Tuesday , December 11 2018
Home / Tamilnewsstar (page 5)

Tamilnewsstar

Tamilnewsstar

கணக்கு டீச்சரை கடத்திட்டு போன மர்ம நபர்கள்

அருள் December 2, 2018 Headlines News, Tamil Nadu News கும்பகோணத்தில் கணக்கு டீச்சரை மர்ம அந்பர்கள் கடத்திக் கொண்டு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றி வருபவர் காயத்ரி. இவர் கணக்கு டீச்சர் ஆவார். இந்நிலையில் நேற்று பள்ளி முடிந்த பின்னர் இருசக்கர …

Read More »

இன்றைய தினபலன் – 02 டிசம்பர் 2018 – ஞாயிற்றுக்கிழமை

இன்றைய பஞ்சாங்கம் 02-12-2018, கார்த்திகை 16, ஞாயிற்றுக்கிழமை, தசமி திதி பகல் 02.00 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி.அஸ்தம் நட்சத்திரம் பின்இரவு 03.00 வரை பின்பு சித்திரை. நாள்முழுவதும் சித்தயோகம்.நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – …

Read More »

நியூசிலாந்தில் இறந்து கரை ஒதுங்கும் திமிங்கலங்கள்

நியூசிலாந்தில் சாத்தம் தீவில் கரை ஒதுங்கிய 51 பைலட் திமிங்கலங்கள் உயிரிழந்துள்ளன. இப்பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 200-க்கு அதிகமான திமிங்கலங்கள் இறந்துள்ளன. நியூசிலாந்தின் தெற்கு தீவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 800 கி.மீ தொலைவில் உள்ளது சாத்தம் தீவுகள். தொலைதூர பகுதியான இத்தீவில் மக்கள் தொகை அடர்த்தி குறைவாகவே உள்ளது. நியூசிலாந்தின் இயற்கை மற்றும் வரலாற்றுச் சொத்துக்களை பாதுகாக்கும் அமைச்சகம் வியாழக்கிழமையன்று ஹான்சன் வளைகுடாவில் …

Read More »

இந்தியாவிற்கு காத்திருக்கும் பேராபத்து……

இந்தியாவின் அரணாக காணப்படும் இமயமலையில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இதனால் பேராபத்து உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர். ஆம், இமயமலை பகுதியில் 8.5 என்ற ரிக்டர் அளவிற்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதாவது பெங்களூரில் உள்ள ஜவகர்லால் நேரு விஞ்ஞான ஆய்வு மையத்தைச் சேர்ந்த புவியியல் வல்லுனர் சி.பி. ராஜேந்திரன், அகமதாபாத் விண்வெளி ஆய்வு மையத்தை சேர்ந்த கே.எம்.ஸ்ரீஜித் மற்றும் டெல்லியின் …

Read More »

மூளையில் கோளாறுள்ள கமல்ஹாசன்……

கஜா புயலில் தமிழக அரசின் நடவடிக்கைகள் வேகமக இல்லை என்று கூறிய கமல்ஹசனுக்கு மூளையில் கோளாறு ஏற்பட்டுள்ளது என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். கஜா புயல் பாதித்த மக்களை பார்வையிட சென்ற கமல்ஹாசன், இங்கு ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. திரும்பும் இடமெல்லாம் விவசாயிகளின் அழுகுறல் கேட்கிறது. கோடிக்கணக்கான மரங்கள் அழிந்துள்ளன. தமிழக அரசின் இந்த வேகம் பத்தாது. மக்களை மீட்டெடுக்க அரசு அசுர வேகத்தில் செயல்பட வேண்டும். அரசு …

Read More »

இன்றைய தினபலன் – 01 டிசம்பர் 2018 – சனிக்கிழமை

இன்றைய பஞ்சாங்கம் 01-12-2018, கார்த்திகை 15, சனிக்கிழமை, நவமி திதி பகல் 03.19 வரை பின்பு தேய்பிறை தசமி.உத்திரம் நட்சத்திரம் பின்இரவு 03.30 அஸ்தம். நாள்முழுவதும் மரணயோகம்.நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30,சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. …

Read More »

சீமான் மீது போலீசில் புகார்

அய்யப்ப பக்தர்கள் குறித்து வாடஸ்-அப்பில் அவதூறு பரப்பியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் அய்யப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்திற்கு பாரதீய ஜனதா, காங்கிரஸ் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழகத்திலும் பாஜக சார்பில் ஆங்காங்கே போராட்டங்கள் …

Read More »

2.0 வெற்றி ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு முட்டுகட்டையா?

ரஜினிகாந்த், அக்‌ஷய குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடித்து ஷங்கர் இயக்கத்தில் நேற்று வெளியான 2.0 படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சினிமா பிரபலங்களும் படத்தை பாராட்டினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. அடுத்து பேட்ட படம் பொங்களுக்கு வெளியாக உள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்து ரஜினி – முருகதாஸ் கூட்டணியின் ஒரு படம் உருவாக உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி …

Read More »

வடமாகாண மகளிர் அமைச்சில் முறைகேடு

வடமாகாண மகளிர்விவகார அமைச்சினால் முறைகேடான முறையில் செலவழிக்கப்பட்ட 320 இலட்சம் ரூபா பணம் தொடர்பில் விசாரணைகளை நடாத்துவதற்கு மூவர் அடங்கிய விசாரணைக்குழுவினை வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே அமைத்துள்ளார் வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆளுநரிடம் விடுத்த எழுத்துமூலமான குற்றசாட்டு தொடர்பாக இந்த விசாரணைகள் நடைபெறவுள்ளன. சுகாதார அமைச்சின் செயலாளர் திருவாகரன், வடமாகாண கணக்காய்வுத் திணைக்கள் பணிப்பாளர் எஸ்.சுரேந்தினி, மாகாண சுகாதார திணைக்கள கணக்காளர் கஜேந்திரன் ஆகியோர் இந்த விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர். …

Read More »

மஹிந்த – ரணில் சந்திப்பு ?

அருள் November 30, 2018 Headlines News, Sri Lanka News மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இருவருக்குதிடையிலான சந்திப்பானது பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது. Check Also இன்றைய பஞ்சாங்கம் …

Read More »