Sunday , April 21 2019
Home / Announcing the dead / நாகலிங்கம் சிவபாதசுந்தரம்

நாகலிங்கம் சிவபாதசுந்தரம்

நாகலிங்கம் சிவபாதசுந்தரம்
ஓய்வுநிலை திட்டமிடல் பணிப்பாளர் – மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம், சப்பல் வீதியை வசிப்பிடமாகக் கொண்ட நாகலிங்கம் சிவபாதசுந்தரம் நேற்று (05.07.2018) வியாழக்கிழமை காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும் Dr.சஞ்சீவ் (முறிவுநெறிவு வைத்திய நிபுணர் பொதுவைத்தியசாலை, அம்பாறை) இன் பாசமிகு தந்தையும் பாரதியின் அன்பு மாமனாரும் காருண்யாவின் அன்புப் பேரனும் தர்சாந்தின் பாச மிகு தாத்தாவும் காலஞ்சென்றவர்களான பசுபதிப்பிள்ளை, தெய்வநாயகி மற்றும் புவனேஸ்வரி, பத்மகாந் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதர னும் ஆவார்.

அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (06.07.2018) வெள்ளிக்­ கிழமை பி.ப. 3.00 மணி­ய­ள­வில் அவ­ரின் இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தகனக்கிரியைக்காக வில்லூன்றி மயா­னத்­திற்கு எடுத்­துச் ­செல்­லப்­ப­டும்.

இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் ­கொள்­ள­வும்.

வசிப்பிடம்:
யாழ்ப்பாணம், சப்பல் வீதி

காலமான திகதி:
05.07.2018

இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
06.07.2018

தகவல்: குடும்பத்தினர்

முகவரி: 39, சப்பல் வீதி, யாழ்ப்பாணம்.

தொடர்பு: 021 222 2584

Check Also

மரண அறிவித்தல்