Tuesday , December 11 2018
Home / Tamilnewsstar (page 10)

Tamilnewsstar

Tamilnewsstar

இன்றைய தினபலன் – 22 நவம்பர் 2018 – வியாழக்கிழமை

இன்றைய பஞ்சாங்கம் 22-11-2018, கார்த்திகை 06, வியாழக்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி பகல் 12.54 வரை பின்பு பௌர்ணமி.பரணி நட்சத்திரம் மாலை 05.50 வரை பின்பு கிருத்திகை. சித்தயோகம் மாலை 05.50 வரை பின்பு மரணயோகம்.நேத்திரம் – 2. ஜீவன் – 1. பௌர்ணமி. பரணி தீபம். கிருத்திகை(சிலர்). அண்ணாமலை தீபம். முருக வழிபாடு நல்லது. இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் …

Read More »

எந்தெந்த பள்ளிகளுக்கு நாளை விடுமுறை: மாவட்ட ஆட்சியர்

அருள் November 21, 2018 Headlines News, Tamil Nadu News சென்னை காஞ்சிபுரம் திருவாரூர் போன்ற மாவட்டங்களில் தொடர் மழையின் காரணமாக நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் அறிவிப்பு விடுத்திருக்கிறார். திருவள்ளூரில் நாளை அனைத்து பள்ளிகளூக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி அறிவிப்பு …

Read More »

பிச்சை எடுக்கிறீங்களா ? செருப்படி பதில் கொடுத்த நிஷா !

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. இவர் தற்போது வெள்ளித் திரையிலும் ஓரு சில படங்களில் நடித்து வருகிறார். கஜா புயலினால் காற்றில் பறந்த நாகை, காரைக்கால், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களை சேர்ந்த மக்கள் எண்ணற்ற பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறார்கள். மேலும் அப்பகுதி மக்கள் அடிப்படை தேவைகள் கூட கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை அறந்தாங்கி நிஷா செய்து வருகிறார். …

Read More »

மாவீரர் வாரம் உணர்வெழுச்சியுடன் தமிழர் தாயகத்தில் இன்று ஆரம்பம்!

தமிழர்களின் உரிமைக்காக – தமிழீழ இலட்சியத்துக்காக தமது இறுதி மூச்சுவரைப் போராடி – களமாடி வீரச்சாவடைந்த வீரமறவர்களை நினைவுகூரும் மாவீரர் வார நினைவேந்தல் நிகழ்வுகள், தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மண்ணில் உணர்வெழுச்சியுடன் இன்று ஆரம்பமாகின்றன. கடந்த வருடம் தாயக தேசத்தில் பெரும்பாலான மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் நாள் நினைவேந்தல்கள் கடைப்பிடிக்கப்பட்டன. தற்போது நாட்டில் எழுந்துள்ள அரசியல் நெருக்கடி – குழப்பங்களுக்கு மத்தியிலும், மாவீரர் நாள் நினைவேந்தலைக் கடைப்பிடிப்பதற்கு, …

Read More »

எட்டு வயசு பையனிடம் ’மணி’ செய்த அட்டூழியம்…?

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் அனைத்து மக்களின் சுற்றுலாத்தளமாகும். இங்குள்ள செண்பகனூர் என்னும் கிராமத்தில் வசித்து வருபவர் மணி(45). இவர் வேலைவெட்டிக்கேல்லாம் சென்று பழக்கமில்லாததால் சோம்பேறியாக இருந்து தான்தோன்றித்தனமாகத் திருந்துள்ளார். முக்கியமாக இவரது வேலை என்று பார்த்தால் வேளாண் நிலத்துக்குள் புகுந்து பயிர்களை நாசக்காடாக்கும் பன்றிகளை பிடித்து விவசாயிகள் வயிற்றில் பால் வார்ப்பதுதான். பன்றிகள் தின்றழித்தால் முதலுக்கே மோசம் போகும் என்பதால் பன்றியை பிடிக்கும் மணிக்கு சிறுதொகை கொடுத்து கூடவே வைத்துக்கொண்டு …

Read More »

கஜா புயல் பாதிப்பு: லைகா நிறுவனம் ரூ.1 கோடி நிதியுதவி!

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா பகுதி மக்களுக்கு லைகா நிறுவனம் ரூ.1.01 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது. சோறுடைத்த சோழ நாடு என பெயர் பெற்ற டெல்டா மாவட்டங்கள் தற்போது சோறில்லாமல் இருந்து வருகின்றன. கரையை கடந்து டெல்டா மாவட்டங்களை மண்ணுக்குள் அமுக்கி சென்ற கஜா புயலினால், மக்கள் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். கஜா புயலில் சிக்கி சுமார் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அரசு …

Read More »

வைரலாகும் சன்னி லியோனின் கவர்ச்சி ஃபிட்னஸ் வீடியோ

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் கவர்ச்சியான ஒர்க் அவுட் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சோசியல் மீடியா சென்சேஷன், இன்ஸ்டாகிராம் குயீன், டான்சர், சிறந்த நடிகை என பன்முக திறனால் ஜொலிக்கும் நடிகை சன்னி லியோன் ஒர்க் அவுட் செய்யும் பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. சன்னி லியோனின் இந்த ஃபிட்னஸ் வீடியோ அவரது ரசிகர்களுக்கு சிறந்த ஃபிட்னஸ் டிப்ஸ்களை கொடுக்கும் வகையில் உள்ளது. …

Read More »

தெருநாயை பலாத்காரம் செய்த மனித மிருகங்கள்…

மும்பையில் தெருக்களில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த ஒரு நாயை நேற்று இரவில் போதைக்கு அடிமையான நான்கு பேர் கொண்ட கும்பல் கண் கண் தெரியாமல் அந்த பகுதியில் சுற்றி வந்துள்ளனர். அப்போது அங்கு திரிந்த நாயை கண்டு மோகித்து அதனை பாலியல் பலாத்காரம் செய்தனர். தெருவிளக்கின் வெளிச்சத்தில் இந்த கொடூரம் நடந்ததால் அந்தப் பகுதியில் வசிக்கும் சுதா பெர்ணாண்டஸ் என்பவர் தினமும் நாய்க்கு உணவு கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று …

Read More »

முதல்வர் மீது மிளகாய்பொடி வீசி தாக்குதல்

அருள் November 20, 2018 Headlines News, Indian News டெல்லியில் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் மீது மர்ம நபர் மிளகாய்ப் பொடி வீசி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லி தலைமைச் செயலகத்திற்கு வந்த முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் அங்கிருந்த மக்களின் குறைகளை கேட்டறிந்துக் கொண்டிருந்தார். அப்போது …

Read More »

இன்றைய தினபலன் – 21 நவம்பர் 2018 – புதன்கிழமை

இன்றைய பஞ்சாங்கம் 21-11-2018, கார்த்திகை 05, புதன்கிழமை, திரியோதசி திதி பகல் 02.06 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி.அஸ்வினி நட்சத்திரம் மாலை 06.30 வரை பின்பு பரணி. மரணயோகம் மாலை 06.30 வரை பின்பு சித்தயோகம்.நேத்திரம் – 2. ஜீவன் – 1. லஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00,சுப …

Read More »