நாணய சுழற்சியை வென்றது இலங்கை

பாகிஸ்தானில் இடம்பெற்றுவரும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் 3ஆவது போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

குறித்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இந்தநிலையில் இன்றைய போட்டியில் விஜயகாந்த் வியாஸ்காந்த் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.