Saturday , October 20 2018
Breaking News
Home / Announcing the dead / ஐயாத்துரை குமாரசாமி

ஐயாத்துரை குமாரசாமி

ஐயாத்துரை குமாரசாமி

சுதுமலை மேற்கு, மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை குமாரசாமி நேற்று (02.07.2018) திங்கட்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை – சின்னம்மா தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் – சிவபாக்கியம் (முன்னாள் ஆசிரியை – யா/ பண்ணாகம் மெய்கண்டான் வித்தியாலயம்) தம்பதியரின் அன்பு மருமகனும்

புவனேஸ் வரியின் (ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் – தமிழ் வலிகாமம் கல்வி வலயம்) அன்புக்கணவரும்

மதுஷாயினி (யா/ மானிப்பாய் மகளிர் கல்லூரி)யின் அன்புத் தந்தையும் காலஞ்சென்ற நடராசாவின் அன்புச் சகோதரரும் அருளானந்தம், சத்தியேஸ்வரி, சிவபாக்கியம் ஆகியோரின் அன்புமைத்துனரும் பரஞ்சோதிராசா, கலைவாணி ஆகியோரின் உடன் பிறவா சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (04.07.2018) புதன்கிழமை மு.ப.9.30 மணிக்கு அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர் கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்

பிறப்பிடம்:
சுதுமலை மேற்கு, மானிப்பாய்

வசிப்பிடம்:
சுதுமலை மேற்கு, மானிப்பாய்

காலமான திகதி:
02.07.2018

இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
04.07.2018

தகவல்: குடும்பத்தினர்

முகவரி: T.C, லேன் சுதுமலை மேற்கு, மானிப்பாய்.

தொடர்பு: 021 225 5361

Check Also

மரண அறிவித்தல்