Tuesday , December 11 2018
Home / Tamilnewsstar (page 30)

Tamilnewsstar

Tamilnewsstar

இன்றைய தினபலன் –13 அக்டோபர் 2018 – சனிக்கிழமை

இன்றைய பஞ்சாங்கம்13-10-2018, புரட்டாசி 27, சனிக்கிழமை, நாள் முழுவதும் பஞ்சமி திதி. அனுஷம் நட்சத்திரம் பகல் 11.35 வரை பின்பு கேட்டை.நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. இன்றைய ராசிப்பலன் – …

Read More »

வார ராசிப்பலன் – அக்டோபர் 14 முதல் 20 வரை

மேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.நல்ல வாக்கு சாதுர்யமும், சிறந்த அறிவாற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதும் செவ்வாய் 10-ல் சஞ்சரிப்பதும் எதையும் சமாளிக்ககூடிய ஆற்றலை கொடுக்கும் அற்புதமான அமைப்பாகும். பண வரவுகள் சிறப்பாக அமைந்து உங்கள் தேவைகள் அனைத்தும் நிறைவேறும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் …

Read More »

அமெரிக்காவுடன் பகையை வளர்க்கிறதா இந்தியா?

அமெரிக்கா ஈரான் மற்று ரஷ்யாவிடம் மோதி வரும் நிலையில், இந்தியா இந்த இரு நாட்டுடன் ஒப்பந்தளில் ஈடுப்பட்டு வருவதால் இந்தியா மீது பொருளாதாரத்தடை விதிக்கப்பட்ட அதிக வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ள நிலையில், பிற நாடுகளும் இதை கடைப்பிடிக்க வேண்டும் என அமெரிக்கா கேட்டுக் கொண்டது. ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகள் வரும் 4 ஆம் தேதி முதல் செயல்பாட்டிற்கு …

Read More »

அவர்கள்தான் பதில் சொல்லவேண்டும் –மி டூ குறித்து கமல் கருத்து

பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் இந்தியன் மி டூ குறித்த கேள்விக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாஸ்ன் பதிலளித்துள்ளார். பாலிவுட்டில் நடிகை தனுஸ்ரீ தத்தா நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறி இந்தியன் மி டூ வினை ஆரம்பித்து வைத்தார். இதையடுத்து இந்தியா முழுவதும் பல பாலியல் புகார்கள் வெளிவர ஆரம்பித்தன. தமிழ் நாட்டில் சின்மயி இணையதள விமர்சகர் பிரஷாந்த் மற்றும் தனது நெருங்கிய உறவினர்கள் …

Read More »

கத்தரிக்காயை வாங்கி சமைப்பது தான் ஆரோக்கியமாம்

நிறங்களை வைத்து காய்கறிகளின் உடலுக்கு தரும் நலனையும் தீர்மானிக்கலாம் என்கிறார்கள். உதாரணத்திற்கு கத்தரிக்காயை பார்க்கலாம். காய்கறிகள் இயற்கையாக பல்வேறு நிறங்களை பெற்றுள்ளன. பஞ்சபூதங்களின் சேர்க்கையைக் கொண்டு இந்த நிறங்கள் உருவாவதாக சொல்கிறார்கள். நிறங்களை வைத்து காய்கறிகளின் உடலுக்கு தரும் நலனையும் தீர்மானிக்கலாம் என்கிறார்கள். உதாரணத்திற்கு கத்தரிக்காயை பார்க்கலாம். கத்தரிக்காயில் மூன்று வகைகள் காணப்படுகின்றன. நீல நிற கத்தரிக்காய் என்பது பஞ்சபூதத்தில் தீ மற்றும் வாயு ஆகியவற்றின் கூட்டுச் சேர்க்கையால் உருவாகும் …

Read More »

அனுராதபுர சிறைச்சாலை நோக்கி விடுதலைக்கான நடை

அனுராதபுர சிறைச்சாலையை நோக்கி, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டு வரும் நடை பவனி இன்று மூன்றாவது நாளாகத் தொடர்கிறது. அனுராதபுர சிறைச்சாலை மற்றும் கொழும்பு – மகசின் சிறைச்சாலை என்பனவற்றில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வரும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முன்தினம் நடைபவனி ஒன்றை ஆரம்பித்தனர். யாழ். பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்த இந்த நடைபவனி அனுராதபுர சிறைச்சாலை …

Read More »

இங்கிலாந்து-இலங்கை முதல் ஒருநாள் போட்டி

அருள் October 11, 2018 Headlines News, Sports News இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான போட்டிகள் கொண்ட தொடரை விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டி மழையின் காரணமாக பாதியில் கைவிடப்பட்டுள்ளது. தம்புலாவில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் …

Read More »

காத்திருக்கு மீண்டும் ஒரு வெள்ள பிரளயம்

சென்னையில் கடந்த 2015 ஆண்டு வந்த வெள்ளத்தை யாராலும் மறக்க முடியாது. கனமழையில் சென்னையில் உள்ள ஏரிகள் உடைந்து நகரத்திற்கு தண்ணீர் புகுந்தது. பல இடங்களில் வீடுகளின் முதல் தளம் வரை தண்ணீர் நின்றது. இதனால், மக்கள் பலர் பாதிக்கப்பட்டனர், உயிரிழப்புகளும் ஏற்பட்டது. இந்நிலையில், இன்னும் இரண்டு நாட்களில் பருவமழை துவங்க உள்ளதால், முன்னர் நடந்தது போல் எந்த மோசமான பாதிப்புகளும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலவற்றை …

Read More »

இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்

இந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர். கடந்த மாதம் 29 ஆம் தேதி இந்தோனிஷியாவில் உள்ள சுலாவேசி தீவில் ரிக்டர் அளவில் 7.5 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் கடற்கரை நகரமான பலுவை சுனாமி தாக்கியது. நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலில் வீடுகள், கடலோர குடியிருப்பு பகுதிகளில் உள்ள கட்டிடங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் என அனைத்தும் இடிந்து விழுந்தது. வீடுகளை இழந்த …

Read More »

பாலியல் உறவுக்கு மறுத்த சிறுவன்: சூடு போட்ட ஆண்ட்டி

தற்போது கட்டாயப்படுத்தி பாலியல் உறவு வைத்துக்கொள்வது சமூகத்தில் பல சீர்கேடுகளை உருவாக்குகிறது. பாலியல் உறவுக்கு வர மறுக்கும் பட்சத்தில் கொலை, சித்தரவதை போன்ற இன்னல்களும் நிகழ்கிறது. இந்நிலையில், இதே போன்ற நிகழ்வுதான் நொய்டாவில் நடந்துள்ளது. திருமணமான் அபெண் ஒருவர் தனது பக்கத்து வீட்டு சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சில சமங்களில் எல்லைமீறி நடந்துக்கொண்டுள்ளார். இவை அனைத்தையும் புரிந்துக்கொள்ள முடியாமல் அந்த ஆண்டியின் மீது பயத்தில் அவரை சொன்னதை எல்லாம் …

Read More »