Saturday , October 20 2018
Breaking News
Home / Tamilnewsstar (page 20)

Tamilnewsstar

Tamilnewsstar

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதியின் வீரச்சாவும்.

இழப்பை ஈடு செய்ய புலிகளால் 24 மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட பழிவாங்குத் தாக்குதலும்… 27.08.1992 அன்று மாதகல் பகுதியில் எதிரியால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவடைந்த தளபதி லெப்.கேணல் ராஜன் உள்ளிட்ட போராளிகளின் வீரச்சாவிற்க்கு பதிலாக பதிலடித்தாக்குதல் ஒன்றை நடத்தும்படி தலைவர் அவர்களால் .தளபதி சொர்ணம்.அவர்களுக்கு கூறப்பட்டது. ( உண்மையிலேயே காவலரனையோ முகாம்களையோ தாக்குவதாயின் அதற்கான வேவுத்தகவல்களை திரட்டி தலைவர் அவர்களிடம் கூறி அவர் அதன் சாதக பாதக நிலமையை உற்று …

Read More »

பிக்பாஸ் முதல் சீசன் பிரபலங்கள்

பிக்பாஸ் 2 தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. பலரும் எலிமினேட் ஆக பிக்பாஸ் வீட்டில் தற்போது 7 போட்டியாளர்களே உள்ளனர். இதில் பிக்பாஸ் 2 சீசனில் விஜயலட்சுமி மட்டுமே நடுவில் வந்தார். அதை தொடர்ந்து யாருமே வரவில்லை. தற்போது வந்துள்ள ப்ரோமோ வீடியோவில் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களான காயத்ரி, ஆர்த்தி, சினேகன், வையாபுரி, சுஜா வருணி என பலரும் மீண்டும் இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் வருகின்றனர். இவர்களின் வருகை …

Read More »

இன்றைய தினபலன் –11 செப்டம்பர் 2018 – செவ்வாய்க்கிழமை

இன்றைய பஞ்சாங்கம் 11-09-2018, ஆவணி 26, செவ்வாய்க்கிழமை, துதியை திதி மாலை 06.04 வரை பின்பு வளர்பிறை திரிதியை.அஸ்தம் நட்சத்திரம் பின்இரவு 02.04 வரை பின்பு சித்திரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. சந்திர தரிசனம். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, …

Read More »

Kaalaththin Kural | காலத்தின் குரல் 10.09.2018

அருள் September 10, 2018 Video 7 பேரை விடுவிக்க வேண்டும்… தமிழக அமைச்சரவை தீர்மானம்… என்ன செய்யப்போகிறார் ஆளுநர்? [embedded content] 7 பேரை விடுவிக்க வேண்டும்… தமிழக அமைச்சரவை தீர்மானம்… என்ன செய்யப்போகிறார் ஆளுநர்? ஏற்பாரா? மாட்டாரா? இதைப்பற்றின ஒரு சிறப்பு விவாதத்தை தான் இன்றைய காலத்தின் குரல் …

Read More »

தகாத வார்த்தையால் திட்டிய ரசிகன்.! காதலி அதிரடி முடிவு..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மஹத் வெளியேறியதற்கு முக்கிய காரணமே அவர் யாஷிகா மீது வைத்திருந்த கண்மூடித்தனமான காதல் தான் காரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். மஹத் வேறு ஒரு பெண்ணை காதலிக்கிறார் என்று தெரிந்தும் யாஷிகா, மஹத்தை காதலித்து அனைவர் மத்தியிலும் யாஷிகா மீது ஒரு சங்கடத்தை ஏற்படுத்திக்கொண்டார். யாஷிகா மற்றும் மஹத்திற்கு இடையேயான காதல் குறித்து பலரும் பல விதமான கருத்துக்களை முன்வைத்து வந்தனர். மஹத்தை …

Read More »

சென்ராயனை “Eliminate” செய்தது கமல் இல்லை.!

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கடந்த சில மாதங்களாக தமிழ் சினிமா பிரபலங்கள் பற்றி சர்ச்சைக்குரிய விடயங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். சுஜி லீக்ஸ்கிற்கு பின்னர் ரெட்டி லீக்ஸ் என்ற பெயரில் இவர் தனது முக நூல் பக்கத்தில் பதிவிட்ட சில விடயங்கள் தமிழ் சினிமா துறையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த சில மாதமாக சென்னையில் வசித்து வரும் நடிகை ஸ்ரீரெட்டி அடிக்கடி தனது சமூக வலைதள பக்கத்தில் …

Read More »

இன்றைய தினபலன் –10 செப்டம்பர் 2018 – திங்கட்கிழமை

இன்றைய பஞ்சாங்கம் 10-09-2018, ஆவணி 25, திங்கட்கிழமை, பிரதமை திதி இரவு 08.35 வரை பின்பு வளர்பிறை துதியை.உத்திரம் நட்சத்திரம் பின்இரவு 03.39 வரை பின்பு அஸ்தம். நாள் முழுவதும் சித்தயோகம்.நேத்திரம் – 0. ஜீவன் – 0. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு …

Read More »

நீங்க நல்லவரா கெட்டவரா! வெளியே வரப் போவது இவரா… கமல் சூசகம்

பிக்பாஸ் நிகழ்ச்சி 83 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்ற பரபரப்பு எழுந்துள்ளது. ஐஸ்வர்யா வெளியேறப் போவதில்லை என்பதை நேற்று கமல் உறுதி படுத்தி விட்டார். இந்நிலையில் இன்று புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் கமல் விஜயலட்சுமியிடம் ,மும்தாஜ் விஜி ஜனனி சென்ராயன் உள்ளிட்ட இவர்களில் யார் வெளியே போனால் நியாயமாக இருக்கும் என்று கேட்கிறார். அதற்கு விஜயலட்சுமி முன்னுக்குப்பின் முரணாக …

Read More »

பலூனைத் தொட்டதால் 12 வயது சிறுவன் அடித்துக் கொலை

தீண்டாமையின் உச்சகட்டமாக 12 வயது சிறுவன் ஒருவன், கோவில் திருவிழாவில் பலூனைத் தொட்டதால் அவன் அநியாயமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீண்டாமை சம்மந்தமாக பிரச்சனைகள் வடமாநிலங்களில் அதிகமாக காணப்படுகிறது. இந்த கொடுமையால் பலர் அடித்துக் கொல்லப்படுகிறார்கள். எவ்வளவு தான் காலம் மாறினாலும் சில மிருகங்கள் மாறாமல் தான் இருக்கின்றனர். ஆக்ராவில் அலிகாரிலுள்ள நட்ரோயி கிராமத்தில் கோவில் திருவிழா நடைபெற்றது. அப்போது 12 வயது சிறுவன் ஒருவன், கோவில் …

Read More »