 11 டிசம்பர் 2018 – செவ்வாய்க்கிழமை

இன்றைய பஞ்சாங்கம் 11-12-2018, கார்த்திகை 25, செவ்வாய்க்கிழமை, சதுர்த்தி திதி இரவு 08.22 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. உத்திராடம் நட்சத்திரம் பகல் 01.29 வரை பின்பு திருவோணம். பிரபலாரிஷ்ட யோகம் பகல் 01.29 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. ஹயக்ரீவருக்கு உகந்த நாள்.  இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, …

Read More »

ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ரஜினி

என்னுடைய பிறந்தநாளன்று  ரசிகர்கள் யாரும் போயஸ் கார்டன் வீட்டுக்கு வர வேண்டாம் என்று ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் ’பேட்ட’. அனிருத் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தாம்பரம் அருகே இருக்கும் ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் ரஜினி, கலாநிதி மாறன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இப்படத்தின் …

Read More »

3 நாட்கள் காதலன் ரூமில் தங்கியிருந்த இளம்பெண்

காதலன் வீட்டில் தங்கியிருந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்தவர் மஞ்சுளா. இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த திருப்பூரை சேர்ந்த கார்த்திக் என்ற வாலிபருக்கும் மஞ்சுளாவிற்கும் பழக்கம் ஏற்படு பின்னர் அது காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் கடந்த 6 ந் தேதி கார்த்திக் வீட்டிற்கு சென்றிருந்த மஞ்சுளா, …

Read More »

திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள்

விடுதலை சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவனின் பேட்டிகள், பேச்சுகளில் ஆழ்ந்த அர்த்தம் தொனித்தாலும் அவரை இன்னும் ஜாதிக்கட்சி என்ற முத்திரையில் இருந்து மக்கள் அவரை வெளியேற்ற தயாராக இல்லை. இந்த நிலையில் திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சர்ச்சை சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். சமூக பதட்டங்களையும் ஜாதி மோதல்களையும் தூண்டும் மோசமான ஒரு கட்சி தான் திருமாவளவன் கட்சி. திமுகவே …

Read More »

மரணமாஸ்’ ரஜினிக்கு பதில் கூறிய ‘அடிச்சு தூக்கு’ அஜித்

கடந்த சில நாட்களாகவே சினிமா ரசிகர்களுக்கு தொடர் விருந்துகள் கிடைத்து வருகிறது. விஜய்யின் அடுத்த பட அப்டேட், ரஜினியின் ‘2.0 ரிலீஸ், ‘பேட்ட’ படத்தின் புரமோஷன் மற்றும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ அப்டேட்டுக்கள் என சமூக வலைத்தளங்கள் பரபரப்பில் உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் வெளிவந்த ‘பேட்ட’ படத்தின் மரணமாஸ் பாடலில் ஒரு வரி வரும். ‘டஃபு தரணும் அதுக்கு அவன் தான் பொறந்து வரணும்’ என்ற பாடல் வரிக்கு பதிலளிக்கும் …

Read More »

இன்றைய தினபலன் – 10 டிசம்பர் 2018 – திங்கட்கிழமை

இன்றைய பஞ்சாங்கம் 10-12-2018, கார்த்திகை 24, திங்கட்கிழமை, திரிதியை திதி மாலை 05.50 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. பூராடம் நட்சத்திரம் பகல் 10.37 வரை பின்பு உத்திராடம். நாள்முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2.  இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00. …

Read More »

மரண மாஸ்’ டூ ‘தப்பட் மாறா’ வரை..! அனிருத்தின் இசை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ திரைப்படத்தின் இசை இன்று ரிலீசாகவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன், த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, முனீஸ்காந்த், சோமசுந்தரம், சசிக்குமார், சனந்த் ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதன்முறையாக ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள ’பேட்ட’ படத்தின் பாடல்கள் இன்று வெளியாகிறது. தாம்பரம் அருகே …

Read More »

மீண்டும் பா.ரஞ்சித் படத்தில் ‘பிக் பாஸ்’ ரித்விகா!

பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகவுள்ள ‘குண்டு’ படத்தில் நடிகையாக பிக் பாஸ் டைட்டில் வின்னர் ரித்விகா ஒப்பந்தமாகியுள்ளார். பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் வெளியான முதல் படமான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், அதன் சமூக கருத்தினாலும் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. சாதிய படுகொலையை மையமாக வைத்து உருவான பரியேறும் பெருமாள் திரைப்படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் தயாரிக்கும் அடுத்தப்படும் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் பா.ரஞ்சித்தின் பிறந்தநாளை முன்னிட்டு …

Read More »

பேரக் குழந்தைகளுடன் ‘2.0’ பார்த்து ரசித்த சூப்பர் ஸ்டார்!

350 Shares பாக்ஸ் ஆபீஸ் வசூலில் பிரமிக்க வைத்து வரும் ‘2.0’ திரைப்படத்தினை தனது பேரக் குழந்தைகளுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்து ரசித்துள்ளார். லைகா நிறுவன தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான ‘2.0’ திரைப்படம் மாஸாக வெளியானது.  செல்போன் டவர்களில் இருந்து வரும் கதிர்வீச்சு காரணமாக அழிந்து வரும் பறவைகள் இனத்தை பாதுகாப்பது குறித்த சமூக தகவலுடன் ரோபோட்டிக்ஸை இணைத்து சைன்ஸ் ஃபிக்‌ஷன் படமாக வெளியாக ’2.0’ …

Read More »

அ.தி.மு.க.வில் இணைந்தார் கஞ்சா கருப்பு

தமிழ் சினிமாவில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வருபவர் நடிகர் கஞ்சா கருப்பு. இவர் இயக்குநர் பாலா இயக்கிய பிதாமகன் படத்தில் கஞ்சா விற்பனை செய்பவராக நடித்த்ததால் அவரை எல்லோரும் கஞ்சா கருப்பு என அழைக்கிறார்கள். ஆனால் உண்மையில் அவரது பெயர் கருப்பு ராஜா. கஞ்சா கருப்பு பிதாமகன் படத்துக்கு பிறகு ராம், சிவகாசி, அறை எண் 305ல் கடவுள், வேங்கை களவாணி, உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் பிக்பாஸ் …

Read More »