Tuesday , December 11 2018
Home / Announcing the dead / சின்னத்தம்பி துரைசிங்கம்

சின்னத்தம்பி துரைசிங்கம்

சின்னத்தம்பி துரைசிங்கம்

சுழிபுரம் மேற்கு

கொல்லன்கலட்டியைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி துரைசிங்கம் கடந்த 28.06.2018 வியாழக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி முத்துப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் செல்வம் தம்பதியரின் அன்புமருமகனும் நாகம்மாவின் அன்புக்கணவரும் தனபாலசிங்கத்தின் அன்புச்சகோ தரரும் இரவீந்திரன் (இலத்திரனியல் உபகரணம் திருத்துனர்), மைதிலி (கட்டார்) ஆகியோரின் அன்புத்தந்தையும் குலேந்திரன் (கட்டார்),பானுமதி (பிரதேச செயலகம், காரைநகர்) ஆகியோரின் அன்புமாமனும் காலஞ்சென்ற வர்களான இலட்சுமியார், பூரணம், பரமலிங்கம், கார்த்திகேசு,

நடராஜா மற்றும் வைத்திலிங்கம், ஞானேஸ்வரி ஆகியோரின் அன்புமைத்துனரும் காலஞ்சென்ற அம்பலவாணர், நடராசா, பூமாதேவி மற்றும் மகிழ்தேவி, விஜயசுந்தரி, செல்வராணி ஆகியோரின் சகலனும் மயூரனின் (பிரான்ஸ்), பெரியதந்தையும் ஞானேஸ்வரி, சிவசண்முகமூர்த்தி, காலஞ்சென்ற வர்களான லோகேஸ்வரி, லோகநாதன், ஆறுமுகம், சிவநாதன், சிவலிங்கம் ஆகியோரின் சிறியதந்தையும் தயாளன், நித்தியா, அருணா, நிர்மலா, மிருணாளினி, இராகுலன், தயாளினி, காயத்திரி ஆகியோரின் அன்பு மாமனும் தாட்ஷாயினி (கட்டார்), இராகவன் (கட்டார்), கார்த்திகாயினி, கிருத்திகாயினி ஆகியோரின் அன்புப்பேரனும் ஆவார்.

அன்னரரின் இறுதிக்கிரியைகள் இன்று (01.07.2018) ஞாயிற்றுக்கிழமை மு.ப 9மணியளவில் நடைபெற்று திருவுடல் தகனக்கிரியைக்காக திருவடிநிலை இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

பிறப்பிடம்:
கொல்லன்கலட்டி

வசிப்பிடம்:
சுழிபுரம் மேற்கு

காலமான திகதி:
28.06.2018

இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
01.07.2018

தகவல்: குடும்பத்தினர்.

முகவரி: சுழிபுரம் மேற்கு.

Check Also

மரண அறிவித்தல்