Tuesday , December 11 2018
Home / Announcing the dead / திருமதி தவமணி இரத்தினலிங்கம்

திருமதி தவமணி இரத்தினலிங்கம்

திருமதி தவமணி இரத்தினலிங்கம்

அளவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தவமணி இரத்தினலிங்கம் நேற்று (06.07.2018) வெள்ளிக்கிழமை காலமானார்.

அளவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தவமணி இரத்தினலிங்கம் நேற்று (06.07.2018) வெள்ளிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்துரை நாகம்மா தம்பதியரின் அன்புமகளும் காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி சரஸ்வதி தம்பதியரின் அன்புமருமகளும் இரத்தினலிங்கத்தின் அன்புமனைவியும் காலஞ்சென்ற விநாய மூர்த்தி மற்றும் வைத்திய நாதன், திருநாவுக்கரசு, சண்முகராசா ஆகியோரின் அன்புச்சகோ தரியும் தவரஜனி, தவஜெனனி, ஆகியோரின் அன்புத்தாயும் ரூபன், பாஸ்கரன் ஆகியோரின் அன்புமாமியும் அனிஸ், ஆரோன், அனுஷ்கா, அபிஷ்கா ஆகியோரின் அன்புப்பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (08.07.2018) ஞாயிற்றுக் கிழமை மு.ப. 11 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக தம்மளை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று க்கொள்ளவும்.

பிறப்பிடம்:
அளவெட்டி மேற்கு

வசிப்பிடம்:
அளவெட்டி மேற்கு

காலமான திகதி:
06.07.2018

இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
08.07.2018

தகவல்: குடும்பத்தினர்

தொடர்பு: 077 412 9501

Check Also

மரண அறிவித்தல்