Tuesday , December 11 2018
Home / Announcing the dead / திருமதி மகேஸ்வரி செல்வரட்ணம்

திருமதி மகேஸ்வரி செல்வரட்ணம்

திருமதி மகேஸ்வரி செல்வரட்ணம்

மலேசியாவை பிறப்பிடமாகவும், சுன்னாகம் வரியப்புலத்தை வதிவிடமா வும் கொண்ட திருமதி மகேஸ்வரி செல்வ ரட்ணம் 30.06.2018 சனிக்கிழமை காலமானாா்.

அன்னாா் காலஞ்சென்றவர்களான முருகேசு – சரஸ்வதி தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா – பகவதி தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற செல்வரட்ணத்தின் அன்பு மனைவியும், மகேசன், சகுந்தலாதேவி, காலஞ்சென்ற வர்களான ரதிதேவி,

நடராசா ஆகியோ ரின் அன்புச் சகோதரியும், இந்திராதேவி, காலஞ்சென்றவா்களான கோமளேஸ்வ ரன், சபாரத்தினம் மற்றும் பாக்கியம் ஆகி யோரின் அன்பு மைத்துனியும், ஸ்ரீபாஸ்க ரன், ஹரிகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், சசிகலா, ஜெயநந்தினி, ஆகியோரின் மாமியும், மோஷாரணி , சிவராகுல், ஆர்ணிகா அபிலாஷ் ஆகி யோரின் அன்புப் போ்த்தியும் ஆவாா்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று ( 02.07.2018) திங்கட்கிழமை முற்பகல் 10 மணிக்கு அவரின் இல்லத்தில் நடை பெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கொத்தியாலடி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றாா், உறவினா், நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

பிறப்பிடம்:
மலேசியா

வசிப்பிடம்:

வரியப்புலம், சுன்னாகம்.

காலமான திகதி:
30.06.2018

இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
02.07.2018

தகவல்: குடும்பத்தினா்

முகவரி: வரியப்புலம்,சுன்னாகம்.

தொடர்பு:
ஸ்ரீபாஸ்கரன் (கொழும்பு – 077 779 5660)

ஹரிகரன் (லண்டன் – 044 794 153 9724)

Check Also

மரண அறிவித்தல்