Saturday , October 20 2018
Breaking News
Home / Tamilnewsstar (page 2)

Tamilnewsstar

Tamilnewsstar

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பொழிய வாப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பின்வருமாறு, வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழையும், அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு. சென்னை …

Read More »

இன்றைய தினபலன் –18 அக்டோபர் 2018 – புதன்கிழமை

இன்றைய பஞ்சாங்கம் 18-10-2018, ஐப்பசி 01, வியாழக்கிழமை, நவமி திதி பகல் 03.29 வரை பின்பு வளர்பிறை தசமி.திருவோணம் நட்சத்திரம் பின்இரவு 12.33 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம்.நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. ஹயக்ரீவருக்கு உகந்த நாள். சரஸ்வதிபூஜை. ஆயுத பூஜை. இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை …

Read More »

பெண் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்..!

சபரிமலை விவகாரம் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற 3 பெண் செய்தியாளர்கள் மீது தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு கூறியது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பின் ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது. கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு நடை திறக்கப்படுவதால், அனைத்து …

Read More »

நடிகர் விஷாலுக்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

சேவை வரி செலுத்தாத வழக்கில் நடிகர் விஷாலுக்கு எழும்பூர் பொருளாதார குற்றபிரிவு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நடிகர் விஷால் ரூ. 1 கோடி வரை சேவை வரி செலுத்தாத காரணத்தால், நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சேவை வரித்துறையினர் கடந்த 2016-ம் ஆண்டு அவருக்கு சம்மன் அனுப்பினர். பல முறை சம்மன் அனுப்பியும் அவர் நேரில் ஆஜராகததால் நடிகர் விஷால் மீது சேவை வரித்துறையினர் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் …

Read More »

போராட்டக்காரர்கள் மீது போலிஸ் தடியடி

சபரிமலைக்கு செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளரின் கார் நிறுத்தி தாக்கப்பட்டுள்ளது சபரிமலையில் பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது. அனைத்து வயது பெண்களும் சபரிமலைக் கோயிலுக்குள் நுழையலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து இன்று ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படவுள்ளது. இதனையடுத்து இந்து அமைப்புகளும் ஐய்யப்ப பகதர்களும் பாஜகவின் தலைமையில் பம்பை மற்றும் நிலக்கல்லில் முற்றுகையிட்டு கோயிலுக்கு வரும் பெண் பக்தர்களை வழிமறிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனாலும் …

Read More »

இன்றைய தினபலன் –17 அக்டோபர் 2018 – புதன்கிழமை

இன்றைய பஞ்சாங்கம்17-10-2018, புரட்டாசி 31, புதன்கிழமை, அஷ்டமி திதி பகல் 12.50 வரை பின்பு வளர்பிறை நவமி.உத்திராடம் நட்சத்திரம் இரவு 09.28 வரை பின்பு திருவோணம். அமிர்தயோகம் இரவு 09.28 வரை பின்பு சித்தயோகம்.நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை …

Read More »

வங்கி மேலாளரை சரமாரியாக தாக்கும் பெண்!

தனியார் வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்த பெண்ணை கடன் வேண்டும் என்றால் படுக்கைக்கு வா என அழைத்த வங்கி மேலாளரை அந்த பெண்ணின் தங்கை ரோட்டில் இழுத்து போட்டி அடித்த சம்பவம் பலரின் பாராட்டை பெற்றுள்ளது. கர்நாடகவில், தாவனகெரே நகரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சுயதொழில் செய்வதற்காக அதே பகுதியில் உள்ள தனியார் வங்கியில் ரூ.2 லட்சம் கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால், அந்த வங்கி மேலாளர் கடன் வேண்டுமென்றால் …

Read More »

ஆவி பயத்தால் 5 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய்

ஆவி தன்னை தாக்கிவிட்டதாகக்கூறி 5 குழந்தைகளுடன் கிணற்றில் தாய் குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குஜராத் மாநிலத்தில் ராயல் கிராமத்தில் வசித்து வருபவர் கீதா. இவர் தனது கணவன் மற்றும் குழந்தைகள் 5 பேருடன் வசித்து வந்துள்ளார். சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் வறுமையால் மன உளைச்சலில் இருந்துள்ளார் கீதா. மேலும் தான் கண்களை மூடிய நேரத்தில் ஆவி தன்னை தாக்கிவிட்டதாகவும் கூறி வந்துள்ளார். பல மன உளைச்சல்களால் தற்கொலைக்கு திட்டமிட்ட கீதா, பல …

Read More »

ஊழல் செய்யாதவர்களுடன் கூட்டணி : கமல் பேட்டி

இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகரும், ’மக்கள் நீதி மையம்’ கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் செய்தியாளார்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது நிருபர்கள் நீங்கள் யாருடன் கூட்டண் வைப்பீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.அதற்கு பதிலளித்து கமல் கூறியதாவது: ‘நான் மக்களிடம் தான் செல்லுகிறேன்.பல அரசியல் தலைவர்களிடம் எனக்கென்று தனிமரியாதை உள்ளது. அப்படி என்னை மதிக்கவில்லையென்றால் அது அவர்களின் பெருந்தன்மையின்மையை காட்டுகிறது. போரட்டம் என்பது கனமான வார்த்தை அதனால் சட்டரீதியாக போராடுவோம் . …

Read More »

படையினரின் கொடி வணக்க வழிபாடு

அருள் October 16, 2018 Headlines News, Sri Lanka News இலங்கை படையினரின் 69 ஆவது ஆண்டு நினைவினை முன்னிட்டும் நாட்டையும் மக்களையும் பாதுகாப்போம் என்ற தலைப்பில் இலங்கை படைப்பிரிவில் உள்ள 38 வகையான பிரிவு படையினரின் கொணடிகள் இன்று 16.10.18 முள்ளியவளை தண்ணீரூற்று ஊற்றங்கரை சித்திவிநாயகர் ஆலயத்தில் வைத்து …

Read More »