Sunday , April 21 2019
Home / Tamilnewsstar (page 58)

Tamilnewsstar

Tamilnewsstar

விஜயலக்ஷ்மியை காப்பாற்ற எதற்கும் துணிந்த ரித்விகா!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த வார நாமினேஷனில் இருந்து விஜயலக்ஷ்மியை காப்பாற்ற ரித்விகா எதற்கும் துணிந்துவிட்டார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், இந்த வார நாமினேஷனில் ஐஸ்வர்யா, மும்தாஜ், சென்ராயன், விஜயலக்ஷ்மி, ஜனனி ஆகிய 5 பேர் உள்ளனர். இது இந்த வாரத்துக்கான பட்டியலாகும். ஆனால், புதுவிதமாக இந்த வாரம் நாமினேட் ஆகியுள்ள போட்டியாளர்கள் அடுத்த வாரம் நேரடி நாமினேஷனில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் …

Read More »

இன்றைய தினபலன் – 05 செப்டம்பர் 2018 – புதன்கிழமை

இன்றைய பஞ்சாங்கம் 05-09-2018, ஆவணி 20, புதன்கிழமை, தசமி திதி பகல் 03.01 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி.திருவாதிரை நட்சத்திரம் மாலை 05.14 வரை பின்பு புனர்பூசம் நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, …

Read More »

செண்ட்ராயனின் முட்டாள்தனத்தால் தப்பித்துவிடுவாரா ஐஸ்வர்யா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஐஸ்வர்யா, மும்தாஜ், ஜனனி, செண்ட்ராயன் மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் நாமினேஷன் பட்டியலில் இருக்கும் நிலையில் இன்று ஒரு வித்தியாசமான டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இந்த டாஸ்க்கின்படி போனில் போட்டியாளரிடம் சொல்லப்படும் விஷயத்தை இன்னொருவரிடம் கூறி அவரை சம்மதிக்க வைக்க வேண்டும். அவ்வாறு சம்மதிக்க வைத்துவிட்டால் போன் பேசியவர் நாமினேஷனில் இருந்து அடுத்த வாரம் காப்பாற்றப்படுவார். இதன்படி முதல் போன் ஐஸ்வர்யாவுக்கு வந்தது. அதன்படி செண்ட்ராயனின் முடியை …

Read More »

காருக்குள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட இளம்பெண்கள்

மலேசியாவில் இளம்பெண்கள் இருவர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட குற்றத்திற்காக அவர்களுக்கு மக்கள் முன்னிலையில் பிரம்படி தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மலேசியாவின் டிரெங்கானு மாநிலத்தில் இரண்டு இளம்பெண்கள் காருக்குள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அந்த இரு பெண்மணிகளையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அவர்கள் இருவரும் குற்றவாளியென தீர்ப்பளித்தனர். இவ்வாறு அநாகரிகமாக நடந்து கொண்டதற்காக …

Read More »

எனக்கு அபிராமியை 2 மாதங்களாக தெரியும்

குன்றத்தூரில் கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக அபிராமி தனது குழந்தைகளை விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் தமிழகமெங்கும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. போலீஸார் அபிராமியையும் அவரது கள்ளக்காதலனான பிரியாணிக்கடை ஊழியர் சுந்தரத்தையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் இவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என தெரிகிறது. இந்நிலையில் சுந்தரத்தின் மனைவி இந்த சம்பவத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி கூறியது பின்வருமாறு, நானும் சுந்தரமும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் …

Read More »

மக்களிடம் பகல் கொள்ளையடிக்கும் மத்திய மாநில அரசுகள்

மத்திய, மாநில அரசுகள் பகல் கொள்ளை போல பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி சுரண்டலில் ஈடுபட்டு வருவதாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வைகோ செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “மக்கள் விரோத மத்திய பாஜக அரசு, தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்கள் மீது சுமையை அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டர் ரூ 82.41 காசுகள், டீசல் விலை …

Read More »

ஐஸ்வர்யா, யாஷிகாவை அசிங்கப்படுத்திய டேனி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் டேனி வெளியேற்றப்பட்டார். எந்த வாரமும் இல்லாத அளவிற்கு கடந்த வார எலிமினேஷன் அறிவிப்பு வித்தியாசமாக நடைபெற்றது. பிக் பாஸ் போட்டியாளர்களிலேயே கடினமான போட்டியாளர் என்று பெயர் எடுத்த டேனி வெளியேறியதும் சக போட்டியாளர்கள் யாரும் எந்த ஒரு ஆரவாரமின்றியும் அவரை வழியனுப்பி வைத்தனர். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த டேனி மேடையில் பேசிய டேனி , நான் வெளியே …

Read More »

தமிழிசை மீது சோபியா தந்தை கொலை மிரட்டல் புகார்

சென்னையில் இருந்து தூத்துகுடி சென்ற விமானத்தில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திராஜனுக்கும் சோபியா என்ற இளம்பெண்ணுக்கும் நடுவானில் வாக்குவாதம் நடந்ததோடு அந்த வாக்குவாதம் தூத்துகுடி விமான நிலையம் வரை நீடித்தது. தமிழிசையை பார்த்தவுடன் பாஸிச பாஜக ஒழிக என சோபியா கத்தியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த தமிழிசை அந்த பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் தமிழிசை செளந்திரராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சோபியா மீது 3 பிரிவுகளில் …

Read More »

இந்த வார நாமினேஷன் பட்டியலில் யார் யார்?

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் படலம் நடந்து வரும் நிலையில் இந்த வாரம் கொஞ்சம் வித்தியாசமாக நடந்தது. நாமினேட் செய்ய விரும்புபவர் மூன்று பேர்களை அழைத்து எதற்காக நாமினேஷன் செய்கிறோம் என்பதை சொல்ல வேண்டும். அந்த குற்றச்சாட்டை நாமினேஷன் செய்யப்பட்டவர் மறுத்து தன்மீதுள்ள தவறான புரிதலை திருத்த முயற்சிக்கலாம். அந்த வகையில் இந்த வாரம் ஐஸ்வர்யா, மும்தாஜ், ஜனனி, செண்ட்ராயன், விஜயலட்சுமி ஆகிய ஐவர் நாமினேஷன் பட்டியலில் …

Read More »

இன்றைய தினபலன் – 04 செப்டம்பர் 2018 – செவ்வாய்க்கிழமை

இன்றைய பஞ்சாங்கம் 04-09-2018, ஆவணி 19, செவ்வாய்க்கிழமை, நவமி திதி மாலை 05.23 வரை பின்பு தேய்பிறை தசமி. மிருகசீரிஷம் நட்சத்திரம் மாலை 06.53 வரை பின்பு திருவாதிரை. சித்தயோகம் மாலை 06.53 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. முருக வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, …

Read More »