Saturday , October 20 2018
Breaking News
Home / Announcing the dead / திரு.கந்தசாமி முரளீஸ்வரன் (ஈசன்)

திரு.கந்தசாமி முரளீஸ்வரன் (ஈசன்)

திரு.கந்தசாமி முரளீஸ்வரன் (ஈசன்)
பிறப்பு : 12 நவம்பர் 1979                        இறப்பு : 27 யூன் 2018

காரைநகர் களபூமி திக்கரையைப் பிறப்பிடமாகவும், தட்டா தெருச்சந்தி, K. K. S றோட்டை வசிப்பிடமாகவும், லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி முரளீஸ்வரன் அவர்கள் 27-06-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், இராசம்மா தம்பதிகள், சண்முகம்(முன்னாள் அதிபர்- சேமன், சென்ன பட்டினம்) சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

கந்தசாமி(ஓய்வுபெற்ற முன்னாள் வடக்கு கிழக்கு மகாண நீர்ப்பாசன பணிப்பாளர்), காலஞ்சென்ற மங்கையர்க்கரசி தம்பதிகளின் அன்பு மகனும்,

திருமகள்(லண்டன்), தவராசா(லண்டன்), சிற்சபேசன்(லண்டன்), கிருஷ்ணஜெயந்தி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நல்லைநாதன்(லண்டன்), ஈஸ்வரன்(அவுஸ்திரேலியா), குலதேவி(லண்டன்), ஜனனி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜனகன், ஆருரன்(லண்டன்), லக்சிபிரதா, கார்த்திகேயன், சிறிபூரணா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஐங்கரன், சாருஜன், குகானுஜன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
42 Wimborne drive,
Pinner,
Ha5 1NQ,
UK.

தகவல்:
குடும்பத்தினர்

பார்வைக்கு:
திகதி: ஞாயிற்றுக்கிழமை 01/07/2018, 10:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி: Asian Funeral Directors, 198 Ealing Rd, Wembley HA0 4QG, UK

கிரியை:
திகதி: திங்கட்கிழமை 02/07/2018, 10:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK

தகனம்:
திகதி: திங்கட்கிழமை 02/07/2018, 02:00 பி.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK

தொடர்புகளுக்கு:
கந்தசாமி(தகப்பன்) — பிரித்தானியா

செல்லிடப்பேசி: +447488373658

திருமகள் — பிரித்தானியா

தொலைபேசி: +442084298211

தவராசா — பிரித்தானியா

செல்லிடப்பேசி: +447710040666

சிவா — பிரித்தானியா

செல்லிடப்பேசி: +447886573405

கிருஷ்ணா — அவுஸ்ரேலியா

செல்லிடப்பேசி: +61288092204

நல்லைநாதன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447939194652

ரகு — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447961792274

மோகன் — பிரித்தானியா

செல்லிடப்பேசி: +447960550666

Check Also

மரண அறிவித்தல்