Saturday , October 20 2018
Breaking News
Home / Tamilnewsstar (page 44)

Tamilnewsstar

Tamilnewsstar

கணினிமயமான மொய் விருந்து: 2கோடி வரை வசூல்!

தென் மாவட்டங்களில் நடைபெற்று வரும் மொய் விருந்து விழா, கணினி மயமாகி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமணம், காதணி போன்ற விழாக்களில் மொய் செய்யும் முறையானது வடகாடு, மாங்காடு, கீரமங்கலம், கொத்தமங்கம், அணவயல் உள்ளிட்ட பகுதியில் மொய் விருந்து விழா எனும் பிரத்தியேக விழாவாக நடத்தப்பட்டு வருகிறது. ஆடி மாதத்தில், சுமார் 20 பேர் சேர்ந்து ஒரே இடத்தில் நடத்தப்படும் இவ்விழாவில் அதிகபட்சமாக ஒரு டன் வரை …

Read More »

பிக் பாஸ் தமிழ் 2: ஐஸ்வர்யா-பொன்னம்பலம் இடையே வெடித்த சித்தப்பா சென்டிமெண்ட்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சித்தப்பா சென்டிமெண்ட்டை வைத்த ஐஸ்வர்யா மற்றும் பொன்னம்பலம் இடையே கடும் வார்த்தை போர் வெடித்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 30 நாட்களை கடந்த நிலையில், பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் போலியாக இருப்பதாக பரவலான குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இதுவரை 3 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், 4வது நபர் யார் என்பது இந்த …

Read More »

கருப்பு சட்டையிலிருந்து வெள்ளை சட்டைக்கு மாறிய சரத்குமார் : காரணம் என்ன ?

அருள் July 22, 2018 Tamil Nadu News நான்கு மாதங்களுக்குப் பிறகு கருப்பு நிற சட்டையில் இருந்து வெள்ளை நிற சட்டைக்கு மாறினார் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார். தமிழகத்தை பொறுத்தவரையில் காவிரி பிரச்சினை என்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனால் பல்வேறு போராட்டங்கள் இன்றளவும் நடந்து வருகிறது. …

Read More »

சாதி மாற்றுத் திருமணம் – பெண்ணை ஆணவக் கொலை செய்த தந்தை

வேற்று சாதி பையனை காதலித்ததால், பெத்த பெண்ணை அவரது தந்தை உயிரோடு எரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் கலப்புத் திருமணம் செய்வதனால் ஏற்படும் ஆவணக் கொலைகளை தடுக்க கடும் சட்டம் இயற்றப்பட்ட போதிலும் அந்த கொடுமைகள் குறைந்த பாடில்லை. மத்திய பிரதேச மாநிலம் கண்ட்வா மாவட்டம் சைன்புர் சர்கார் கிராமத்தை சேர்ந்த சுந்தர் லால் என்பவரின் மகள் லட்சுமி பாய் ராஜ்குமார் என்பவரை காதலித்து வந்துள்ளார். …

Read More »

பெற்ற தாயை புல்லை சாப்பிடச் சொல்லி கொடுமை படுத்திய மகன்

சீனாவில் மூதாட்டி ஒருவரின் மகன், தன் மனைவியுடன் சேர்ந்து பெற்ற தாயை புல்லை சாப்பிடுமாறு கொடுமைபடுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் டோங்ஜிய என்ற கிராமத்தில், லியாங் என்ற நபர் தனது தாய் மற்றும் மனைவியுடன் வசித்து வருகிறார். வீட்டில் அவ்வப்போது மாமியார் மருமகள் சண்டை இருந்து வந்துள்ளது. சம்பவ தினத்தன்றும் இருவருக்கு எதோ பிரச்சனை நடந்துள்ளது. இதனை லியாங் வீட்டிற்கு வந்த உடனே அவரது மனைவி பத்த வைத்துள்ளார். …

Read More »

உலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்த விஜய்

2014 ஆம் ஆண்டு முதல் உலகின் தலைசிறந்த நடிகர்கள் மற்றும் கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக ஐஏஆர்ஏ விருதுகள் வழங்கும் விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் உலகின் சிறந்த நடிகருக்கான பட்டியலில் மெர்சல் திரைப்படத்திற்காக நடிகர் விஜய்யின் பெயர் இடம்பெற்றுள்ளது. 2018 ஆம் ஆண்டுக்கான IARA செப்டம்பர் 22ஆம் தேதி லண்டன் மார்ஷ் வால் பகுதியில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் நடைபெற உள்ளது. இதில் சிறந்த நடிகருக்கான பட்டியலில் தலை சிறந்த …

Read More »

செம்­ம­ணி­யில் மீண்­டும் மனித எச்சங்கள் – பரபரப்பாகும் யழ்ப்பாணம்!!

யாழ்ப்­பா­ணம் செம்­ம­ணிப் பகு­தி­யில் மண்­ணில் புதைக்­கப்­பட்­டி­ ருந்த நிலை­யில் மனித மண்டை ஓடு உள்­ளிட்ட மனித எச்­சங்­கள் கண்­டு­ பி­டிக்­கப்­பட்­டன. 1998 இல் யாழ்ப்­பா­ணத்­தில் காணா­மற்­போன நூற்­றுக்­க­ணக்­கான இளை­ஞர்­கள் மற்­றும் இளம் பெண்­கள் கொல்­லப்­பட்டு செம்­ம­ணி­யி­லேயே புதைக்­கப்­பட்­டார் கள் என்று குற்­றஞ்­சாட் டப்­பட்­டது. இது தொடர்­பாக நடந்த வழக்­கில் செம்­ம­ணி­யின் பல இடங்­க­ளி­லும் தோண்டி 15 மனித உடல்­க­ளின் எச்­சங்­கள் முழு­மை­யான எலும்­புக்­கூ­டு­க­ளா­க­வும் எச்சங்­க­ளா­க­வும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன. இந்­தப் பின்­ன­ணி­யில் நேற்­றும் …

Read More »

திக்கரை முருகமூர்த்தி ஆலய -தேர்த்திருவிழா!!

அருள் July 21, 2018 Headlines News, Sri Lanka News காரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி கோவில் வருடாந்தப் பெருந்திருவிழாவின் தேர்த் திருவிழா அண்மையில் இடம்பெற்றது. Check Also வேற்று சாதி பையனை காதலித்ததால், பெத்த …

Read More »

600 சிறுவர்கள் நரபலியா? மத போதகரின் கொடூர செயல்

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானா நாட்டில் மத போதகர் ஒருவர் சுமார் 600 சிறுவர்களை மத சடங்குகளுக்காக நரபலி கொடுத்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த நடந்த விசாரணையில் அந்நாட்டில் உள்ள மருத்துவர்கள் மற்றும் நர்ஸ்கள் மூலம் சிறுவர்களை பெற்று வந்த மதபோதகர் ஒருவர் கடந்த 17 ஆண்டுகளில் 600 சிறுவர்களை நரபலி கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது தான் சாத்தானுடன் வாழ்ந்து வருவதாகவும், சாத்தானின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் …

Read More »

சீமானுக்கு ஜாமீன்: சிறை வாசலில் பலத்த வரவேற்பு

சென்னை-சேலம் 8 வழிச்சாலை குறித்த பொதுமக்களிடம் கருத்து கேட்ட நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்ட நிலையில் சற்றுமுன் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். சென்னை-சேலம் 8 வழி சாலை அமைக்க மத்திய மாநில அரசுகள் நிலத்தை கையகப்படுத்தி வரும் நிலையில் இந்த திட்டத்திற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாய நிலங்களை அழிக்கும் இந்த திட்டத்திற்கு அதிமுக, பாஜக …

Read More »