Sunday , April 21 2019
Home / Tamilnewsstar (page 3)

Tamilnewsstar

Tamilnewsstar

கமல் கட்சியின் சின்னம் என்ன: புதிய தகவல்

கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்த கமல்ஹாசன், வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்று அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி தானும் ஒரு தொகுதியில் போட்டியிட போவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தனது கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துவிட்ட கமல்ஹாசன், தனது கட்சிக்கென ஒரு குறிப்பிட்ட சின்னத்தை ஒதுக்கும்படி இன்னும் கோரிக்கை விடுக்கவில்லையாம். இதுகுறித்து தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியபோது, ‘நாடாளுமன்ற தேர்தலுக்கு சின்னம் …

Read More »

இவருக்கு பதவிப் பறிப்பு – இன்று கரூரில் தி.மு.க. மாநாடு

கடந்த 14 ஆம் தேதி திமுக வில் இணைந்த செந்தில்பாலாஜி தனது ஆதரவாளர்களை திமுக வில் இணைக்கும் மாநாடு இன்று கரூரில் நடக்கிறது. 18 எம்.எல்.ஏ.களின் தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு தினகரன் தரப்பிற்கு எதிராக வந்ததில் இருந்தே அமமுக வில் சலசலப்புகள் எழ ஆரம்பித்து விட்டன. தேர்தல் நடந்தால் செலவுகளை யார் கவனிப்பது என்ற கேள்வியில் ஆரம்பித்த சிறு விரிசல் இன்று மாபெரும் பிளவாக மாறி அந்தக் கட்சியின் ஆணிவேரையே …

Read More »

இன்றைய தினபலன் 27 டிசம்பர் 2018 வியாழக்கிழமை

இன்றைய பஞ்சாங்கம் 27-12-2018, மார்கழி 12 , வியாழக்கிழமை, பஞ்சமி திதி காலை 08.03 வரை பின்பு சஷ்டி திதி பின்இரவு 05.43 வரை பின்பு தேய்பிறை சப்தமி. மகம் நட்சத்திரம் பகல் 11.41 வரை பின்பு பூரம். அமிர்தயோகம் பகல் 11.41 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய …

Read More »

முரசுமோட்டை மக்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு

Check Also கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்த கமல்ஹாசன், வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது உறுதி …

Read More »

சீரற்ற காலநிலை 6 மாவட்டங்களில் 74,000 பேர் பாதிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, கண்டி புத்தளம் ஆகிய மாவட்டங்களில் 26 ஆயிரத்து 103 குடும்பங்களைச் சேர்ந்த 81 ஆயிரத்து 333 பேர் பாதிக்கப்பாட்டுள்ளனர். 2 ஆயிரத்து 803 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 517 பேர் 30 இடைத் தங்கல் முகாம்களில் தங்கவைக்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, துணுக்காய், மாந்தை கிழக்கு உள்ளடங்கலான பிரதேச செயலகப் …

Read More »

பேட்ட’ டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு: ரசிகர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பேட்ட’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கு ‘யூஏ’ சான்றிதழை சென்சார் அதிகாரிகள் கொடுத்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம் இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் வேலைகள் ஜரூராக நடந்து கொண்டிருக்கும் நிலையில் ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ‘பேட்ட’ டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 1ஆம் தேதிதான் ‘பேட்ட’ டிரைலர் ரிலீஸ் …

Read More »

இன்றைய தினபலன் 26 டிசம்பர் 2018 புதன்கிழமை

இன்றைய பஞ்சாங்கம் 26-12-2018, மார்கழி 11, புதன்கிழமை, சதுர்த்தி திதி பகல் 10.47 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. ஆயில்யம் நட்சத்திரம் பகல் 01.39 வரை பின்பு மகம். நாள்முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. நவகிரக வழிபாடு நல்லது. கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப …

Read More »

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பத்தாயிரம் ரூபா

கிளிநொச்சி முல்லைத்தீவு மாட்டங்களில் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு முதற்கட்டமாக பத்தாயிரம் ரூபா வழங்கப்படும் என பொது நிர்வாக மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளனது இது தொடர்பில் நேற்று(24) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற இடர் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையிலான கூட்டத்தின் போது அமைச்சின் மேதில செயலாளர் அமலநாதன் தெரிவித்துள்ளார். இலங்கை பிரஜைகள் அனைவரும் அனர்தத்தை எதிர்கொள்ளலாம் என்ற அடிப்படையில் அவர்களுகு காப்புறுதி …

Read More »

மேலும் 2 படங்களில் நடிக்கும் ரஜினிகாந்த்?

182 Shares ரஜினி அரசியலுக்கு வருவதாக கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தார் அப்போது ரஜினி மக்கள் மன்றத்தை கிராம வாரியாக ஒருங்கிணைக்கும் பணியை தொடங்கினார். இதற்காக செயலியும் அறிமுகப்படுத்தினார். ஆனால் ஷங்கர் இயக்கத்தில் 2.0 படத்தில் நடித்தார். ரஞ்சித் இயக்கத்தில் காலா படத்தில் நடித்தார். அதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும் ரஜினிகாந்த் நடித்தார். ஆனால் அரசியலில் தீவிர ஆர்வம் காட்டாமல், கட்சிப் பணிகளிலும் தீவிர ஆர்வம் காட்டாமல் …

Read More »

2.0 கலெக்சன் 4 வாரம் முடிவில் வெளிநாடுகளில் இவ்வளவா?

லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்சயக்குமார் நடிப்பில் வெளியான படம் 2.0. இதில் இந்திய படங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு கிராபிக்ஸ் மற்றும் தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தது. செல்போன் கதிர்வீச்சு எத்தகைய ஆபத்தை இந்த உலகத்துக்கு வழங்கி இருக்கிறது என்பதை ஷங்கர் காட்டி இருப்பார். தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியான இப்படம் இந்தியாவை தாண்டி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் 2.0 படம் …

Read More »