Sunday , April 21 2019
Home / Tamilnewsstar (page 4)

Tamilnewsstar

Tamilnewsstar

சபரிமலை செல்லும் பெண்களுக்கு காயத்ரி கேட்ட கேள்வி

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தீர்ப்பளித்த போதிலும் சபரிமலைக்கு செல்ல முயலும் பெண்களுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருவதால் அவர்கள் திருப்பி அனுப்பப்படும் சூழ்நிலையே உள்ளது. இந்த நிலையில் நேற்றும் சபரிமலைக்கு சென்ற பெண்கள் இருவர் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான காயத்ரி ரகுராம் கேள்வி ஒன்றை தனது …

Read More »

இன்றைய தினபலன் 25 டிசம்பர் 2018 செவ்வாய்க்கிழமை

இன்றைய பஞ்சாங்கம் 25-12-2018, மார்கழி 10, செவ்வாய்க்கிழமை, திரிதியை திதி பகல் 01.47 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. பூசம் நட்சத்திரம் பகல் 03.55 வரை பின்பு ஆயில்யம். நாள்முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் …

Read More »

எந்த படம் முதலில் ரிலீஸ்? வெளியான முக்கிய தகவல்

205 Shares பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக கூறப்படும் பேட்ட திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்திருக்கும் விஸ்வாசம் திரைப்படம், பொங்கல் அன்று திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் விஸ்வாசம் படத்தை வெளியிட இருக்கும் விநியோகஸ்தர்களின் பட்டியலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு புறம் இருக்க, சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் …

Read More »

இந்தோனேசியா சுனாமி – பலி எண்ணிக்கை 291 ஆக உயர்வு

இந்தோனேசியாவின் சுந்தா ஜலசந்தியில் ஜாவா, சுமத்ரா தீவுகளுக்கு இடையே ஏற்பட்ட சுனாமியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 168 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையில் அமைந்துள்ள சுந்தா நீரிணை ஜாவா கடலையும், இந்தியப் பெருங்கடலையும் இணைக்கிறது. இந்த நீரிணையில் அமைந்துள்ள க்ரகடோவா தீவில் இருக்கும் எரிமலை வெடித்ததால், நிலத்துக்கு அடியில் உண்டான சரிவுகள் சுனாமி பேரலைகளை உண்டாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. சுமார் 8 மீ அளவுக்கு …

Read More »

இன்றைய தினபலன் 24 டிசம்பர் 2018 திங்கட்கிழமை

இன்றைய பஞ்சாங்கம் 24-12-2018, மார்கழி 09, திங்கட்கிழமை, துதியை திதி மாலை 04.58 வரை பின்பு தேய்பிறை திரிதியை. புனர்பூசம் நட்சத்திரம் மாலை 06.22 வரை பின்பு பூசம். அமிர்தயோகம் மாலை 06.22 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, …

Read More »

காதல் நகருக்கு ஜாலி விசிட் அடித்த ‘பிக் பாஸ்’ ரித்விகா

151 Shares பிக் பாஸ் டைட்டில் வின்னர் ரித்விகா காதல் நகரமான ஃபிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ உள்ளிட்ட திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்த ரித்விகா, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மீண்டும் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகவுள்ள ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தில் ரித்விகா ஒப்பந்தமாகியுள்ளார். My dream destination 💕💕💕paris Effiel tower …

Read More »

இந்தியன் 2 வா? தேர்தலா? – குழப்பத்தில் கமல்

நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசன் அரசியலுக்காக தனது சினிமா வாழ்க்கையை முடித்துக் கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் சென்ற ஆண்டு தனது மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்தார். ஆரம்பித்தன் பின் எந்தவொருப் புதுப்படத்திலும் நடிக்கவில்லை. ஏற்கனவே நடித்துக் கொண்டிருந்த சபாஷ நாயுடு படத்தையும் அப்படியே கிடப்பில் போட்டார். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மட்டுமே தொகுப்பாளராகப் பங்கேற்று வந்தார். அதனால் சின்னத்திரை பார்வையாளர்களிடையில் அவருக்கு பெரிதான வரவேற்புக் …

Read More »

இந்தோனேசியாவில் சுனாமி பலி எண்ணிக்கை 222 ஆக உயர்வு

இந்தோனேசியாவில் தெற்கு சுமத்ரா மற்றும் மேற்கு ஜாவா பகுதிகளில் சுற்றுலாவுக்கான பீச்சுகள் மற்றும் கடலோர பகுதிகள் உள்ளன. இந்த நிலையில் இங்கு திடீரென சுனாமி அலைகள் கடுமையாக தாக்கின. இதில் 222 பேர் பலியாகி உள்ளனர். 843 பேர் காயமடைந்து உள்ளனர். 30 பேரை காணவில்லை. இந்த சுனாமியால் 430க்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேதமடைந்து உள்ளன. 9 ஓட்டல்கள் மற்றும் 10 கப்பல்களும் சேதமடைந்து உள்ளன. பல இடங்களில் …

Read More »

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் சீரற்ற வானிலையால் 9475 குடும்பங்களை சேர்ந்த 31234 பேர் பாதிப்பு என மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. இன்றைய கணக்கெடுப்பின் படி கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் சீரற்ற வானிலையால் 9475குடும்பங்களை சேர்ந்த 31234 பேர் பாதிப்பு என மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலர் பிரிவுகளிலும் உள்ள மக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் பல குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் …

Read More »

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமிக்கு 62 பேர் பலி

இந்தோனேசியாவில் தெற்கு சுமத்ரா மற்றும் மேற்கு ஜாவா பகுதிகளில் சுனாமி அலைகள் கடுமையாக தாக்கின. இதில் 62 பேர் பலியாகி உள்ளனர். பலரை காணவில்லை. இதனால் 430க்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேதமடைந்து உள்ளன. 9 ஓட்டல்கள் மற்றும் 10 கப்பல்களும் சேதமடைந்து உள்ளன. கிரகட்டோவா என்ற எரிமலை சீற்றத்தினால் இந்த சுனாமி அலைகள் பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும் என்று தகவல் தெரிவிக்கின்றது. இந்த பலி எண்ணிக்கை உயர கூடும் …

Read More »