அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அஜித் ஆதிக் கூட்டணியில் ஏற்கனவே வெளியாகி வெற்றிப் பெற்ற திரைப்படம் குட் பேட் அக்லி. அந்தப் படம் அஜித் ரசிகர்களுக்கு பெரிய விருந்து வைத்தாற் போல இருந்தது. அதற்கு முன் வெளியான விடாமுயற்சி படம் எதிர்பார்த்த […]
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
தனுஷ் கதையை நிராகரித்தாரா ரஜினிகாந்த்?
இம்மாத தொடக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படம் உருவாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் ரஜினிகாந்த் சமீபகாலமாக இளம் இயக்குனர்களின் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். ஏற்கனவே சுந்தர் சி , ரஜினியை வைத்து அருணாசலம் என்ற ஹிட் படத்தைக் கொடுத்துள்ளார். இதனால் ஒரு ஜாலியான படமாக இந்த படம் அமையும் என ரஜினி ரசிகர்கள் […]
“கேட்டால் அவரே கொடுத்து விடுவார்” இனி இப்படி செய்யாதீங்க….
அண்மைக் காலங்களாக புதிய படங்களில் பழைய பாடல்களை பயன்படுத்துவது ட்ரென்டாகி விட்டது. இதை ஆரம்பித்து வைத்தவர் நம்ம லோகி என்றும் கூறலாம். அவருடைய அனைத்து படங்களிலும் பழைய பாடல்கள் இருக்கும். அந்த பழைய பாடல்கள் இன்றை இளம் சமூகத்திரருக்கு மிகவும் பிடித்துவிடும். ஆனால் இவ்வாறு பழைய பாடல்களில் கைவைக்கும் போது கனவமாக இருக்க வேண்டும். காப்புரிமை பிரச்சனையும் கூடவே வரும். இளையராஜா இதற்கு பேர் போனவர். தன்னுடைய பாடல்களை வேறு […]
ஜன நாயகன் படத்தில் விஜய்க்கு சம்பள பாக்கியா?
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘ஜன நாயகன்’. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஜனநாயகன் படம் குறித்து பல நாட்களாக ஒரு விடயம் கேள்வியை எழுப்பியிருந்தது. அதாவது, சம்பள நிலுவை காரணமாக விஜயின் டப்பிங் பணி தாமதமானதாக தகவல்கள் பரவி வந்தன. இதனை மறுத்துள்ள படக்குழு, இந்த தகவல்கள் […]
ஆண்ட்ரியாவின் வீடு பத்திரமாக இருக்கும் என நம்புகிறேன் – கவின்
கவின் மற்றும் ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ‘மாஸ்க்’ படத்தை விகர்ணன் அசோக் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். ஆண்ட்ரியாவும் அவரின் மேலாளர் எஸ் பி சொக்கலிங்கமும் இணைந்து இந்த படத்தைத் தயாரிக்கிறார்கள். வெற்றிமாறன் இந்த படத்தின் படைப்பு ஆலோசகராகவும் வழங்குபவராகவும் செயல்படுகிறார். ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படம் நேற்று ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இந்நிலையில் ‘மாஸ்க்’ படத்தின் முதல் நாள் வசூல் பற்றிய […]
கவினின் நடிப்பிற்கு இவ்வளவு தான் வரவேற்பா.?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் கவின், அதன் பிறகு தேர்ந்தெடுத்த திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஓர் அடையாளத்தை உருவாக்கி வருகிறார். லிப்ட், டாடா, ஸ்டார் போன்ற படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. ஆனால் சமீபத்தில் வெளியான ‘பிளடி பெக்கர்’ எதிர்பார்த்த அளவுக்கு சாதனையைப் படைக்கவில்லை. இப்படத்திற்குப் பின் கவின் நடிப்பில் வெளியாகியுள்ள புதிய படம் ‘மாஸ்க்’, இன்று நவம்பர் 21, 2025 திரையரங்குகளில் […]





