முதல்வர் ஜோசப் விஜய்யை தோற்கடித்த பிரக்ஞானந்தா

நார்வே செஸ் தொடரை வென்று சாதனை படைத்த பிரக்ஞானந்தா, தமிழக முதல்வர் விஜய்யைச் சந்தித்த பின் பேட்டியளித்துள்ளார். அப்போது, “CM விஜய் செஸ் போர்டு எடுத்து வரக் கூறினார். அவர் என்னுடன் நன்றாகச் செஸ் விளையாடினார். அந்த விளையாட்டில் நான்தான் வெற்றி பெற்றேன்” எனக் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். மேலும் அவருக்கு 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. நார்வே செஸ் தொடரை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை பிரக்ஞானந்தாவையே சேரும்.