Tuesday , December 11 2018
Home / Announcing the dead / பொன்னையா பரராசசேகரம்

பொன்னையா பரராசசேகரம்

பொன்னையா பரராசசேகரம்

அராலி வீதி, சங்கானையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா பரராசசேகரம் (முன்னாள் திரு மகள் கட்டடப் பொருள்கள் விற்பனை நிலைய உரிமையாளர்) நேற்று (01.07.2018) ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்து விட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னையா – தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான அப்பாத் துரை – தங்கம்மா தம்பதிகளின் மருமகனும் மனோரஞ்சிதத்தின் ஆருயிர்க் கணவரும் கிருபாரூபன் (வலிகாமம் மேற்கு பிரதேச சபை, சுழிபுரம்), சிவரூபி (ஆசிரியர் – மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலை), தவரூபி ஆகியோரின் பாசமிகு தந்தையும் செகராஜசேகரம், ராணி, சந்திரசேகரம், தேவராணி, பரராஜசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரனும் மகேஸ்வரி, திருட்செல்வம், அருட்செல்வம் ஆகியோரின் மைத்துனரும் றஜனி, காலஞ்சென்ற ஸ்ரீஸ்குமார், தினேஸ்குமார் (காசிப்பிள்ளை அன்சன்ஸ், சங்கானை) ஆகியோரின் மாமனாரும் கலையரசி, ஜனார்த்தனன், தர்சன், சத்தியசாதுஷன், சாயிதா ஆகியோரின் பாசத்திற்குரிய பேரனாரும் ஆவார்.

அன்­னா­ரின் இறுதிக்கிரியைகள் இன்று (02.07.2018) திங்கட் கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கரைச்சி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வரும் ஏற்­றுக் ­ கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
அராலி வீதி, சங்கானை.

வசிப்பிடம்:
அராலி வீதி, சங்கானை.

காலமான திகதி:
01.07.2018

இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
02.07.2018

தகவல்: குடும்பத்தினர்

Check Also

மரண அறிவித்தல்