பிக்பாஸ் தமிழ் சீசன் 9 செய்திகள்

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 செய்திகள்

ஆதிரை மீண்டும் வருகை; இந்த வாரம் எவிக்சன் இல்லையா?

ஆதிரை மீண்டும் வருகை; இந்த வாரம் எவிக்சன் இல்லையா?

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது 8வது வாரத்தை எட்டியுள்ளது. கடந்த வாரம் மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்று நடிகை ஆதிரை வெளியேற்றப்பட்டார். எனினும், ரசிகர்கள் மத்தியில் அவர் ஒரு சிறந்த போட்டியாளர், அவர் வெளியேற்றப்பட்டிருக்க கூடாது என்ற கருத்து வலுவாக இருந்தது. இந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், இந்த வார இறுதியில் வெளியேற்றம் ஏதுமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் […]

அரோரா Male சப்போர்ட் இருந்தால் தான் விளையாடுவாங்க.!

அரோரா Male சப்போர்ட் இருந்தால் தான் விளையாடுவாங்க.!

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலத்தைப் பெற்றுள்ள பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி, ஒவ்வொரு வாரமும் விறுவிறுப்பான திருப்பங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். ஆரம்பத்தில் 20 போட்டியாளர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர். தற்போது, சில போட்டியாளர்கள் வெளியேறியதால், வீட்டில் 15 பேர் மட்டுமே உள்ளனர். அவர்களின் சண்டைகளும், கலகலப்பும் பிக்பாஸ் ரசிகர்களை சற்று ஈர்த்துவந்துள்ளது. இந்த […]

விஜய் சேதுபதி - பிரஜின் இடையில் வெடித்த வாக்குவாதம்!

விஜய் சேதுபதி – பிரஜின் இடையில் வெடித்த வாக்குவாதம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடந்த வார எவிக்‌ஷன் ஷூட்டிங்கில் கலந்துகொண்ட நடிகர் விஜய் சேதுபதி வைல்டு கார்டு போட்டியாளர்களான திவ்யா, பிரஜின் மற்றும் சாண்ட்ரா ஆகியோருடன் கடுமையான விவாதத்தில் ஈடுபட்டார். ‘டாஸ்க்குகளை சின்சியராக செய்யவில்லை’ என்று அனைவரையும் விமர்சித்த விஜய் சேதுபதி, பிரஜினிடம் பேசியபோது, அது வாக்குவாதமாக மாறியது. பிரஜின், விஜய் சேதுபதி இருவரும் ‘மச்சான்’ என்று அழைக்கும் அளவிற்கு நெருங்கிய நண்பர்கள். இருவரும் ஒரு சீரியலில் இணைந்து நடித்தவர்கள். […]

பிக் பாஸ் தமிழ்: இந்த வார நாமினேஷன் பட்டியலில் சிக்கிய போட்டியாளர்கள் யார் யார்?

பிக் பாஸ் தமிழ்: இந்த வார நாமினேஷன் பட்டியலில் சிக்கிய போட்டியாளர்கள் யார் யார்?

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து, எட்டாவது வாரத்தில் நுழைந்துள்ளது. இந்த வாரம் போட்டியில் நீடிக்க தகுதியற்றவர்கள் யார் என்பதை போட்டியாளர்கள் தேர்வு செய்ததன் அடிப்படையில், மொத்தம் 11 பேர் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 50-வது நாளில் நடைபெற்ற வாக்கெடுப்பில், ஒவ்வொரு போட்டியாளரும் இரண்டு நபர்களை தேர்வு செய்தனர். நாமினேஷன் பட்டியலில் உள்ளவர்கள்: சான்ட்ரா, ப்ரஜின், திவ்யா கணேசன், கமருதீன், கனி திரு, எஃப்.ஜே., விக்ரம், […]

வாட்டர் மெலன் ஸ்டார் திவாகருக்கு திருமணம் ஆகிடுச்சா..?

வாட்டர் மெலன் ஸ்டார் திவாகருக்கு திருமணம் ஆகிடுச்சா..?

சூர்யா நடிப்பில் வெளியான கஜினி படத்தின் வாட்டர் மெலன் காட்சியை ரீல்ஸாக செய்து வெளியிட்டதன் மூலம் சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர்தான் திவாகர். இவர் டாக்டராக காணப்பட்ட போதும் நடிப்பின் மூலமாகவே மக்கள் மத்தியில் அறியப்பட்டார். தன்னைத் தானே நடிப்பு அரக்கர் என பெருமை பேசும் திவாகர், நாளடைவில் ஏனைய நடிகர்களை மட்டம் தட்டி பேச ஆரம்பித்தார். அதன்படி சூரி பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்டார் . இதைத்தொடர்ந்து யாரும் எதிர்பார்க்காத […]

திவ்யாவை வெளுத்து வாங்கிய விஜய் சேதுபதி

திவ்யாவை வெளுத்து வாங்கிய விஜய் சேதுபதி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 9 தற்போது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு முன்னர் 7 சீசன்களையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியிருந்தாலும், தற்பொழுது விஜய் சேதுபதி நடுவராக வந்து, நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்டியுள்ளார். மெதுவாக பேசுபவர், அமைதியாக விஷயங்களை புரியவைக்கும் நபர் என்று அந்த நடிகரின் ஸ்டைலை ரசிகர்கள் மிகவும் ரசித்து வருகின்றனர். ஆனால், தற்பொழுது அவர் காட்டிய அதிரடி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று […]