Saturday , October 20 2018
Breaking News
Home / Announcing the dead / திருமதி முத்தையா செல்வராணி

திருமதி முத்தையா செல்வராணி

திருமதி முத்தையா செல்வராணி
பிறப்பு : 4 பெப்ரவரி 1953           — இறப்பு : 30 யூன் 2018

யாழ். வேலணை கிழக்கு மணியகாரன் வீட்டடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, வேலணை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா செல்வராணி அவர்கள் 30-06-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற முத்தையா, பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான வதநேஸ்வரி, தர்மரட்ணம்(கனடா) மற்றும் செல்வரட்ணம்(கனடா), ஞானரட்ணம்(வேலணை), வில்வரட்ணம்(சுவிஸ்), காலஞ்சென்ற வசந்தராணி(கொழும்பு), சுவேந்திரா(டென்மார்க்), சுவேந்திரன்(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

துர்காலெட்சுமி(கனடா), ஞானம்(கனடா), ராஜேஸ்வரி(வேலணை), ராசாத்தி(சுவிஸ்), பிரேமாவதி(வவுனியா), கிருஷ்ணராஜா(கொழும்பு), சிவா(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

துமிந்தன்(பிரித்தானியா), ஜனந்தன்(பிரித்தானியா), ஜதிசன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்

அன்னாரின் திருவுடல் 01-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் வேலணை சாட்டி மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
துமிந்தன்(பெறாமகன்)

தொடர்புகளுக்கு
சுவேந்திரன் — இலங்கை
தொலைபேசி: +94773509289

வில்வரட்ணம் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41795811347

Check Also

மரண அறிவித்தல்