Saturday , March 23 2019
Home / Tamilnewsstar (page 83)

Tamilnewsstar

Tamilnewsstar

முல்லைத்தீவில் நடந்த மெய்சிலிர்க்க வைத்த அதிசயம்!

புதுக்குடியிருப்பு ஆலடி விநாயகர் ஆலயத்தில் அதிசயம் ஒன்று இன்று (12.07.2018) நிகழ்ந்துள்ளதாக ஆலயப் பரிபாலனசபையினர் தெரிவித்துள்ளனர். கைவேலி ஆலடி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த உற்சவகால விசேட பூஜைகள் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் நேற்று மாலை 6.00 மணியளவில் விநாயகர் தளத்தில் ஏற்றப்பட்ட விளக்கு எண்ணெய் இல்லாமல் எரிந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆலயத்தில் சிறப்பு பூஜைகளை மேற்கொள்வதற்குச் சென்ற பிரதம குருக்கள் ஆலயத்தின் கதவுகளை இன்று காலை திறந்து பார்த்தபோது …

Read More »

திருடர்கள் காவல்துறைக்கு உதவுகிறார்கள்…. யாரை திருடரென்று கூறினார் கமல்?

அருள் July 14, 2018 Bigg Boss Tamil Season 2, Headlines News திருடர்கள் காவல் துறைக்கு உதவுகிறார்கள் என கமல் பிக்பாஸ் இன்றைய புரமோவில் கூறியுள்ளார். பிக்பாஸின் இன்றைய புரமோ வெளியாகியுள்ளது. அதில் கமல் காவல்துறை பொதுமக்களுக்கு நண்பன், திருடர்களுக்கு பகைவன், ஆனால் இங்கே திருடர்கள் காவல் துறைக்கு …

Read More »

புலித்தலைவர்கள் விமானத்தில் தப்பி வெளிநாடுகளில் இருக்கின்றனர்!! (கோத்தபாய அளித்த விசேட செவ்வி)

முன்னைய மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்­கத்தில் பாது­காப்பு செய­லா­ள­ராக நிர்­வாக சேவையில் ஈடு­பட்­டி­ருந்த கோத்­த­பாய ராஜ­பக்ஷ மஹிந்த தரப்பில் அடுத்த ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக போட்­டி­யி­டுவார் என்ற கருத்­துக்கள் பல­மாக ஒலித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றன. அவரும் அதற்­கான தயார்­ப­டுத்­தல்­களில் ஈடு­பட்டு வரு­வ­தா­கவே தெரி­கி­றது. இந்­நி­லையில் கோத்­த­பாய ராஜ­பக்ஷ அடுத்த ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக போட்­டி­யிடப் போகின்­றா­ராயின் அவ­ரிடம் தமிழ் பேசும் மக்­களின் சார்பில் கேட்­க­ப்படவேண்­டிய பல கேள்­விகள் உள்­ளன. அதன்­படி இவ்­வாரம் கோத்­த­பாய ராஜ­பக் ஷவிடம் …

Read More »

இன்றைய ராசிப்பலன் – 14.07.2018

இன்றைய பஞ்சாங்கம் 14-07-2018, ஆனி 30, சனிக்கிழமை, துதியை திதி பின்இரவு 12.55 வரை பின்பு வளர்பிறை திரிதியை. பூசம் நட்சத்திரம் மாலை 04.06 வரை பின்பு ஆயில்யம். சித்தயோகம் மாலை 04.06 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சந்திர தரிசனம். இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – …

Read More »

சிறுமிகளுக்கு பிறப்புறுப்பு சிதைக்கப்பட்ட விவகாரம்: தாயை சிறையில் தள்ளிய நீதிமன்றம்- வெளியான பகீர் தகவல்..!

ஆப்பிரிக்க நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் பிறப்புறுப்பு சிதைக்கும் மரபை தமது பிள்ளைகளுக்கும் நடத்திய சுவிட்சர்லாந்து பெண்ணுக்கு 8 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் பிறப்புறுப்பு சிதைக்கும் மரபை தமது பிள்ளைகளுக்கும் நடத்திய சுவிட்சர்லாந்து பெண்ணுக்கு 8 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் குடியிருந்து வரும் குற்றம் சாட்டப்பட்ட அந்த பெண் சோமாலிய நாட்டை சார்ந்தவர். இவர் தங்களது சமுதாய மக்களின் நிர்பந்தத்திற்கு உட்பட்டு கடந்த 2013 …

Read More »

கடைக்குட்டி சிங்கம் படம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியிருக்கும் படம் ”கடைக்குட்டி சிங்கம்”. இந்த படத்தில் நடிகர் கார்த்தி ஒரு விவசாயியாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை சாயிஷா நடித்திருக்கிறார். மேலும், பிரியா பவானிசங்கர், அர்த்தனா முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் கார்த்திக்கின் அப்பாவாக சத்யராஜ், சகோதரிகளாக மெளனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி நடித்துள்ளனர். நண்பர்களாக சூரி, ஸ்ரீமன் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சென்சாரில் யு சான்றிதழை …

Read More »

அதிமுகவில் நடக்கபோவது என்ன?!

வரும் 16ம் தேதி சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிமுக தலைமை கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் வரும் 16ம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் …

Read More »

சீரியல் நடிகைகளுக்கு வலை விரித்த விபச்சார புரோக்கர் – சாதுரியமாக சிக்க வைத்த நடிகை

வாட்ஸ் ஆப் மூலம் நடிகைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வலை வீசிய இரண்டு புரோக்கர்களை சீரியல் நடிகை ஜெயலட்சுமி சாதுரியமாக போலீஸாரிடம் சிக்க வைத்துள்ளார். சினிமா துறையில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் இருப்பது தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் பல நடிகைகள் சினிமா துறையில் சந்தித்து வரும் பாலியல் தொல்லைகள் குறித்து வெளி உலகத்திற்கு சொல்லி வருகின்றனர். சமீபத்தில் கூட தெலுங்கு நடிகைகளை மூளைச்சலவை செய்து, புரோக்கர் ஒருவன் அமெரிக்காவில் பாலியல் …

Read More »

ஜெ. மரணம் தொடர்பாக ஆறுமுகசாமியின் முடிவால் அதிர்ச்சியில் அப்பல்லோ

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவர் சிகிச்சை பெற்று வந்த அப்பல்லோ மருத்துவமனையில் ஆறுமுகசாமி விசாரணை நடத்த உள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளதால் அவரது மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஆறுமுகசாமி அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு வேண்டும் என்று ஆணையத்தில் வழக்கறிஞர்கள் முறையிட்டனர். இதையடுத்து வரும் …

Read More »

சிம்மம் ராசிக்கான ஆடி மாத பலன்கள்

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) சிம்மம் பெருமை என்பதற்கேற்ப எந்த காரியத்தைக் கொடுத்தாலும் அதில் பெருமை தேடித்தரும் சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதம் பிரச்சனைகளை முறியடிக்கும் வல்லமை உங்களை வந்து சேரும். மனதில் நிம்மதியும், ஆனந்தமும் ஏற்படும். உங்கள் முயற்சி அனைத்தும் வெற்றி பெறும். சந்தான பாக்கியம் கிடைப்பதற்கான உன்னதமான கால கட்டம். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடை பெறும். புதிய வீடு, …

Read More »