சத்தீஸ்கரின்(Chhattisgarh) ஜாஷ்பூர்(Jashpur) மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பாடசாலையின் 15 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து பாடசாலை அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமி பாடசாலை விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவ இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலைக் குறிப்பில் அதிபர் கெட்ட தொடுதல், பாலியல் வன்கொடுமை மற்றும் துஷ்பிரயோகம் செய்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்ததை காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், அதிபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, […]
இந்தியா செய்திகள்
இந்தியா செய்திகள்
டெல்லி குண்டு வெடிப்பு: வெடிபொருள் தயாரிக்க மாவு அரைக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்திய மருத்துவர்
டெல்லி குண்டு வெடிப்பு வழக்கில் கைதானவர் மாவு அரைக்கும் இயந்திரத்தை வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. கடந்த நவம்பர் 10 ஆம் திகதி, டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் குண்டு வெடிப்பில் 15 பேர் உயிரிழந்தனர். இது குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பு(NIA) மேற்கொண்டு வருகிறது. டெல்லியில் கார் குண்டு வெடிப்பை மேற்கொண்ட மருத்துவர் உமர் முகமதுவின் கூட்டாளி மருத்துவர் முசம்மில் அகமது கனாய்(Muzammil Shakeel […]
பஹ்ரைனில் இருந்து ஹைதராபாத் வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
பஹ்ரைனில் இருந்து ஹைதராபாத் வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் விமானம் மும்பைக்கு திருப்பி விடப்பட்டது. பஹ்ரைனில் இருந்து ஹைதராபாத் வந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்திருக்கிறது. இதைத்தொடர்ந்து அந்த விமானம் மும்பைக்கு திருப்பி விடப்பட்டு பாதுகாப்பாக தரையிறங்கியது. உடனே அந்த விமானம் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஆனால் அதில் சந்தேகத்திற்குரிய பொருள்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, […]





